[இசை] மக்களே நான் உங்க ஜப்பார் பாய் நீங்க பார்த்துட்டு இருக்கிறது ஃபுட் ஏரியா தமிழ் என் கூட இருக்கிறது யாருன்னு பார்த்தீங்கன்னா நம்மளோட துபாய் ரெஸ்டாரண்ட்டோட செஃப் மிஸ்டர் ஹவுஸ் சோ இன்னைக்கு வந்து 2 kg சீர சம்பார் ரைஸ் வச்சு 2 kg சிக்கன் வச்சு பிரியாணி பண்ண போறோம் வடி பிரியாணி சோ இந்த பிரியாணி ஏன் செஞ்சு பார்க்க போறோம் அப்படின்னா நம்ம வந்து கனடால வந்து நெக்ஸ்ட் மந்த் ரெஸ்டாரண்ட் ஓபன் பண்ண போறோம் சோ அங்க இருந்து ரைஸ் எடுத்துட்டு வந்து கொடுத்தாங்க இந்த ஜீர சம்பார் ரைஸ் வந்து எப்படி இருக்கு பாருங்கன்னு சொல்லிட்டு நம்ம எந்த ரெஸ்டாரண்ட் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி நம்ம என்ன பண்ணுவோம்னு பார்த்தீங்கன்னா ஃபர்ஸ்ட் எக்ஸ்பெரிமெண்ட் பண்ணுவோம் மலேசியாலயும் அப்படித்தான் பண்ணோம் சோ மட்டன் பிரியாணி அந்த ஊருடைய ஆட்டுக்கறி சோ இதெல்லாம் வச்சு
கனடால இருந்து நம்ம டீம் இங்க வரும்போது என்ன சொன்னாங்கன்னா இந்த சிக்கன் எல்லாமே வந்து அதே சேம் பிளேவர்லதான் போய் கிடைக்குது நான் வந்து அங்கேயும் செஞ்சு சாப்பிட்டு பார்த்தேன் சோ ரைஸ் மட்டும் நீங்க பாத்துகிட்டீங்கன்னா நல்லா இருக்கும் அப்படின்னு சொன்னாங்க சோ அதனால இன்னைக்கு ரொம்ப சிம்பிளாவும் ஈஸியாவும் 2 kg ஆம்பூர் ரைஸ் பிரியாணி செய்ய ஆரம்பிச்சிரலாம் அடுப்பு பத்த வைக்கிறதுக்கு முன்னாடி நம்ம என்ன பண்றோம்னு பார்த்தீங்கன்னா ஒரு 2 kg அந்த ஆம்பூர் ரைஸ் சீர சம்பார் ரைஸ ஊற போட்டோம் ரெண்டு தண்ணி வாஷ் பண்ணி ஊத்திட்டு மூணாவது தண்ணி புடிச்சு வச்சிருக்கேன் சோ எடுத்து ஓரமா வச்சிருவோம் இப்ப என்னென்னலாம் போடப்போறோம் அப்படின்றத எல்லாமே அளவா எடுத்து வச்சுக்கிட்டேன் நான் ஒன்னு ஒன்னு சேர்க்கும்போது உங்களுக்கு எவ்வளவு அளவு எந்த நேரத்துல போடணும் அப்படின்றத சொல்லுவேன் கறியும் 2 kg
நல்லா வாஷ் பண்ணி வச்சிருக்கோம் தண்ணிய வந்து ட்ரை பண்ணிட்டு பாத்திரம் வைங்க பத்த வச்சுறேன் ஃபர்ஸ்ட் நம்ம என்ன பாக்கணும்னா பாத்திரம் இதுல வந்து 2 kg ரைஸ் 2 kg கறி வருமா இந்த மசாலா எல்லாம் போட்டா கரெக்டா வருமா டப்ராக்கு உள்ள அடங்கணும் பிரியாணி மேல வந்துரக்கூடாது நம்ம சின்ன பாத்திரம் போட்டு தம் போட்டு தட்டு மூடனும்னா இந்த தம்ல வந்து என்ன ஆகும்னா இந்த டபுரா சின்னதா இருந்ததுன்னா அரிசி அப்படியே மேல தூக்கிட்டே வந்துரும் எப்பவுமே தம்ல போடும்போது ஒரு ரெண்டு மூணு இன்சுக்கு வந்து ஹைட் வரும் ரைஸ் இல்லையாப்பா ஓகே அதை பார்த்துக்கணும் அளவு என்னன்னு பார்த்தீங்கன்னா இப்ப நீங்க ஒரு 2 kg பிரியாணி செய்றீங்க அப்படின்னா அந்த பாத்திரம் என்ன அளவு இருக்கணும்னா 10 l தண்ணி ஊத்துனா ஃபுல் ஆகணும் சோ அந்த மாதிரி
பாத்திரத்துல தான் செய்யணும் சரியா ஓகே இப்ப டப்ரா ஹீட் ஆயிடுச்சு இப்ப நாம என்ன பண்ணுவோம்னா வெங்காயம் வந்து 900 g வச்சிருக்கேன் 1 kgக்கு 450 g சோ 900 g எப்பவுமே நம்ம 400 தான் போடுவோம் அது வந்து சென்னைக்கு தமிழ்நாட்டுக்கு சோ இங்க பார்த்தீங்கன்னா வெங்காயம் நம்ம வந்து 400 போட்டா கம்மியா தெரியுது வதங்கி போய் நிறைய தண்ணி இருக்கு இங்க வர வெங்காயத்துல அதனால 900 g ஆனியன் அப்படியே கை இதோட ஆறு பச்சை மிளகாய் சேர்த்துரலாம் நெக்ஸ்ட் எண்ணெய் ஊத்திக்கலாம் எவ்வளவு வச்சிருக்கேன் அப்படின்னு பார்த்தீங்கன்னா நம்ம வந்து 2 kgக்கு 2 kg கறி போடணும் இதுவே நம்ம வந்து 2 1/2 kg கறி போடணும் 2/4 kg கறி போடுறோம் அப்படின்னா எண்ணெய் வந்து கொஞ்சம் குறைக்கலாம் நம்ம வந்து சேம் ரேஷியோல கறியும்
ரைஸும் இருக்கிறதுனால ஆயில் வந்து 1 kgக்கு 250 g இப்ப 1/2 kg ஆயில் வச்சிருக்கேன் போட்டுரலாம் ஓகே இப்ப வந்து பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்துரலாம் ஏலக்காய் 3 g பட்டை 3 g கிராம்பு 3 g ஜாதிப்பத்திரி பூ ரெண்டு ஸ்டார் அனிஸ் ரெண்டு இப்ப வந்து நம்ம நார்மலா நம்ம வந்து ஆரம்பத்துல இருந்தே நம்ம சேனல் ஆரம்பத்துல இருந்தே பட்டை கிராம் ஏலக்காய் வந்து 1 kgக்கு 1 g தான் இப்ப வந்து நான் மூணு மூணு கிராம் சொல்லி இருக்கேன் ஏன் 2 kgக்கு வந்து 2 g தான் போடணும் ஏன்னு பார்த்தீங்கன்னா இப்போ கனடாவுல வந்து எல்லாருமே வந்து இந்த ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டு தான் பழக்கம் அதுல வந்து பிளேவர் அதிகம் அதிகமா இருக்கும் சோ அதனால வந்து அங்க வந்து பிளேவர் வந்து மக்கள்
நிறைய விரும்புறாங்க அப்படின்னு சொல்லிட்டு என்னோட டீம் சொன்னாங்க அதனால கொஞ்சம் கொஞ்சம் கூட்டிக்கிட்டேன் அதோட சேர்த்து இந்த ஜாதிப்பத்திரியும் ஸ்டார் அணைசும் சேர்த்துக்கிட்டேன் அதுலயும் நல்ல பிளேவர் வரும் அது போடாமலும் செய்யலாம் ஒரு ஒரு கிராம் பட்டை கிராம்பு ஏலக்காயும் போட்டு செய்யலாம் 1 kg பிரியாணிக்கு சரிங்களா ஓகே இப்ப இந்த வெங்காயம் நல்லா வதங்குற வரைக்கும் நம்ம வெயிட் பண்ணனும் நல்லா சிவக்கணும் வெங்காயம் அது கருத்துறவும் கூடாது ஒயிட்டாவும் இருக்கக்கூடாது நல்ல ஒரு கோல்டன் பிரவுன் கலர்ல வரணும் அப்போதான் இந்த பிரியாணி வந்து கெடாது ஒரு ஒரு 20 மணி நேரத்துக்கு கெடாம இருக்கும் நல்ல கலர் வரும் நல்ல டேஸ்டும் [இசை] வரும் சோ இந்த மாதிரி கோல்டன் பிரவுன் வரும்போது கொத்தமல்லி பார்த்தீங்கன்னா ஒரு கட்டு வரும் சின்ன கட்டு வரும்ல அதுல பாதி எடுத்து நம்ம சேர்த்துறோம் அப்படியே
சேம் அரை கட்டு புதினா சேர்த்துரலாம் அப்படியே கையோட இஞ்சி பூண்டு பேஸ்ட் 200 இஞ்சி 100 [இசை] பூண்டு அப்படியே கையோட மிளகாய்த்தூள் 20 g ஆயில்லையே சேர்த்துரலாம் அப்படியே சேம் ஆயில்லையே நம்ம என்ன பண்ணோம்னா இந்த மிளகாய் தூளையும் சேர்த்தோம் சேர்த்ததுனால இந்த ஆயிலோட கலர் பார்க்கலாம் நீங்க ரெட் கலர்ல மாறி இருக்கும் நம்ம மசாலா எல்லாமே போட்டு லாஸ்ட்ல அந்த சில்லி பவுடரை போட்டோம்னா பிரியாணில கலர் வராது சோ அதுக்குதான் ஃபர்ஸ்டே நம்ம ஆட் பண்றோம் இப்ப வந்து தயிரும் எடுங்க தக்காளியும் எடுங்க தயிர் ஃபர்ஸ்ட் ஊத்திருங்க 400 ml தயிர் அப்படியே கையோட 800 தக்காளி இந்த மாதிரி பொடிசா நறுக்கி வச்சுக்கணும் தக்காளி போட்டு நல்லா மிக்ஸிங் கொடுத்துட்டு பாருங்க இந்த மசாலாவிலேயே உங்களுக்கு வந்து நல்ல ஒரு கலர் இருக்கும் பாருங்க அப்படியே உப்பு ஆட் பண்ணிடலாம்
80 g கல் உப்பு சேர்த்து நல்ல ஒரு மிக்ஸ் கொடுத்துட்டோம் இப்ப தக்காளி எல்லாம் கொஞ்சம் நல்லா மசிஞ்ச உடனே நம்ம தண்ணிய [இசை] [இசை] ஊத்தலாம் இப்ப இதை பார்த்தீங்கன்னா மசாலா நல்லா மசிஞ்சு போய் தக்காளி எல்லாமே எண்ணெய் அப்படியே தனியா வந்திருக்குல இந்த நேரத்துல தண்ணிய போட்டுருவோம் தண்ணி எவ்வளவுன்னு பார்த்தீங்கன்னா பார்த்தீங்கன்னா 1 kgக்கு 800 ml 2 kgக்கு 16 l இந்த மசாலாவோட கலர் பார்த்தீங்களா அப்படியே தக தக தகன்னு இருக்கு பாருங்க ரெட் கலர்ல இந்த ஆயில் மேல மிதக்குற ஆயில் அப்படியே ரெட்டா இருக்கு பாருங்க இதுக்கு காரணம் அந்த சில்லி பவுடர் மிளகாய்த்தூள் வந்து ஆயில்ல போட்டதுனால அவ்வளவுதான் நல்லா இந்த மாதிரி மிக்ஸிங் கொடுத்துட்டு என்ன பண்ணனும்னா பிளேம் ஹைல வச்சிட்டு நல்லா கொதிக்க விடணும் நல்லா கொதிக்கும் ஒரு அஞ்சு நிமிஷம் ஆகும்னு
வச்சுக்கோங்களேன் பிளேம் ஹைல வச்சு நல்லா கொதிக்கும் போது லோ பிளேம் வச்சு ஒரு அரை மணி நேரம் அப்படியே விட்ரனும் லோ பிளேம்ல அப்ப என்ன ஆகும்னா இந்த தண்ணி ஊத்திருக்கோம்ல மசாலாவுல அந்த தண்ணி அந்த சில பிரியாணில பார்த்தீங்கன்னா அந்த சுடு தண்ணி ஸ்மெல் எடுக்கும் சாப்பிடும்போது சோ அதெல்லாம் வராது கொஞ்சம் அப்படியே லோ பிளேம்லயே விட்டோம்னா நல்ல டேஸ்ட் வரும் பிரியாணி அரை மணி நேரம் கழிச்சு பார்ப்போம் [இசை] என்ன பண்ணோம் மசாலா தண்ணி எல்லாம் போட்டு தட்டு மூடி நல்லா ஃபாஸ்ட்டா வச்சோம் நல்லா கொதிச்சது சைடுல இருந்து ஆவி வந்தது அப்ப லோ பிளேம் வச்சுட்டோம் திறக்கவே இல்லை அப்படியே ஹாஃப் அன் ஹவர் விட்டுட்டோம் இப்ப ஓபன் பண்ணுப்பா கிண்டலா அது பாருங்க அப்படியே இதமான நெருப்புல இப்படி ஏன் நான் அடிக்கடி திறந்தோம்னா இதோடைய அந்த ஃபிளேவர்
எல்லாம் வந்து போயிடும் சும்மா சும்மா தொறந்து தொறந்து எல்லாம் பார்த்துட்டு எல்லாம் இருக்கக்கூடாது இப்ப நம்ம இந்த கறியை போட்டுரலாமாப்பா 2 kg ஓகே இப்ப 2 kg சிக்கன் இந்தாங்க என் ஒயிட் ஷர்ட் மேல தெறிக்காம போடுங்க பாப்போம் இந்த மாஸ்டரோட கை பட்டாதான் அதுல ருசி வரும்னு சொன்னாங்க இதுல தண்ணி இருக்கும் இதோ பாருங்க இந்த பிளேட்ல வாஷ் பண்ணி என்னதான் வச்சாலும் கொஞ்சம் தண்ணி நிக்கும் அந்த தண்ணி அதுல போடக்கூடாது கரெக்ட் தான பிளேமை நான் என்ன பண்ணிடுறேன்னா அப்படியே ஹைக்கு கொண்டு வந்துறேன் ஹைக்கு கொண்டு வந்து ஒரு கிண்டு தட்டு போடுங்க [இசை] மாஸ்டர் இப்ப நம்ம கறியை போட்ட உடனே கொதிச்சுக்கிட்டு இருக்கிற மசாலா ஆறிப்போச்சு இப்ப கறியை போட்டுட்டு மறுபடியும் ஹை பிளேம் வைக்கிறதுனால மறுபடியும் கொதிக்கும் கொதிச்சா நம்ம உப்பு காரம் மட்டும் பார்த்து
இறக்கி வச்சிருவோம் இறக்கி வச்சிட்டு சுடு தண்ணி ஏத்திருவோம் ஏன்னா நம்மகிட்ட இருக்கிற அடுப்பு ஒன்னுதான் நிறைய பேர் வந்து வாய் நீங்க ரெண்டு அடுப்புல வச்சு காமிச்சீங்க சுடு தண்ணி ஒரு இதுல வச்சீங்க ஒரு இதுல மசாலா வச்சீங்க ஓகே ஒரு அடுப்பு வச்சு யூஸ் பண்றவங்களுடைய நிலைமை என்ன நம்ம எப்படி வந்து வடி பிரியாணி செய்றதுன்னு கேட்டிருந்தாங்க இதை எப்படி இதோட ப்ராசஸ் இந்த வீடியோல பாத்துரலாம் இப்ப நம்ம என்ன பண்ணனும்னா ஃபாஸ்ட்டா வச்சு சிக்கனை போட்டு அப்படியே விட்டுட்டோம் ஒரு டூ டூ த்ரீ மினிட்ஸ் ஆயிருக்கும் ஓபன் பண்ணுவோம் இதை பாருங்க ஃபுல்லா கொதிக்கணும் இந்த மாதிரி பிளேம் ஹைல இருக்கு நல்லா மிக்ஸ் கொடுத்து இப்ப வந்து உப்பு காரம் புளிப்பு எப்படி இருக்குன்னு பார்க்கணும் இந்த மாதிரி ஆயில நகட்டிட்டு இந்த மசாலா மட்டும் எடுத்து மாஸ்டரோட கையில
சூடு சூடா ஊத்துவோம் தம்பி காட்டுங்க எவ்வளவு சூடு பார்த்திருப்பீங்க நானும் செக் பண்ணிக்கிறேன் காரமும் போதும்ல அவ்வளவுதான் எப்படி இருக்கணும்னு பார்த்தீங்கன்னா தொண்டைக்கு உப்பு என்னடா கொஞ்சம் கூடிருச்சோ அப்படின்னு ஃபீல் பண்ணனும் புளிப்பு லேசா எங்கேயோ தெரியணும் ரொம்ப புளிக்க கூடாது சில பேர் வந்து புடிச்சு பிரியாணி செய்யும்போது எலுமிச்சை பழம் போட்டே தீரணும்னு போடுவாங்க கிடையாது எலுமிச்சை பழம்ன்றது ஆப்ஷனல் தான் ஏன்னா சில தக்காளிலயும் தயிர்லயும் புளிப்பு வராது அப்ப புளிப்பு கம்மியா இருக்கும் அப்போ நம்ம வந்து எலுமிச்சை பழம் வெட்டி கொடுக்கலாம் அப்படி குடுக்குறதா இருந்தாலும் அரை எலுமிச்சம் பழத்துல இருந்து ஒரு எலுமிச்சை பழம் போடலாம் சரியா ஒரு பிரியாணிக்கு ரெண்டு எலுமிச்சம் பழம் ரெண்டு கிலோக்கு வந்து நாலு எலுமிச்சை பழம் புழிஞ்சு போட்டோம்னா அப்புறம் புளிக்கும் சாப்பாடு சாப்பிடும் போது அதை பார்த்துக்கோங்க இது வந்து ஆல்ரெடி
தயிர் கொஞ்சம் லேசா புளிக்குது தக்காளிலும் புளிப்பு இருக்கு அதனால நோ நீட் வேண்டாம் இப்ப நான் வந்து அவ்வளவுதான் இதை வந்து நம்ம என்ன பண்ணுவோம்னா அடுப்பு லோ பிளேம்ல வச்சு வச்சிட்டு இந்த சட்டியை தூக்கி வச்சிருவோம் வச்சாச்சு இது அப்படியே ஹீட்லயே இருக்கட்டும் தட்டு அப்படியே மூடி இருக்கட்டும் இப்ப வந்து தண்ணி இதுல வந்து 6 l தண்ணி ஊத்தி வச்சிருக்கேன் சோ இந்த தண்ணி வந்து நல்லா கொதிக்கணும் பிளேம் வந்து ஹைல வச்சுக்கலாம் தட்டு மூடிரலாம் இப்ப தண்ணி கொதிச்சதுக்கு அப்புறம் அரிசி ஊற வச்சிருக்கோம் இல்லையா அந்த அரிசியை வடிச்சு இதுல போட்டு எடுக்கணும் அந்த நேரத்துல என்ன உப்பு போடணும் என்ன பண்ணனும் அப்படின்றதை பார்ப்போம் இப்ப தண்ணி நல்லா கொதிக்குது சைடுல இருந்து ஆவி பாருங்க நல்லா கொதிக்கணும் தண்ணி இப்ப இந்த நேரத்துல நம்ம என்ன பண்றோம்னா
அதுல போட்டோம் இல்லையா அதே சேம் உப்புதான் இதுலயும் 80 g தான் போடணும் நம்ம என்ன பண்ணனும்னா ஒரு 70 g போட்டு டேஸ்ட் பண்ணி பார்த்துக்கணும் பார்த்துட்டு அப்படி தேவைனா போட்டுக்கலாம் இப்ப இந்த வடிச்ச அரிசியை இதை பாருங்க தண்ணி எல்லாம் வடிச்சு ட்ரையா வச்சிருக்கோம் அரிசி அப்படியே போடலாம் போட்ட உடனே இப்படி கிண்டி விடணும் கிண்டிவிட்டு உப்பும் கரைஞ்சிட்டு இருக்கும் இப்ப இந்த நேரத்துல நம்ம என்ன பண்ணுவோம் உப்பு செக் பண்ணிருவோமா ஏன்னா கல் உப்பு போட்டோம் இருங்க எதுக்கும் ஒரு ரெண்டு கிண்டு எக்ஸ்ட்ராவே கிண்டிரலாம் ஹ காட்டுங்க ம் எப்படி இருக்கும்னா இப்ப நம்ம வந்து ஒரு 70 g போட்டோம் எனக்கு ஒரு பாயிண்ட் கம்மியா தெரியுது உப்பு தொண்டைக்கு உரைக்கணும் என்னடா இது இவ்வளவு உப்பு போட்டுட்டோமா நம்ம அப்படின்னு ஃபீல் பண்ணனும் ஏன்னா எல்லாத்தையும் வடிச்சிர
போறோம் வெறும் ரைஸ் தான் எடுத்து போடப்போறோம் அந்த உப்பு விஷயத்துல நம்ம காம்ப்ரமைஸ் ஆனால் பிரியாணி வந்து டேஸ்ட் கொஞ்சம் கம்மியா தெரியும் நம்ம என்னதான் மசாலா போட்டாலும் சரி அதே மாதிரிதான் அந்த மசாலா உப்பு சரிங்களா இது எல்லாருமே வந்து நம்ம 2 kg செய்றோம் இல்லையா எல்லாம் ஸ்டாப் சாப்பிடுறதுக்காக தான் ஒரே ஹாப்பி எல்லாருக்கும் இப்படி இந்த மாதிரி கொதிச்சிட்டு இருக்கும்போது எடுத்து இப்படி பிரஸ் பண்ணி பார்க்கணும் அரிசி அமுங்குதா இல்ல அரிசி மாதிரியே இருக்கான்னு அரிசி மாதிரியே இருந்தா விட்ரனும் இப்படி பிரஸ் பண்ணும்போது ரொம்பவும் நசுங்கி பேஸ்ட் மாதிரி ஆயிடக்கூடாது அரிசி மாதிரி இருக்கக்கூடாது சும்மா கஷ்டப்பட்டு இது நசுக்கணும் அதை சோ அதுதான் வந்து ஆஃப் பாயில் கணக்கு அது ஆம்பூர் சீர சம்பார் அரிசில கோடு எல்லாம் விழாது நம்ம பாஸ்மதி ரைஸ்ல பார்த்தீங்கன்னா இந்த ஆஃப்
பாயில் வர்றது வந்து லைட்டா கோடு கோடா விழுந்திருக்கும் அப்ப கண்டுபிடிக்கணும் ஆம்பூர்ல எப்படி கண்டுபிடிப்பீங்க பாருங்க நம்ம அரிசி போட்டு ஒரு ரெண்டு நிமிஷம் இருக்கும் எடுத்து பாருங்க மாஸ்டர் ஆஃப் பாயில் ஆயிடுச்சான்னு எனக்கு பார்க்கும்போது தெரியுது ஆயிடுச்சுல ஓகே ஒன்னும் தெரியாது இது நம்ம எடுத்து இப்படி அமுக்கி பாக்கணும் இப்ப இந்த நேரத்துல நம்ம என்ன பண்ணுவோம் அடுப்பை அணைச்சிருவோம் அணைச்சிட்டு வடிகட்டிப்போம் அந்த வடிகட்டுற ஐட்டம்ஸ் எல்லாம் எடுங்க எக்யூப்மென்ட்ஸ் எடுங்க இந்த மாதிரி ஒரு ஜல்லாடை வச்சுக்கலாம் வடிக்கிறதுக்கு இல்லனா இந்த இதுலயே நைஸ் துணி இருந்ததுனா நல்லா போட்டு இறுக்கி புடிச்சு நல்லா சூடு வந்து பார்த்து எடுத்துட்டு போய் கொஞ்சம் சுடு தண்ணிய நம்ம ஸ்டாக் வச்சுக்கணும் ஏன்னா அரிசி விடும்போது பத்தலைன்னா மேல தண்ணி ஊத்துறதுக்கு எல்லாமே கீழ கொட்டிடக்கூடாது இது வந்து வடிகூட இல்லாதவங்களுக்கு இதை சொல்றேன்
என்கிட்ட வடிகூட இருக்கு நிறையவே தண்ணி நான் ஸ்டாக் பண்ணிப்பேன் எடுத்து ஊத்துங்க இப்ப பார்த்தீங்கன்னா இது வந்து சூடாவே இருக்கு அரிசி கீழ சுடு தண்ணி இருக்கு அதனால வந்து இது சூடாவே இருக்கும் டக்குனு ஸ்பாட்லயே நம்ம வந்து இந்த மசாலாவை ஏத்தணும் ஏத்துங்கப்பா இருங்க இருங்க பிளேம் ஹைல வச்சுக்கோங்க இதை பாருங்க நல்லா ஹைல வச்சுக்கணும் ஏத்துங்க ஏத்தியாச்சு அப்படியே தட்டு மூடியே இருக்கட்டும் ஏன்னா இந்த மசாலாவை நம்ம இறக்கி வச்சு ஒரு பத்து நிமிஷம் ஆகுது சோ 10 நிமிஷம் ஆகும்போது இந்த மசாலா கொஞ்சம் ஆறி போயிருக்கும் நம்ம ரைஸ் சூடான ரைஸ் போடும்போது இந்த மசாலாவும் சூடா இருக்கணும் ரெண்டுமே சூடு சேர்ந்துதான் அது கரெக்டா தம் ஆகும் ஓகே ஒரு ஒரு நிமிஷம் சூடாயிடும் இப்ப நம்ம வந்து பிளேம் வந்து ஃபாஸ்ட்டா வச்சோம் ஏன்னா அந்த மசாலாவை
சூடு பண்றதுக்கு நல்லா வந்து கொதிச்சிருச்சு இப்ப நம்ம என்ன பண்ணுவோம் மீடியம்ல வச்சுப்போம் மீடியம் வச்சு எதமா அப்படியே சோ இந்த மாதிரி நார்மலான பபுல்ஸ் இருக்கணும் அரிசியும் சூடா இருக்கு அப்படியே எடுத்து போடுங்க தம்பி அரிசி போடும்போது சென்டர்ல போடணும் அப்பதான் எல்லா கறியும் நாலா பக்கம் போகும் நம்ம வந்து சாப்பாடு உடைச்சு எடுக்கும்போது ஒரு ஓரத்துல இருந்தே உடைச்சு எடுத்துக்கிட்டே வந்தோம்னா சாப்பாடும் கறியும் சேர்ந்து வரும் நம்ம இந்த ஓரத்துல அரிசியை போட்டோம்னா எல்லா கறியும் ஒரு சைடு போயிடும் அப்ப நம்ம தம் எடுத்துட்டு தேடும்போது என்னடா கறி வரல கறி வரலன்னு சுத்தி சுத்தி தேடி தேடி அரிசி எல்லாத்தையும் உடைச்சு சாப்பாடு ஆற வச்சு ஒரு மாதிரி ஆயிடும் போடுப்பா போட்டோம் இப்ப எல்லா அரிசியும் நல்லா பரத்தி விடணும் ஓகே இதை பாருங்க நாலா பக்கம் இந்த
மாதிரி மொத்த அரிசியும் முழுகணும் அவ்வளவுதான் முழுகியாச்சு இந்த கரண்டிய வந்து டெப்த் வரைக்கும் எடுத்துட்டு போகக்கூடாது டெப்த் வரைக்கும் எடுத்துட்டு போய் இப்படி கிண்டுனோம்னா கறி உடைஞ்சிரும் ஏன்னா சிக்கன் ரொம்ப சாஃப்டானது தம்பி தட்டு மூடுங்க இந்த தட்டு இந்த தட்டு இல்ல தட்டு தட்டை மூடிட்டோம் வெயிட் தூக்கி மேல வைங்க பாய் ரெஸ்டாரண்ட்ல நம்ம வந்து ஆரம்ப காலத்துல இருந்து 400 kg 200 kg-ன்னு சமைச்சுட்டு இருக்கோம் தட்டுன்றாரு அது அப்படித்தான இல்லையா ஓகே பிளேம வந்து ஹை ஒரு ஒரு நிமிஷத்துல இருந்து ரெண்டு நிமிஷம் வரைக்கும் சைடுல இருந்து ஆவி வரும் வரும் அந்த நேரத்துல நம்ம ஸ்லோ பண்ணிடனும் ஸ்லோனா ரொம்ப ஸ்லோ இல்ல மீடியமா வைக்கணும் ஏன்னா இது 2 kg 1 kg இருந்தா ரொம்ப ஸ்லோவா பண்ணிரனும் அதோட குவான்டிட்டி கம்மி சட்டி சின்னதா இருக்கும்
சோ அதனால இதெல்லாமே வந்து ஒரு சின்ன சின்ன டிப்ஸ் மே பி ரெண்டு நிமிஷத்துல புகை வரல அப்படின்னாலும் நம்ம வந்து மீடியம் பிளேம்க்கு கொண்டு வந்தரணும் சரியா 2 kg இருந்தா மீடியம் பிளேம் 1 kg இருந்தா லோ பிளேம் வச்சு 20 நிமிஷம் 1 kg இருந்தாலும் 20 நிமிஷம் 2 kg இருந்தாலும் 20 நிமிஷம் நான் சொன்ன மாதிரி அந்த ரெண்டு நிமிஷத்துக்குள்ளேயே அந்த ஆவி வந்துருச்சு நம்ம வந்து பிளேம் மீடியம்க்கு கொண்டு வந்துருவோம் அப்படியே உட்கார்ந்துக்கணும் பொறுமையா மாஸ்டர் உட்காருங்க குந்துங்க இந்த கணக்கு தவா வச்சு யூஸ் பண்ணனும் பண்ணலாம் ஆனா வந்து தவா வந்து பிரியாணி பண்ணும்போதே வந்து நல்லா வச்சு அந்த வெங்காயம் தாளிக்கும் போதே அந்த தவா வச்சிட்டு தான் அந்த சட்டியை வைக்கணும் ஏன்னா தவா நல்லா எப்பவுமே சூடா இருக்கணும் வெங்காயம்
தாளிக்கிறதுக்கு லேட் ஆகும் அதுக்கெல்லாம் பொறுமை வேணும் இந்த பர்னர் கொஞ்சம் நல்லா பெருசாதான இருக்கு அதனால ஒன்னும் பிரச்சனை இல்லை தம் ஆயிடும்ன்ற நம்பிக்கை தான் ஆயிடும் 20 மினிட்ஸ் ஆயிருக்கும் இல்லப்பா தூக்கு மணக்குது அப்படியே ஹால் இந்த பிரியாணிக்கு மணக்குதா இல்ல உட்கார்ந்து கஸ்டமர்ஸ் சாப்பிட்டுட்டு இருக்காங்க அந்த சைடு டைனிங்ல இந்த சைடு டைனிங் வந்து நம்ம வீடியோ ஷூட் ஈவினிங் டைம்ன்றதுனால நம்ம எடுத்துக்கிட்டோம் ஆனா இப்ப இடத்தை காலி பண்ணனும் இப்ப நைட் சாப்பாடுக்கு எல்லாம் இங்க வருவாங்க ஓபன் பண்ணுங்க அட அட அட அட இப்ப நம்ம என்ன பண்ணனும்னா பிரியாணி இப்படி எடுத்து இப்படி திருப்பி விடணும் இந்த மேல் சாதம் மட்டும் இதை பாருங்க அட அட அட அட இங்க பாருங்க கலர் எதுவும் போடாம அந்த பிரியாணில அந்த கலர் வர்றது வந்து எப்படி
மனசுக்கு ஒரு பெரிய சந்தோஷம் கிடைக்கும் ரைஸும் பார்த்தீங்கன்னா எல்லாமே வெந்துருச்சு இப்ப இந்த நேரத்துல லைட்டா இப்படி கரண்டி விட்டு பார்க்கணும் கீழ வந்து தண்ணி இருக்கா மசாலா இருக்கான்னு இல்ல தண்ணி இல்ல நம்ம என்ன பண்ணுவோம் அவ்வளவுதான் அடுப்பை அணைச்சிருவோம் அணைச்சிட்டு ஒரு 10 15 நிமிஷம் கழிச்சு நம்ம சர்வ் பண்ணலாம் ஓகே இன்னும் கொஞ்சம் ரைஸும் சாஃப்டா இருக்கும் சரியா ஓகே சட்டை மூடிருங்க அடுப்பை அணைச்சிடலாம் ஒரு 15 மினிட்ஸ் அப்படியே விட்டோம் சொல்லுவாங்க அந்த ஆக்கை பொறுத்தவனே ஆறப்போறு அப்படின்னு ஆனா பிரியாணி ஆறாது அப்படியே தான் மூடி வச்சு எப்படி வருது பாருங்க ஆவி இப்ப நானும் இந்த கவுஸ் மாஸ்டரும் சேர்ந்து டேஸ்ட் பண்ணி பார்க்க போறோம் புடிங்க இப்ப இதை கழட்டுற வித்தையை ஒன்னு காமிக்கிறேன் கேமராவை கிட்ட கொண்டு வாங்க தம்பி இப்ப இந்த சட்டியில
ஃபுல்லா நம்மளுக்கு சோறுதான் தெரியும் கறி தெரியாது கறி வந்து கீழ கால் சட்டி அப்படியே ரவுண்டா கறிதான் இருக்கும் இப்ப நம்ம என்ன பண்ணுவோம்னா ஒரு சைடுல இருந்து இதை பாருங்க எடுத்து இப்படி சாப்பாடை இப்படி மேல போடணும் இப்படி போட்டுட்டோம் அப்படின்னா அப்ப நம்மளுக்கு கறி எடுக்குறதுக்கு ஈஸியா இருக்கும் இதை பாருங்க அப்ப என்ன பண்ணனும் கீழ இப்படி குத்தி குத்தி இப்படி கறி எடுத்து இப்படி மேல போடணும் கறியோட சேர்த்து மசாலா எப்படி வருது பாருங்க அப்படியே லெக் பீஸ் எல்லாம் உடையாம இருக்குல்ல இந்த லெக் பீஸ வந்து எப்படி பஞ்சு மாதிரி ஆயிருக்கும்னு நான் காமிக்கிறேன் மாஸ்டருக்கு ஒன்னுப்பா என் தட்டு பிடிக்கவே இல்லையே கடைசி வரைக்கும் நீங்க எனக்கு ஒரு லெக் நல்லா மசாலாவோட மசாலாவோட சாப்பாடு ஓ ஸ்லிம்மா இருந்து மெயின்டைன் பண்றீங்களா இப்ப பாருங்க இப்ப
பீஸ் இருக்கு இப்ப நம்ம என்ன பண்ணலாம் ஒரு சைடு நான் காலி பண்ணிட்டேன் பாருங்க இந்த சைடு சுத்தமா சாப்பாடு இல்ல அப்ப என்ன பண்ணனும்னா இந்த சைடுல இருந்து அப்படியே கேக் மாதிரி கட் பண்ணி கட் பண்ணி இதோ பாருங்க அப்படி திருப்பிவிட்டு அப்படியே எடுத்து அப்படி சர்வ் பண்ணனும் ஓகேங்களா மொத்தமா போட்டு நம்ம வந்து கிண்டக்கூடாது நடுவுல அந்த சைடு இந்த சைடு அப்படின்னு கிண்டக்கூடாது தட்டை மூடிருவோம் சாப்பிடுவோமா தட்டு மாறலையே ரைட் இப்ப ஃபர்ஸ்ட் வந்து ரைஸ் காமிக்கிறேன் பாருங்க இது வந்து எப்படி உதிரியா இருக்குன்னு இதை பாருங்க ரைஸ் சூப்பர் நான் இந்த சாப்பாடு முடிஞ்ச உடனே கனடாவுக்கு நம்ம பிரண்ட்ஸ்க்கு கால் பண்ணி இந்த ரைஸ ஒரு ரெண்டு மூணு டன் ஏத்துங்க அப்படின்னு சொல்ல போறேன் ஏன்னா இந்த ஜீர சம்பா ரைஸ் வந்து எல்லா
இடத்துலயும் டிமாண்டா இருக்கு மலேசியாலயும் டிமாண்டு இங்கயும் டிமாண்ட் எல்லா இடத்துலயும் டிமாண்ட் நம்மளுக்கு கிடைக்காது நம்ம ரெஸ்டாரண்ட் நம்ம ரெஸ்டாரண்டுக்கும் கிடைக்குதே அது இங்க என்ன குவாலிட்டி வருதோ அந்த ஜீர சம்பார் ரைஸ் அதுதான் நம்ம போட்டுட்டு இருக்கோம் இங்க இதுவரைக்கும் நாலு அஞ்சு குவாலிட்டி நம்ம மாத்திட்டோம் இது வந்து ஃபர்ஸ்ட் அட்டெம்ட் சூப்பரா இருக்கே சாப்பிடுங்க இப்ப இதை பாருங்க கறி கறி எப்படி இருக்கு பிச்சு காட்டுங்க நீங்க லெக் பீஸ் வச்சு அடேங்கப்பா எப்படி ஆனா பார்த்தீங்கன்னா நம்ம கறியை வேகவே வைக்கல நல்லா பாருங்க மசாலா நல்லா வெந்ததுக்கு அப்புறம் அந்த தண்ணி எல்லாம் நல்லா கொதிச்சு வெறும் சிக்கனை போட்டு ஃபாஸ்ட்டா ஒரு பிளேம் வச்சு நல்லா கொதிச்ச உடனே இறக்கி வச்சிட்டோம் தம்லையே வெந்ததுதான் நம்ம சிக்கனை வந்து மசாலாவுல போட்டு வேக வைக்க வேக வைக்க ரஃப்பாதான்
ஆகும் சாஃப்ட் ஆகாது சாப்பிடுங்க தம்பி நல்லா இருக்கு ம் நல்லா இருக்கு நல்லா இருக்கு இதுக்கு முன்னாடி நம்ம ஜீரோ சம்பா ரைஸ்ல சிக்கன் பிரியாணி 2 kg போட்டதே இல்ல நம்ம சேனல்ல 1 kg இருக்கு 1/2 kg இருக்கு வடி பிரியாணி சோ 2 kg ஃபர்ஸ்ட் டைம் போட்டுருக்கோம் ஃபேமிலி மெம்பர்ஸ் வந்து ஒரு 10 பேர் 12 பேர் இதுல எத்தனை பேர் சாப்பிடலாம்னா இலை வச்சு நீங்க பந்தி போட்டீங்கன்னா கரெக்ட்டா 12 லிருந்து 14 பேர் சாப்பிடலாம் பெரியவங்க சின்னவங்க எல்லாம் சேர்த்தா 15 பேர் சாப்பிடலாம் பெரியவங்க சின்னவங்க சோ இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணுங்க உங்க வீட்ல ட்ரை பண்ணிட்டு உங்களுக்கு அவுட்புட் எப்படி வந்ததுன்னு எனக்கு கமெண்ட் பண்ணுங்க மறுபடியும் அடுத்த வீடியோல சந்திக்கிறேன்