எல்லோருக்கும் உற்சாகமான காலை வணக்கம் பிரண்ட்ஸ் நேத்துக்கு ஆடியோ வந்து ரொம்ப எமோஷனலா இருந்துச்சுன்னு நிறைய ஃபீட்பேக் கொடுத்திருந்தீங்க ரிச் டிவோர்ஸ் வந்து உங்களை எல்லாத்தையுமே இன்ஸ்பையர் பண்ணிட்டாருன்னு நினைக்கிறேன் நான் வந்து அவர் லைஃப்ல நடந்த ஒரு சில இன்சிடென்ட் தான் உங்களுக்கு கோடிட்டு காமிச்சிருந்தேன் நிறைய பேர் கேட்டிருந்தீங்க அவரோட லைஃப் பத்தி இன்னும் டீடைலா பேசுங்க ஒரு ஃபுல் செஷன் எடுங்கன்னு அதுக்கு இப்போதைக்கு ஸ்கோப் இல்ல டெபனிட்டா ஐ வில் பின்னாடி வந்து அதுக்கான தேவைப்பட்டா நான் கண்டிப்பா ஒரு நாள் ஒரு டீடைல் செஷன் எடுக்குறேன் நானு நிச்சயமா அதை எடுக்கணும் ஒரு தாட் இருக்கு சோ பிசினஸ்ல இருக்குற அட்லீஸ்ட் டிஸ்ட்ரிபியூட்டருக்காவது நம்ம அதை எடுக்கணும் ஏன்னா நம்ம என்ன மாதிரி பிசினஸ் பண்றோமோ அந்த கம்பெனி ஓனர் பத்தி கொஞ்சம் டீடைலா தெரிஞ்சுக்கணும் அப்படின்னு ஒரு தாட் நேத்து வந்தது ஏன்னா
என்னை யாராவது எம் வேங்கிற கம்பெனி பத்தி பேசுங்கன்னா நான் ரிஜிரோஸ் பத்தி அதிகமா பேசுவேன் அதுல இருந்து கம்பெனி எப்படிங்கிறதை தெரிஞ்சுக்கணும் ஆக்சுவலா வந்து இந்த மாதிரி பீப்பிள்ஸ்க்கு அப்ளை பண்ண பீப்பிள் நிறைய இருக்காங்க வரலாற்றின் பக்கம் எடுத்து பார்த்தா நிறைய பீப்பிள் இருக்காங்க அங்க ஒரு இன்சிடென்ட் நாம பார்க்க முடியும் பட் இந்த புத்தகத்துல கொடுத்திருக்கிற அத்தனை பீப்பிள் ஸ்கில்ல உடைய மொத்த உருவமா பாக்குறவங்கள வந்து பார்த்தீங்கன்னா கண்டுபிடிக்க கஷ்டம் அதுல ஒன் ஆஃப் தி பர்சன் வந்து ஈவன் இந்த புக்கோட ஆத்தர் டேல் கருணிவே சொல்லலாம் பட் அவருடைய லைஃப் அந்த அளவுக்கு டாக்குமெண்ட் பண்ணப்படல நம்ம அவ்வளவு இன்சிடென்ட் பார்க்கிறதுக்கு வள்ளுவர் சொல்லலாம் எவ்வளவு சமுதாயத்து மேல அக்கறை இருந்திருந்தாருன்னா அவர் இப்படி ஒரு விஷயம் இப்படி ஒரு புத்தகத்தை எழுத முடியும் இப்படி ஒரு குரல் கொடுக்க முடியும்னு
ஆனா அவருடைய லைஃப் கிட்ட நம்மகிட்ட டாக்குமெண்ட் கிடையாது நான் ரிச் டிவோர்ஸ் வந்து அது மாதிரி மகாத்மா காந்தி விவேகானந்தர் அப்துல் கலாம் இவங்க எல்லாருடைய லைஃப்லயும் வந்து பார்த்தீங்கன்னா அவங்க மக்கள் மேல கருணை காட்டுங்க சந்தேகம் கிடையாது தேர் ஜெனுன் இன்ட்ரஸ்ட் ஆன் தி பீப்பிள் இன் கண்ட்ரி ஆனா இந்த மாதிரி ஒவ்வொரு பீப்பிள்ஸ்க்கு அப்ளை பண்ணுங்க நம்மளுக்கு எவிடன்ஸ் எடுக்குறது சிரமம் ஆனா ஒரு சில பீப்பிள்ஸ்க்கு ஸ்கில் அவங்க வந்து எஸ்பெஷலி வந்து ஜெனு இன்ட்ரஸ்ட் ஆன் அதர்ஸ் கண்டிப்பா அவங்க இருக்காங்க நான் விவேகானந்தர் படிச்சதுனாலதான் ரிச் வாசி படிக்கிறதுக்காக நான் எம் வே பிசினஸ் எடுக்கும்போது இந்த பிசினஸ் நம்ம ஒரு கேரியர் எடுத்து பண்ணலாமா வேண்டாமான்னு நினைக்கும்போது முதல்ல இந்த கம்பெனி பத்தி நம்ம ஸ்டடி பண்ணனும் அப்படின்னா விவேகானந்தர் கொடுத்த ஐடியாதான் அவர் எப்பவுமே சொல்றாரு ஒரு
விஷயத்தை நீங்க வந்து ஸ்டடி பண்ணனும் ஒரு ஜட்ஜ் பண்ணனும் அப்படின்னா நீங்க செயலை வச்சு ஒரு விஷயத்தை ஜட்ஜ் பண்ணீங்கன்னா தவறான முடிவுக்கு வந்துருவீங்க அது கரெக்டா இருக்குமான்னு சொல்ல முடியாது ஒரு அது என்ன நோக்கத்துக்காக ஆகுற அந்த நோக்கத்தை தான் நீங்க பார்க்கணும் கன்டென்ட் வேற கான்டெக்ஸ்ட் வேற நீங்க ஆக்சன் அண்ட் பர்பஸ் அப்ப நீங்க வந்து ஒருத்தர் என்ன காரணத்துக்காக ஒரு விஷயத்தை செய்றாங்கன்னு புரிஞ்சா செய்யல்ல வந்து தவறு வந்தாலும் கூட அதை நீங்க தவறா எடுக்க மாட்டீங்க எடுக்கணும்ங்கிற அவசியம் கிடையாது அப்படின்னு ஒரு நல்ல ஒரு அருமையா சொல்லுவாரு ஒருத்தர் ஆட்டுக்குட்டி வந்து நல்லா கவனிச்சிருக்காரு அப்படிங்கறதுக்காக அவர் நல்லவர்ன்னு சொல்லி முடிவு பண்ணி அவர் நாளைக்கு கசாப்பு கடைக்காரா இருப்பாரு அவர் ஆட்டுக்குட்டி ஏன் நல்லா கவனிச்சிருக்காருங்கிறது நம்மளுக்கு எல்லாத்துக்கும் தெரியும் ஆனா அவருடைய செயல் பார்த்து முடிவு
பண்ணனும்னா தவறான முடிவுக்கு வந்துருவோம் அப்ப அந்த நோக்கத்தை வச்சுதான் பார்க்க முடியும் ஒரு அம்மா வந்து பையனை அடிக்கிறாங்க அப்படின்னா பார்க்கும்போது என்னடா இது இப்படி கொடுமைப்படுத்துறாங்களேன்னு தோணலாம் ஆனா ஒரு அம்மாவுக்கு என்னைக்குமே பையனை கொடுமைப்படுத்துற நோக்கம் இருக்காது கண்டிப்பா ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கும் பையனை திருத்துறதுக்காக பண்றதுக்காக இருக்கலாம் அப்ப அந்த இடத்துக்கு வந்து பாத்தீங்கன்னா அந்த செயலை வச்சு அந்த நபர் முடிவு பண்ணனும்னா தவறான முடிவுக்கு வந்துருமா இல்லையா அது மாதிரி அவர் சொல்லுவாரு எப்பவுமே தவறான பிசினஸ் மோசமான பிசினஸ் நல்ல பிசினஸ்ங்கிறது வந்து பிசினஸ் வச்சு முடிவு பண்ணக்கூடாது யாரு ஹூ இஸ் ரன்னிங் தி ஷிப் அது யாரு பண்ணாங்களோ அவங்களுடைய நோக்கத்தை வச்சுதான் முடிவுக்கு வரும் உலகத்திலேயே நல்ல பிசினஸ் ஒருத்தர் உயிர்க்காக்கூடிய மருந்து தயாரிக்கக்கூடிய கம்பெனி நடத்துற ஒரு நபருடைய நோக்கம் தவறா இருந்துச்சுன்னா
அந்த வியாபாரத்துக்கு கூட தவறு நடக்குறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு மோசமான தொழில் விபச்சாரி தொழில் ஆனா ஒரு விபச்சாரி வந்து ஒரு நோக்கம் வச்சிருக்காப்புல நான் வந்து இந்த தொழில் ஏன் பண்றேன் அப்படின்னா நிறைய பேர் வந்து பாத்தீங்கன்னா சமுதாய பணிக்காக கல்யாணமே பண்ணிக்காம இருக்காங்க நிறைய ஆண்கள் வந்து கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் அவங்க வைப்க்கு ரொம்ப நோயுற்ற மனைவியா மாதிரி அவங்க மனைவியை பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்துருது அவர் மனைவி இறந்துறாங்க ஆனாலும் அவங்களுக்கு காமச்சின்னு ஒன்னு இருக்கும் அதுக்கு ஒரு வடிகால் தேவை அந்த மாதிரி பர்சனுக்காக மட்டும்தான் நான் என்னை அர்ப்பணிச்சிருக்கேன்னு நினைச்சாங்கன்னா அந்த மோசமான தொழில் நல்ல தொழிலா மாறிருது அப்படின்னு சொல்லலாம் அதனால வந்து எதுவுமே வந்து நம்ம நம்ம எப்பவுமே எப்படி முடிவு ஒரு நபரைவோ ஒரு விஷயத்தையவோ செயலை வச்சு முடிவு பண்ணிறோம் அங்கதான்
நம்ம நிறைய தவறான முடிவு எடுத்துறோம் அப்போ அந்த நோக்கத்தை பார்க்க தெரிஞ்சது அப்படின்னா ஜட்ஜ்மென்ட் எப்பவுமே கரெக்டா இருக்கும் சோ அதை நான் படிச்சதுனாலதான் நான் இந்த கம்பெனி பத்தி ஸ்டடி பண்ணும்போது கம்பெனி ஹிஸ்டரி பத்தி படிக்காம அதனுடைய பவுண்டர் யாருன்னு பார்த்து அவரை பத்தி படிச்சதுனாலதான் எனக்கு அவரை பத்தி இவ்வளவு தகவல் தெரிஞ்சது அவரை பத்தி இவ்வளவு தெளிவா தெரிஞ்சதுனாலதான் எனக்கு எத்தனையோ பேர் எனக்கு ஆரம்பத்துல அட்வைஸ் பண்ணாங்க இது மோசமான கம்பெனி ப்ராடக்ட் காஸ்ட்லி இதையே இதை எடுத்து பண்றேன் அவங்க எடுத்து விட்டாங்க இவங்க எடுத்து விட்டாங்க நியூஸ்ல வந்திருக்குது தடை பண்ணி இருக்கான்னு சொல்லி இருக்காங்க எது வந்தாலுமே எனக்கு எந்த சந்தேகம் வந்தது கிடையாது நான் சரியான முடிவு எடுத்து இன்னைக்கு வரைக்கும் அந்த முடிவு கரெக்டா இருக்குறதுக்கு காரணம் வந்து அதை ஜட்ஜ்மென்ட் பண்ண விதம் இதுல
உங்களுக்கு ஒரு லைஃப்ல ஒரு மெசேஜ் இருக்கு ஒரு நபரை ஆகட்டும் ஒரு ஒரு கம்பெனி ஆகட்டும் நீங்க வந்து முடிவெடுக்குறீங்க அப்படின்னா செயலை பார்த்து முடிவு பண்ணக்கூடாது அவர் என்ன நோக்கத்துக்கு செய்யறாருன்னு கண்டுபிடிக்கிறதுக்கு நீங்க ட்ரை பண்ணனும் அந்த நோக்கத்தை புரிஞ்சுட்டீங்க அப்படின்னா செயலை ஜட்ஜ்மென்ட் பண்றது கரெக்டா இருக்கும் நீங்க நோக்கம் தெரியாம ஓ இவர் நல்லவர் அப்படின்னு ஒருத்தர் முடிவு பண்ணாலும் தவறா போறதுக்கு வாய்ப்பு இருக்கு சில பேர் வந்து அவர் பாருங்க நிறைய அன்னதானம் பண்றாரு நிறைய அவருக்கு கொடுக்கிறார் இவருக்கு கொடுக்கிறார் அப்படி நல்லவர்ன்றுருவாங்க இல்ல சில பேர் பாருங்க இவரு எதுவுமே ஹெல்ப் பண்றதுல அவர் மோசமான்றுருவாங்க ஆனா அவர் கூட பழகுறவங்களுக்கோ அவருக்கு மட்டும்தான் தெரியும் சம்டைம் அவர் இது ஏன் அந்த ஆக்சன் பண்ணி இருக்காருன்னு அது ஒருவேளை அந்த நோக்கம் கரெக்டா இருந்துச்சுன்னா அவரு கரெக்டா
இருப்பாரு எப்பவுமே நிறைய பேர் எனக்கு அடிக்கடி வள்ளுவர் எழுதியர் சொல்றாரு அவ்விய நெஞ்சத்தான் ஆக்க செவ்வியான் கேடும் நினைக்கப்படும் அப்படின்னா பொறாமை இருக்கிறவன் கெட்டவங்க வாழ்ந்தா சரித்திரமே இல்லைன்னுட்டாரு டக்குனு ஒரு டவுட் வந்துருச்சு ஒருவேளை வந்து சில பேர் பொறாமை படுறவங்க தப்பாக்குறவங்க நல்லா வாழ்ந்துட்டு இருக்கிற மாதிரியும் இருந்தாங்கன்னா அப்படின்னா அவங்க பொறாமை பட்டது கரெக்ட்ன்னு அர்த்தம் இல்லை அங்க போய் ஆராய்ச்சி பண்ணி பார்க்கணும் அப்படி ஆராய்ச்சி பண்ணி பார்த்தா அந்த நோக்கத்தை வச்சுதான் அந்த ரிசல்ட் இருக்கும் நீங்க அந்த செயலை வச்சு சொல்ல முடியாது அப்ப சரியான ஒரு நோக்கம் அதுதான் உயர் நோக்கம் எப்பவுமே இருக்கணும் அதான் கான்டெக்ஸ்ட் ரொம்ப முக்கியம் நீங்க கான்டெக்ஸ்ட் கரெக்டா இருந்துச்சுன்னா கன்டென்ட் பிரபஞ்சமே கொடுத்துரும் செயல் தவறு செயல் சரி அதனால இன்னைக்கு வந்து ரிச் ரிவோர்ஸ் இறந்து இவ்வளவு வருஷமாயும் இன்னைக்கு அது
பல கண்ட்ரி தாண்டி இன்னைக்கு இந்த பிசினஸ் வந்து நம்பர் ஒன்ல போயிட்டு இருக்கு எத்தனை தடைகள் வந்தும் அதை தாண்டி அது ஜெயிச்சிட்டு வருது அப்படின்னா அவர் ஆரம்பிக்க வேண்டிய நோக்கம் வந்து இது வந்து பீப்பிள் ஃபர்ஸ்ட் ப்ராஃபிட் நெக்ஸ்ட் என்னுடைய கம்பெனியோட ப்ராடக்ட் எந்த நாளும் நாங்க குவாலிட்டில காம்ப்ரமைஸ் பண்ணிக்கவே மாட்டோம் அது அது ஒரு மனிதனுக்கோ என்விரான்மென்ட்க்கோ ஒரு மரம் செடி கொடி ஒரு உயிர் வாழி இனங்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்திடக்கூடாது அப்படிங்கறது வந்து தெளிவா இருக்காங்க அதனாலதான் இன்னைக்கு வந்து இந்த இன்னைக்கு இன்னைக்கு வரைக்கும் என் பையனுக்கு நான் பிறந்த உடனே இந்த ப்ராடக்ட் குளிக்கிறதுக்கு வந்து இந்த ப்ராடக்ட் கொடுக்கிறேன்னா எனக்கு அது மேல இந்த நம்பிக்கை இன்னைக்கு வரைக்கும் அந்த நம்பிக்கை வந்து எனக்கு பொய்யா போனதே கிடையாது 15 வருஷம் 15 வருஷம் தாண்டியாச்சு இன்னைக்கு ஒரு
ப்ராடக்ட் வந்து தவறான ரிசல்ட் கொடுத்தது கிடையாது ஈவன் சில எக்ஸ்பயரி ப்ராடக்ட் தெரியாம யூஸ் பண்ணி ஸ்டில் அது வந்து நெகட்டிவ் ரிசல்ட் கொடுத்தது கிடையாது காரணம் என்னன்னா இந்த கான்டெக்ஸ்ட் இது ஆரம்பிக்கப்பட்டவங்க சரியான நோக்கத்துல ஆரம்பிச்சதுனால அது தவறு நடக்குறதுக்கு வாய்ப்பே இல்ல கண்டிப்பா நான் வந்து நம்ம அட்லீஸ்ட் வந்து பிசினஸ் பண்ணேன் டிஸ்ட்ரிபியூட்டருக்காவது இவர பத்தி ஒரு டீடைல் செஷன் நான் எடுக்குறேன் கண்டிப்பா அதை தெரிஞ்சு வச்சுக்கிறது ரொம்ப முக்கியம் நம்ம ஒரு வியாபாரத்தை பண்றோம்னா அது யாரு பண்ணாங்க என்ன நோக்கத்தை பண்ணாங்கன்னு நமக்கு தெளிவா இருக்கணும் அப்போ இந்த மெசேஜ் என்னன்னு கேட்டீங்கன்னா நீங்க பீப்பிள் ஸ்கில்ல வந்து மாஸ்டர் ஆகணும் எல்லா ஸ்கில்லையும் மாஸ்டர் ஆகணும்னா முதல்ல நம்மளுக்கு வேணுங்கிற குவாலிட்டி வந்து வி shouldுட் ஹேவ் ஜெனுன் இன்ட்ரஸ்ட் ஆன் அதர்ஸ் அப்ப அதுக்கு ரிச் கொடுத்த
சீக்ரெட் கோடு என்ன அது அப்படி அந்த வள்ளுவர் சொல்றார் அன்பு இருக்கணும் வி shouldுட் லவ் தி பீப்பிள் அப்ப அந்த லவ் வரணும் நேச்சுரலா வரணும் அப்படின்னா உங்களுக்கு என்ன வேணுங்க ஃபர்ஸ்ட் உங்களுடைய புரிதல் அந்த மைண்ட்செட் உங்களுடைய கான்சியஸ்னஸ் எப்படி இருக்கணும் வி ஆர் ஆல் சில்ட்ரன்ஸ் ஆஃப் காட் நம்ம எல்லாருமே ஈக்குவல் அது நம்மளுக்கு போஸ்ட் நிலைகள் மாறி மாறி இருக்கலாம் கொடுக்கப்பட்ட டேலன்ட் டிஃபரென்ட்டா இருக்கலாம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கிப்ட் இருக்கலாம் பட் அடிப்படையில் நம்ம எல்லாரும் நம்முடைய சகோதரர்களை பார்க்கிற மாதிரிதான் பார்க்கணும் ஈவன் சகோதரி இன்னைக்கு யாரும் அப்படி பாக்குறது இல்லை சொத்து முன்னாடி வந்து நின்றது அப்ப சகோதரியை பகைச்சுக்கிற காலகட்டத்துல நாம இன்னைக்கு இருக்கிறோம் ஆனா நம்ம எப்படி இருக்கணும் அப்படின்னா இந்த கான்டெக்ஸ்ட் வந்து இந்த இது உண்மையான இது கரெக்ட்டும் கூட
நேச்சர் பொறுத்த அளவுக்கு இந்த எல்லாத்துக்குள்ள இருக்கிற விஷயமும் எனர்ஜி வந்து சேம்தான் அதாவது எல்லா நேச்சர் உடைய படைப்பையும் பார்த்தீங்கன்னா இட்ஸ் லிவிங் பார் அதர்ஸ் பட் மனிதன் ஒண்ணுதான் வந்து பாத்தீங்கன்னா மாறிட்டு வந்துட்டோம் அதுக்காக நம்மளுக்கு கொடுக்கப்பட்ட அந்த ஹ அந்த பிரைனே அதனுடைய ரெவெல்யூவேஷன் ஆகி ஆகி வந்து பாத்தீங்கன்னா இந்த மாதிரி வந்துருச்சு ஆனா அப்ப நிறைய பேருக்கு மைண்டுக்குள்ள கொஸ்டின் வரலாம் அப்ப நம்மளுக்கு வந்து பாத்தீங்கன்னா பணம் முக்கியம் இல்லையா வாழ்றதுக்கு என்னோட குடும்பம் முக்கியம் இல்லையா நீங்க வந்து பாத்தீங்கன்னா அது ஆட்டோமேட்டிக்கா வில் டேக்கன் கேர் ஆஃப் நீங்க வந்து இந்த விஷயத்தை இந்த கான்டெக்ஸ்ட்ல ஒவ்வொரு செயலையும் செய்யணும் உங்க செயல் கரெக்டா இருக்கும் அப்போ உங்களுக்கு வந்து மணி வரதோ உங்களோட லைஃப் சக்சஸ்ஃபுல்லா இருக்குறதோ உங்க ஃபேமிலி சக்சஸ்ஃபுல்லா இருக்குறதோ இட்ஸ் எ பை
ப்ராடக்ட் அதனால இன்னைக்கு ரிச் டிவோர்ஸ் வந்து அஞ்சாவது நாலாவது தலைமுறை வந்துமே இன்னைக்கு கம்பெனி நம்பர் ஒன் இன்னைக்கு உலகத்திலேயே சர்ப்ளஸ் கேஷ் லாக்ஸ் ஆஃப் குரோர்ஸ் வச்சிருக்கிற கம்பெனி விரல் விட்டு எண்ணிடலாம் அதுல ஒன் ஆஃப் தி கம்பெனியா இருக்கு அப்போ நம்மளுக்கு நீங்க இன்னைக்கு சீக்ரெட் கோடு போடுங்க யூனு எப்பவுமே ஐ நான் என் ஃபேமிலி என் குடும்பம் என் பையன் நினைக்கிறதுக்கு பதிலா சி யூ யுவர்ஸ் யுவர் ஃபேமிலி அப்படி திங்க் பண்ண ஆரம்பிங்க ஃபர்ஸ்ட் யூ அப்படின்னு நீங்க ரிப்ளை பண்ணுங்க இந்த ஆடியோ கேட்டுருக்கீங்கன்னா சோ உங்க மைண்டுக்குள்ள அடுத்தவங்க பிரியாரிட்டிக்கு வந்துட்டாங்கன்னா உங்களுக்கு மத்த ஸ்கில் எல்லாம் ஆட்டோமேட்டிக்கா வந்துரும் மத்த ஸ்கில் எல்லாம் எல்லாமே இதுல சொல்லப்போறது இல்ல பட் ஒவ்வொரு ஸ்கில்லா உங்களுக்கு வந்து நான் அடுத்து இதுல என்னென்ன ஸ்கில் இருக்குங்கிறத டச்
பண்ணி கோடிட்டு காமிச்சிட்டு போகப்போறேன் ஆனா நான் எதை பிராக்டிஸ் பண்ணனுங்கிறத நம்ம அந்த பிராக்டிஸ்ல பார்த்துக்குவோம் எப்படி நம்ம ஆர்ட் ஆஃப் லிசனிங் கேட்டிருக்கிற மாதிரி அது மாதிரி ஒரு நாலு விஷயத்தை பிராக்டிஸ் பண்ணாவே எல்லா பீப்பிள் ஸ்கில் வந்துரும் இந்த புக்கோட இந்த ஆடியோ மூலமா நீங்க என்ன எல்லா ஆடியோ கேட்டு முடிக்கும் போது என்னென்ன பீப்பிள் ஸ்கில் இருக்குது எப்ப எப்ப அப்ளை பண்ணனும் எப்படி அப்ளை பண்ணனுங்கிற நாலேஜ் உங்களுக்கு வந்துரும் பட் நான் சொல்ற நாலு விஷயத்தை நீங்க பிகர்ஸா ஃபாலோ பண்ணீங்கன்னா யூ வில் பி மாஸ்டர் ஆப் ஆல் தி பீப்பிள் ஸ்கில் ஓகே அப்படி எல்லாம் மத்த பீப்பிள்ஸ்க்கு இந்த புக்ல இருக்குறதெல்லாம் நம்ம அடுத்து பார்த்துட்டு போகப்போறோம் ரெண்டாவது வந்து இந்த உங்களுக்கு எக்ஸ்ட்ரா உங்களுக்கு சொல்லிக்கிறேன் நானு இந்த கம்யூனிட்டி உடைய நீங்க எடுத்து
பார்த்தீங்கன்னாலும் வி ஹேவ் வி ஹேவ் ஜெனுன் இன்ட்ரஸ்ட் ஆன் அதர் பீப்பிள் அது இருந்தது முடிஞ்சு இந்த கம்யூனிட்டி இன்னைக்கு இவ்வளவு சக்சஸ்ஃபுல்லா போயிட்டு இருக்குது யுனிவர்ஸ் ஓட சப்போர்ட்ல அதுக்கு தகுந்த மாதிரி செஷன்ஸ் இன்னைக்கு இந்த ஆடியோ ப்ராப்ளம் போயிட்டு இருக்குதுன்னா அந்த நோக்கம் கட்டுறதும் இந்த மாதிரி ஐடியா இந்த மாதிரி கண்டென்ட் கிடைச்சிருக்கு அதனால இந்த கம்யூனிட்டி ப்ரொமோட் பண்றவங்களுக்கு எப்ப சான்ஸ் கிடைச்சாலும் நீங்க வந்து பாத்தீங்கன்னா நான் பிஸியா இருக்கேன் எனக்கு பணம் வேண்டியதில்லை அப்படின்னு நினைக்காம இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் வந்து இந்த கம்யூனிட்டி மூலமாதான் மக்களுக்கு போய் சேருதுங்கிறத ஃபர்ஸ்ட் புரிஞ்சுட்டு யூ shouldுட் ஹெல்ப் அதர்ஸ் ஆனா நீங்களா ஹெல்ப் பண்ணக்கூடாது அதை நாங்க என்ன சொல்லித் தரோமோ அந்த மெத்தட்ல நீங்க ப்ரொமோட் பண்ணி டெபனிட்டா மத்தவங்களுக்கு போய் சேரும் சோ அப்ப வந்து
பாத்தீங்கன்னா யூ shouldுட் அப்ளை திஸ் பிரின்சிபல் சோ அதுக்காக நான் சொல்றேன் ஏன்னா அப்படின்னா அப்படி ஒரு சில பேர் நினைச்சதுனாலதான் இன்னைக்கு இந்த ஆடியோ நீங்க கேட்டுருக்கீங்க அவங்க எனக்கு என்ன நான் யூஸ் பண்ணிட்டு எனக்கு நல்லா இருக்கு சோ நான் பாட்டுக்கு என் வேலை பார்த்துட்டு நான் எனக்கு மிராக்கிள் மார்னிங் அட்டென்ட் பண்ணிட்டு எனக்கு யூஸ் பண்ணிட்டு இருக்கேன்னு இருந்திருந்தாங்கன்னா உங்களுக்கு எந்த விஷயம் வந்து சேர்ந்து இருக்காது அதனால வந்து வென் எவர் யூ கெட் எ சான்ஸ் டு ப்ரொமோட் திஸ் கம்யூனிட்டி உங்களுக்கு ஏதாவது வீடியோ மெசேஜோ பர்சனல் மெசேஜோ வந்துச்சுன்னா ரியலாவே உங்களுக்கு வந்து டைம் இருந்து பண்ண முடியும் ஒரு கான்ஃபிடென்ட் டெபனிட்டா யூ ஹவ் டு அக்செப்ட் இட் நாங்க எல்லாருக்கும் அந்த சான்ஸ் கொடுக்கிறது இல்ல அதுக்கான தகுதி உள்ளவங்களுக்கு கொடுக்கிறோம் அப்படி வரும்போது
முடிஞ்ச வரைக்கும் அதை பண்றதுக்கு ட்ரை பண்ணுங்க சோ நான் அடுத்த நாள்ல இருந்து இந்த இந்த யூ அடுத்தவங்க அப்படிங்கிற தாட் உங்களுக்கு வந்தா போதுங்க மத்த பீப்பிள்ஸ்க்கு எல்லாம் பை நேச்சர் உங்களுக்கு வர ஆரம்பிச்சிருங்க ட்ரை பண்ணி பாருங்க தேங்க்யூ பிரண்ட்ஸ் நாளைக்கு வீடியோல மீட் பண்ணுவோம்