ஆனந்தி அன்புக்காக என்ன வேணாலும் பண்ணுவாங்கன்னு நினைக்கிறவங்க இந்த வீடியோக்கு ஒரு லைக் கொடுத்துருங்க சோ இப்ப பார்த்தீங்கன்னா நம்ம ஆனந்தி இருக்காங்க பாத்தீங்களா சோ இவங்க வந்து நைட் ஃபுல்லா ஆனந்தியோட அம்மாவை பார்த்துக்கிட்டு அண்ட் அதுல ரொம்ப பெரிய கஷ்டத்தை எல்லாம் சந்திச்சுட்டு சோ அடுத்த நாள் காலையில அன்பை பாக்குறாங்க அண்ட் அன்புகிட்ட சில விஷயங்கள் சொல்றாங்க அதுக்கப்புறமாதான் ஆனந்திக்கு வந்து ரொம்ப பெரிய பெரிய அதிர்ச்சிகள் எல்லாமே காத்துக்கிட்டு இருக்குன்னு சொல்லலாங்க சோ அதெல்லாம் என்னென்னன்னு தான் அப்கமிங் எபிசோட்ஸ்ல ரொம்ப இன்ட்ரஸ்டிங்காவே காட்டிருக்காங்க சோ வாங்க அப்கமிங் எபிசோட்ஸ்ல என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் அதுக்கு முன்னால நீங்க நம்ம சேனலுக்கு புதுசா இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க அப்படியே பக்கத்துல உள்ள பெல் பட்டனையும் அமுக்கிட்டு பிடிச்சிருந்தா ஒரு லைக் குடுங்க வாங்க இப்ப வீடியோக்குள்ள போலாம் சோ இப்ப பார்த்தீங்கன்னா நம்ம ஆனந்தி
இருக்காங்க பாத்தீங்களா சோ இவங்க வந்து நைட்டு ஃபுல்லா அந்த லலிதாவை பார்த்துட்டு இருந்திருக்காங்கன்னு சொல்லலாம் நைட்டு பிக்ஸ் வந்து ஆனந்திக்கு ரொம்ப பெரிய பிரச்சனை எல்லாம் வந்துச்சுன்னு சொல்லலாங்க பல்லை கடிக்காம பார்த்துக்கோங்கன்னு அந்த நர்ஸ் சொன்னாங்க ஆனா இவங்க அவங்க வாயை பிடிக்கிறேன்னு சொல்லிட்டு அவங்க பல்லை டைட்டா கடிச்ச உடனே இவங்க விரல் எல்லாம் மாட்டிக்கிச்சு அந்த வழியில துடிச்சிட்டாங்கன்னே சொல்லலாம் அண்ட் அதுக்கப்புறம் காலையில ஆகுது அவங்களும் கொஞ்சம் நார்மல் ஆகுறாங்க ஆனா இன்னுமே அவங்களோட நிலைமை கிரிட்டிக்கல்ல தாங்க இருக்கு ஆனந்தி வந்து ஒரு நம்பிக்கை கொடுத்துட்டு போறாங்க அன்புக்கு நான் ஹாஸ்டல்ல போயிட்டு அங்க போறதுக்குள்ளேயே அன்பா குணமாயிட்டாங்க அப்படின்னு சொல்லுவீங்கன்னு நம்புறேன் அப்படின்னு சொல்லிட்டு நம்ம ஆனந்தி கிளம்பி போறாங்க ஆனா இவங்க ஹாஸ்டலுக்கு போகும்போது அங்க ஒரு பெரிய அதிர்ச்சி காத்துக்கிட்டு இருக்குன்னு சொல்லலாங்க இந்த வார்டன் இருக்காங்க பாத்தீங்களா
சோ அவங்க வந்து ஓட அம்மான்னு அவங்களே இப்ப ஒத்துக்கிட்டாங்க இவ்வளவு நாளா அந்த ஒரு பார்வையில நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சுச்சு சோ ஒரு அம்மா கிட்ட இந்த மாதிரி நீ ஒரு விஷயத்தை கேட்டிருக்க உனக்காக நான் இதை வந்து பண்றேன் அப்படின்ற மாதிரி அவங்க ரொம்ப உறுதியா இருக்காங்க ஆனந்தியோட மனசுக்குள்ள என்ன இருக்குன்னே தெரியாம அன்னைக்கே வார்டன் வந்து எல்லாத்தையுமே கேட்டுட்டு இருந்தாங்க அன்னைக்கு அவங்க உண்மையா சொல்லி இருந்தா இன்னையாத்துக்கே இந்த நிலைமை வந்திருக்காது சோ இப்போ இவ்வளவு பெருசா இவங்க வந்து மாட்டிக்கிட்டாங்க அண்ட் வார்டன் வந்து எப்படியாவது மகேஷும் ஆனந்தியும் சேர்த்து வைக்கணும்னு நினைக்கிறாங்க சோ இது ஒரு பக்கம் இதைதான் ஆனந்தி பாக்குறாங்க அதுக்குள்ள அவங்க வேற ஏதாவது சொல்லி தட்டி கழிச்சிருவாங்கன்னு நினைக்கிறேன் இந்த விஷயத்தை சோ இதுக்கு அப்புறமா ஆனந்திக்கு ஒரு போன் வருது அண்ட் அந்த போன்லதான்
ஒரு பெரிய பாமே காத்துக்கிட்டு இருக்குன்னு சொல்லலாங்க சோ அந்த மாதிரி ஒரு விஷயம் வந்து இப்ப ஆனந்தி காதுல விழுது அம்மாக்கு சர்ஜரி பண்ணியே ஆகணும் பின்மண்டையில வந்து இரத்தம் நல்லாவே கட்டிக்கிச்சு சோ அந்த ஆபரேஷன் பண்ணா மட்டும்தான் லலிதாவை காப்பாத்த முடியும் அப்படின்ற ஒரு விஷயத்தை வந்து டாக்டர்ஸ் தெளிவா சொல்லிட்டாங்க சோ அதனால இப்போ அன்பும் மகேஷும் ரொம்பவே ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்காங்க அன்பு வந்து ரொம்பவே கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க சோ இதை தெரிஞ்சுக்கிட்ட நம்ம ஆனந்தி வந்து ஆபரேஷன் நடக்குற அந்த டைம்ல இவங்க பரிகாரம் பண்றேன்னு சொல்லிட்டு கோயில்ல முட்டி போட்டு நடந்து போயிட்டு இருக்காங்கன்னு சொல்லலாம் அதுவும் படி அவ்வளவு படி ஏறிக்கிட்டு இருக்காங்க சோ இந்த வேண்டுதலும் அதுக்கப்புறம் டாக்டர்ஸ் பண்ற ஆபரேஷனும் அந்த லலிதாவை காப்பாத்தும்னு நினைக்கிறேன் சோ நீங்க என்ன நினைக்கிறீங்க அதை மறக்காம கமெண்ட்ஸ்ல சொல்லிடுங்க
சோ ஓகே பிரண்ட்ஸ் இந்த மாதிரி சீரியல் அப்டேட்ஸ் தெரிஞ்சுக்கிறதுக்கு மறக்காம நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க சோ தேங்க்யூ தேங்க்யூ பார் வாட்சிங் பிரண்ட்ஸ் உங்க எல்லாருமே நெக்ஸ்ட் வீடியோல பார்க்கிறேன் பாய் பாய்