ஆனந்தி என்ன ஆனாலும் அன்போட அம்மாவை காப்பாத்திருவாங்கன்னு நினைக்கிறவங்க இந்த வீடியோக்கு ஒரு லைக் கொடுத்துருங்க சோ இப்ப பார்த்தீங்கன்னா நம்ம ஆனந்தி இருக்காங்க பாத்தீங்களா சோ இவங்க வந்து இப்ப வேற லெவலா பரிகாரங்கள் எல்லாமே செய்ய ஆரம்பிக்கிறாங்கன்னு சொல்லலாங்க ஏன்னு பார்த்தீங்கன்னா அன்போட அம்மா வந்து ரொம்பவே சீரியஸ் ஆகிட்டு இருக்காங்க சோ அவங்கள காப்பாத்த முடியுமா முடியாதா அவங்கள காப்பாத்துறதுக்காக ஆனந்தியும் அன்பும் என்னென்ன முயற்சிகள் எடுத்துக்கிட்டு இருக்காங்க சோ இதெல்லாம்தாங்க அப்கமிங் எபிசோட்ஸ்ல ரொம்ப இன்ட்ரஸ்டிங்காவே காட்ட இருக்காங்க சோ வாங்க அப்கமிங் எபிசோட்ஸ்ல என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் அதுக்கு முன்னால நீங்க நம்ம சேனலுக்கு புதுசா இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க அப்படியே பக்கத்துல உள்ள பெல் பட்டனையும் அமுக்கி விட்டுக்கோங்க பிடிச்சிருந்தா ஒரு லைக் குடுங்க வாங்க இப்ப வீடியோக்குள்ள போலாம் சோ இப்ப பார்த்தீங்கன்னா நம்ம அன்பு இருக்காரு பாத்தீங்களா சோ
இவரு வந்து ரொம்பவே அழுகுறாருங்க ஏன்னு பார்த்தீங்கன்னா அவங்க அம்மா எப்படியாவது பொழைச்சிடனும்னு ஆனா அவங்க அம்மா வந்து ரொம்பவே கிரிட்டிக்கல் ஸ்டேஜ்க்கு போயிட்டாங்க நைட் பிக்ஸ் வந்துச்சு பாத்தீங்களா சோ அந்த டைம்ல இருந்து அவங்கள வந்து காப்பாத்தவே முடியாது ரொம்ப கிரிட்டிக்கலா இருக்காங்க ஆபரேஷன் பண்ணாதான் முடியும்னு அண்ட் அந்த பிக்ஸ் வந்த டைம்ல அவங்கள பல்ல மட்டும் கடிக்காம பாத்துக்கோமான்றாங்க வாயில கைய வச்சுட்டு இருக்காங்க நம்ம ஆனந்தி நறுக்குன்னு கடிச்சு விட்டுட்டாங்கன்னு சொல்லலாங்க பாவம் நம்ம ஆனந்தி வழியில துடிக்கிறாங்கன்னு சொல்லலாம் அப்படி இருந்துமே நம்ம ஆனந்தி அடுத்தடுத்து அவங்கள எதுவுமே பண்ண விடக்கூடாதுன்னு அந்த நர்ஸ் சொன்னாங்களோ அது எதையுமே பண்ண விடாம நல்லபடியா பாத்துகிட்டாங்க அண்ட் நெக்ஸ்ட் இப்போ ஸ்கல் அதாவது மண்டைய பிரிச்சு ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க உள்ள இருக்கிற பிளட் எல்லாத்தையுமே ரிலீஸ் பண்ணா மட்டும்தான் அவங்கள காப்பாத்த முடியும்
அப்படின்ற ஒன்னையும் சொல்றாங்க அன்பு இதெல்லாம் கேட்டுட்டு ரொம்பவே மனசு உடைஞ்சு போய் உட்காந்துகிட்டு இருக்காருன்னு சொல்லலாம் மகேஷ் சார் எவ்வளவு சப்போர்ட் பண்ண முடியுமோ அவ்வளவு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காரு நம்ம அன்புக்கு பட் இருந்தாலும் என்ன பண்றது சொல்லுங்க அங்க அந்த டைம்ல என்னன்னு தோணும் அம்மாக்கு இப்படின்ன உடனே வேற லெவலா ஃபீலிங் தாங்க ஆகும் சோ இது ஒரு பக்கம் இருந்தாலும் நம்ம ஆனந்தி இருக்காங்க பாத்தீங்களா அம்மாவை காப்பாத்தணும் அதுக்கு அவங்க என்ன பண்றாங்க சோ வேற மாதிரி விஷயம் பண்றாங்க அன்பு அழுவுறது வந்து பார்க்க முடியல அவரோட கண்ணுல இருந்து கண்ணீர் வர்றது எனக்கு ரொம்பவே ஃபீல் ஆகுது அப்படின்னு அவங்க வந்து ரொம்பவே ஃபீல் பண்ணிட்டு இப்போ ஸ்ட்ரைட்டா ஆனந்த் எங்க போறாங்கன்னா கோயிலுக்கு போறாங்கன்னு சொல்லலாங்க ஒரு அனுமான் கோயிலுக்கு போறாங்க அவங்க அம்மாவை எப்படியாவது காப்பாத்தி கொடுக்க
சொல்றாங்க அந்த ஆபரேஷன் எப்படியாவது சக்சஸ் ஆகணும் அப்படின்னு அவங்க ரொம்பவே வேண்டுதல் வச்சிட்டு கீழ இருந்து முட்டி போட்டு மேல படியேறிக்கிட்டு இருக்காங்கன்னு சொல்லலாங்க ரொம்ப கஷ்டமான ஒரு பரிகாரம்னு சொல்லலாம் சோ அவங்க எந்திரிக்கிற வரைக்கும் நம்ம ஆனந்தி இப்படித்தான் நடக்க போறாங்கன்னு சொல்லலாம் முட்டியில இருந்து இரத்தமா வந்துகிட்டு இருக்கு அப்படி இருந்த ஆனந்தி வந்து நான் இதை பண்ணியே முடிப்பேன்னு அவ்வளவு படியவும் முட்டி போட்டு ஏறிட்டாங்கன்னு சொல்லலாம் பாவம் ஆனந்தி ஆனா இப்படி இருக்குற ஆனந்தியை வந்து கன்ஃபார்மா இதுக்கு அப்புறமா அன்போட அம்மா புரிஞ்சுப்பாங்க சோ அவங்க புரிஞ்சுகிட்டதுக்கு அப்புறமா இந்த நாடகம் அதாவது இந்த இப்போ இது போயிட்டு இருக்கு பாத்தீங்களா நம்ம அன்போட அம்மாவுக்கு இந்த மாதிரி ஒரு நிலைமை சோ இது எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமா அன்போட அம்மா ஆனந்தியை ஏத்துக்கிறேன்னு சொல்லுவாங்க அந்த டைம்ல மகேஷ்க்கு இந்த
உண்மைகள் தெரிய வந்தாலும் வரலாம் அதை வச்சு அடுத்தடுத்து இன்ட்ரஸ்டிங்கா கொண்டு போவாங்க சோ அன்போட அம்மாக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு நினைக்கிறவங்க இந்த வீடியோக்கு ஒரு லைக் அண்ட் கமெண்ட் கொடுத்துருங்க சோ ஓகே பிரண்ட்ஸ் இந்த மாதிரி சீரியல் அப்டேட்ஸ் தெரிஞ்சுக்கிறதுக்கு மறக்காம நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க சோ தேங்க்யூ பார் வாட்சிங் பிரண்ட்ஸ் உங்க எல்லாருமே நெக்ஸ்ட் வீடியோல பார்க்கிறேன் பாய் பாய்