ஹலோ காய்ஸ் அப்படியே ஒரு சின்ன அப்டேட்தான். சோ இந்த வீடியோ பா்கறதுக்கு முன்னாடி நீங்க போய் ஆர்டர் பிளாக்ஸ் வீடியோ பிரீவியஸ் வீடியோ பார்த்தா மட்டும்தான் இது புரியும். சோ ஆல்ரெடி நம்ம வந்து ஆர்டர் பிளாக்ஸ் எபிஜின்னு போட்டுருக்கோம்.
சோ அதை பார்த்தா மட்டும்தான் இதுல புரியும். ஓகேவா சோ ஒரு சின்ன ரிமைண்டர் தான் அது பாக்காதவங்க இத பாத்தீங்கன்னா ஒர்த்தா இருக்காது. சோ அத பாத்துட்டு வந்து இத பாருங்க ஓகே தேங்க்யூ.
ஹாய் காய்ஸ் இந்த வீடியோல வந்து என்ன பாக்க போறோம்ன்னா லிக்டினா என்னன்னு பாக்க போறோம். சோ அது மட்டும் இல்லாம நான் வந்து ஒரு சீக்ரெட் சொல்ல போறேன். எந்த மெண்டர்ஷிப்லயும் சொல்ல மாட்டாங்க.
ஐ மீன் நான் தெரியும் எனக்கு தெரியல. பட் மோஸ்ட்லி நான் பார்த்ததில்ல. நான் YouTubeல எங்கயும் பார்த்ததில்ல.
நான் லிக்விட்டி வந்து ஒரு 5 மினிட்ஸ் தான் எடுப்பேன். ஏன்னா அது வந்து சிமிலர் டு ஆர்டர் பிளாக்ஸ் தான். சோ சின்ன சின்ன டிஃபரென்ஸா தான் இருக்கும்.
சோ நான் அதை மினிட்ஸ்ல எக்ஸ்பிளைன் பண்றேன். சோ, அதுக்கு அடுத்தது வந்து என்ட்ரி மாடல் எக்ஸ்பிளைன் பண்ண போறேன். சோ, என்ட்ரி மாடல்னா லைக் ஸ்டேட்டர்ஜி கிடையாது.
லிக்டிட்டி ஆர்டர் பிளாக்க வச்சு எப்படி லாஜிக்கா [தொண்டையைச் சரிசெய்தல்] வந்து எடுக்குறாங்க. சோ, இப்ப வந்து எப்படின்னா, நான் சொல்லக்குள்ள உங்களுக்கு எப்படி இருக்கும்னா, டேய், இதை யாருமே சொல்லலையேடா, இத ஃபர்ஸ்டே நீங்க சொல்லிருக்கலாமேடா. சோ சொல்லிருந்தா நானே என்னோட என்ட்ரி மாடல்ல கிரியேட் பண்ணி இருப்பேன் என்னடா இத்தனை நாள் தெரியாம போயிடுச்சா சொல்லிட்டு நீங்க அப்படி இருப்பீங்க.
சோ இது தெரிஞ்சதுன்னா நீங்க உங்களோட என்ட்ரி மாடல நீங்களே கிரியேட் பண்ணிக்கலாம். இப்ப நீங்க எஸ்எம்சி யூஸ் பண்றீங்கன்னா எப்படி டிபி அடிக்குது எஸ்எல் அடிக்குது மட்டும் தான் உங்களுக்கு தெரியும். மேல போகுது 1:2 எஸ்எல் அது மட்டும்தான் தெரியும்.
சோ இது தெரிஞ்சிருச்சுன்னா அடுத்தடுத்து நீங்க வந்து பக்காவா இருப்பீங்க. நீங்க வந்து என்ட்ரி இங்க எடுக்க மாட்டீங்க. என்ட்ரி இங்க எடுக்க மாட்டேன்.
உங்களுடைய என்ட்ரி நீங்களே கிரியேட் பண்ணிப்பீங்க. சோ கடைசி வரைக்கும் பாருங்க நான் சொல்ல போறேன். நான் ரிவீல் பண்ண போறேன்.
யாராவது பண்ணுவாங்களா எனக்கு தெரியாது. சோ இத தெரிஞ்சதுன்னா நீங்களே வளர்ந்து வந்துருவீங்க. சோ அதனால மேபி யாரோ சொல்லாம இருந்துருக்கலாம் அதெல்லாம் எனக்கு தெரியல.
பட் நான் சொல்லிடுவேன் ஓபன் தான் நம்மகிட்ட. ஓகேவா இந்த வீடியோ அப்படியேதான் இருக்கும். சோ ஓகே.
சோ ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் லிக்விட்டினா என்ன? லிக்ட்டின்னா ஒண்ணுமே இல்ல. மணி ஓகேவா அதாவது இந்த சார்ட் ஃபுல்லா என்ன இருக்கு இப்ப?
மெழுகுவத்தி ஏத்துற கேண்டில்ஸ் இல்ல. ஓகேவா கேண்டில்ஸ்தான் அது. ஆனா அதுக்கு என்னது இது ஃபுல்லாவே என்னது?
மணி ஃப்ளோ ஆப் மணி அதான் லிக்டிவிட்டி வேற ஒண்ணுமே கிடையாது. ஓகேவா புரிஞ்சுதா சோ இப்ப நம்ம என்ன இப்ப நான் எக்ஸாம்பிள்ஸ்ோட சொல்றேன். சோ ஃபர்ஸ்ட் வந்து ஒரு அனாலஜி பாத்துரலாமா லிக்டினா என்னன்னு சோ பேசிக்கா ரொம்ப பிகினர் ரொம்ப புரியும்.
இப்ப என்கிட்ட ஒரு பைக் இருக்கு. லிக்குடிட்டினா என்னதுன்னா மார்க்கெட் அதான் ரன் பண்ணுது. லிக்டினா மார்க்கெட் ரன்னே ஆகாது ஃப்ளோ ஆஃப் மணி எல்லாம் கரெக்ட்.
இப்ப நான் ஒரு அனாலிசிஸ் சொல்றேன். சோ தட் உங்களுக்கு பிகினரா இருந்தாலும் எல்லாருக்கும் புரியும். ரைட் இப்ப நான் ஒரு பைக் இருக்கு என் பைக் ஓகேவா நான் என்ன பண்றேன் சும்மா இல்லாம தமிழ்நாட்டுல இருந்து கேரளா போலாம்னு பிளான் போடுறேன்.
கேரளா இங்க இருக்கு. ஓகேவா இங்க போறேன் ஒரு எத்தனை கிலோமீட்டர்லாம் தெரியாது தோராயமா சொல்றேன் ஒரு 600 km ஓகேவா என்கிட்ட பைக் இருக்கு. இங்க இருந்து நான் கேரளாவுக்கு போனும்னா வண்டி மூலியமா போனான்.
பட் வண்டி ரன் ஆகறதுக்கு என்ன வேணும்? ஃியூவல் வேணும். ஓகேவா பெட்ரோல் பேங்க் இங்க இருக்கு.
ஓகேவா என்னோட டெஸ்டினேஷன் என்னது இங்கதான கேரளா இந்த சைடு இருக்கு ஆனா நான் இங்க இருந்து அங்க மூவ் ஆகுறதுக்கு எனக்கு வந்து பெட்ரோல் வேணும் ஃியூல் வேணும் ரைட் சோ நான் என்ன பண்ணுவேன் இங்க இருந்து டைரக்டா டெஸ்டினேஷன் போகாம இங்க போயிட்டு ஃியூல ஃபில் பண்ணிக்கனு நான் அப்புறமேட்டு கேரளா போவேன். கரெக்டா இப்ப அந்த ஃியூல்னா என்னது லிக்விடிட்டி புரிஞ்சதா கரெக்டா ப்ரோனௌன்ஸ் பண்ணனா தெரியல லிக்யிடிட்டியா லிக்ட்டி ஓகே அது சொல்லி சொல்லி எனக்கு வரமாட்டேங்குது எனக்கே மறந்துச்சுடா டேய் இந்த வீடியோ ரெண்டாவது அப்படியே ரெக்கார்ட் பண்றேன் ஓகேவா சொல்லி சொல்லி லிக்டி சொல்லி சொல்லி வரமாட்டேங்குது ஓகே ஃபைன் புரிஞ்சதா அந்த ஃியூல் தான் சோ எல்லாம் சொல்றாங்க என்ன ப்ரோ இங்க இப்ப லிக்டி வந்து எடுத்துட்டானா கீழ இருக்கற லிக்டி கிராப் பண்ண போவான் லைவ்ல உள்ள போனாலும் அதே சொல்றானே என்னதான்டா அது என்னதான்டா நடக்குது வேற ஒன்னும் கிடையாது. மேல இருக்குற அட்ரஸ் எடுத்துட்டு கீழ வருது அவ்வளவுதான் இப்ப வந்து ரன் ஆகும்னா ஃபியூல் வேணும்ல இப்ப அது என்ன பண்ணும்னா மார்க்கெட் எப்பயுமே இப்படித்தான் ரன் ஆகும்.
மேல இருக்கிற ஃியூவல் எடுத்துட்டு இப்ப கீழ போகணும்னு முடிவு பண்ணிடுச்சுன்னா மேல இருக்கிற ஆர்டர்ஸ் அதாவது ஃியூவல் நான் கீழதான் போகணும். கேரளாவுக்கு நான் என்ன பண்றேன் பெட்ரோல் பேங்க்ல போயிட்டு ஃியூவல் பண்ணிட்டு கீழ வரேன் ஃபோர்ஸா புரியுதா பெட்ரோல் போட்டுட்டு ஃபாஸ்ட்டா போறேன். சிம்பிள் நீங்க வந்து ரொம்ப எல்லாம் யோசிக்க தேவையில்லை அது வந்து பெண்டிங் ஆர்டர்ஸ் அவ்வளவுதான் ஓகேவா இப்ப வந்து பாத்தீங்கன்னா ஆர்டர் பிளாக் மாதிரிதான் டிஃபரன்ஸ் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும் அவ்ளோதான் இப்ப வந்து மார்க்கெட் இப்படி போகுது ஓகேவா மார்க்கெட் இதான் மார்க்கெட்னு வச்சுக்கலாம் நான் என்ன பண்றேன்னா இங்க விக்க போறேன் 5000 லாட் விக்க போறேன் ஓகே நல்லா கவனிங்க 5000 லாட் விக்க போறேன் ஓகேவா விக்க போறேன் ரூபாய்க்கு விக்க போறேன் ஓகேவா 10 ரூபாய்க்கு நான் பிஸ்கட் விக்க போறேன் வச்சுக்க மில்க் பிஸ்கட்.
₹10க்கு இங்க விக்கணும் ஓகேவா இப்ப நான் 1000 லாட் செல் ஆன உடனே என்ன ஆகும் இங்க வந்துரும். அதாவது ₹9 கிட்ட வந்துரும். புரியுதா ஏன்னா மார்க்கெட் மூவ் ஆயிடும்.
இங்க வந்து இருக்க மாட்டாங்க நிறைய பேரு. ஓகேவா நான் விக்கிறேன் வாங்குறதுக்கு நிறைய பேர் இருக்க மாட்டாங்க. புரியுதா?
சோ, மார்க்கெட் 1000 லாட்ஸ் வித்த உடனே இங்க வந்துரும். சோ, நான் இப்ப இங்க வித்தனா திரும்பி 1000 லாட்ஸ் இப்ப நான் மீதி 4000 லாட்ஸ் இங்க வித்தான்னா எனக்கு ₹9 கிட்ட போயிடும். கரெக்டா சோ நான் என்ன பண்ணனும்னா இங்கயே நான் வச்சிருப்பேன் 5000 லாட்ஸ் மீதி 4000 லாட்ஸ் இப்ப 1000 லாட்ஸ் செல் ஆயிடுச்சு நான் திரும்பி இங்க செல் பண்ணா நாலு லாட்ஸ் எனக்கு நஷ்டம் தான எட்டு ரூபாய்க்கு விப்பானா எவனா பத்து ரூபாய்க்கு வாங்கி நான் பத்து ரூபாய்க்கு தான் விப்பேன் சோ அவன் என்ன பண்ணுவான் அங்கயே மீதி லாட்ஸ் எல்லாமே இருக்கும்.
மீதி எப்ப எப்ப எல்லாம் அங்க வரியோ நான் பத்து ரூபாய்க்கு தான் விப்பேன். நீ அடுத்த வாரம் வா அடுத்த மாசம் வா லிக் டூட்டி நீ எப்ப வேணா எடுக்க வா நான் அப்ப பத்து ரூபாய்க்கு வித்துக்கறேன். புரியுதா சிம்பிளா [செறுமுதல்] அதனாலதான் வந்து எவ்ரி ஐஸ் லிக்யூடிட்டி இருக்கு பார்த்தீங்கன்னா இப்படி இருக்கும் மார்க்கெட் சோ இந்த இந்த லோவ எடுக்க வருவான் மேல லிக்யூட் எடுத்துட்டான் கீழ வருவான் ஏன்னா அவன் எடுத்துதான் ஆகணும் அப்பதான் ஃபர்ஸா ரன் பண்ண முடியும் பியூல் ரன் ஆகும் இங்க இருக்குற ஆர்டர்ஸ்லாம் எடுத்துதான் ஆகணும் புரியுதா அது மட்டும் இல்லாம இப்ப பேன்சி வேர்ட் வந்து நிறைய பேர் யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க ரீடைல் டிரேடர்ஸ் எல்லாம் டிராப் ஆவாங்க ஏன்டா ரீடைல் டிரேடர் நம்பிதான் இன்ஸ்டிடியூஷன் அந்த இதெல்லாம் டிரேட் பண்றாங்களா என்ன ஆர்டர்ஸ் எல்லாம் இது பண்றாங்களா என்ன அதுல ஒரு கால் ட்ரூஸ் கூட நான் நம்ம வரமாட்டோம் ரீடைல் ட்ரேடர் ட்ராப் ஆவாங்க அவ்ளோதான்.
நம்மள வந்து ட்ராப் பண்ண வைப்பாங்க அப்படில்லாம் பாத்தீங்கன்னா வைப்பாங்கதான். ஒரு 2% ட்ராப் பண்ண வந்து அவங்க எடுத்துப்பாங்க. லைக் அப்படி இருக்கும்.
ஆனா மோஸ்ட்லி வந்து ரீடல் ட்ரைஸாலதான் வந்து அவங்க அப்படில்லாம் இல்ல. அவங்க ஸ்ட்ரேட்டஜி இது வேற அவங்க மெத்தட் வேற ஓகேவா. அவங்க எப்ப செல் பண்ணனும்னு சொல்லிட்டு அவங்க குடுக்குற மேனிபுலேஷன்ஸ் வேற அதுல வந்து 2% 3% ஓவரஆல் வேர்ட்ல வந்து மேனிபுலேட் ஆகும் அவ்ளோதான்.
ரொம்பலாம் இல்ல. ஓகேவா சோ அது வந்து ஃபேன்சி வேர்டா இருக்குது இது வந்து இது வந்து அப்படிதான்னு அப்படில்லாம் ஒன்னும் கிடையாது ஓகேவா சோ இவ்வளவுதான் லிக்டிட்டி சொல்லிட்டேனா கரெக்டா ஓகே இப்ப நான் வந்து லிக்டிட்டினா என்ன சொல்லிட்டேன் ஓகே ஒரே நிமிஷம் இருங்க எல்லாம் சொல்லிட்டேனா ஓகே ஓகே சிம்பிள் அவ்ளோதான் இது ஃபுல்லா முடிச்சிட்டோம். சோ இப்ப நீங்க வந்து யோசிங்க லிக்விட்டி வந்து ஏன் எல்லாமே ஐஸ்ல இருக்கு ஐஸ் அண்ட் லோஸ்ல இருக்கு.
ஏன்னா இங்க புஷ் பண்றான்ல இங்க ஒரு 1000 லாட்ஸ் வித்த உடனே இங்க புஷ் ஆயிரும். சோ இது ஐல இங்கதான் இருக்கும். புரியுதா சோ அவ்ளோ லாட்ஸ் இங்க இருக்கும் அதனாலதான் வந்து ஐஸ் அண்ட் லோஸ்ல இருக்கு டபுள் ஐஸ்ல வந்து பாத்தீங்கன்னா ரெண்டு ஆர்டர்ஸ் இருக்கும்.
இப்ப இத வந்து நீங்க நோட் பண்ணிருப்பீங்க. டபுள் டபுள் ஐன்னு சொல்லி இத லிக்விடின்னு சொல்லி இருப்பாங்க. இங்க மேல வரக்குள்ள ஏன் சரின்னு கீழ வருதுன்னா இங்க வந்து ரெண்டு ஆர்டர்ஸ் கிட்ட இருக்கு புரியுதா சோ அதனால இது வந்து ப்ராபபிலிட்டி அதிகம்னு சொல்லுவாங்க சோ மார்க்கெட் வந்து ரெண்டுத்தையும் எடுத்துட்டு ரெண்டு ஆர்டர்ஸையும் எடுத்துட்டு சர்னு போவாங்க மேனுக்கு பண்ணிட்டு புரியுதா சிம்பிளா சோ ரீடைல் டிரேடர் இதுல எப்படி டிராப் ஆவாங்கன்னா பிகினர்ஸ் ஆர் ரீடைல் ட்ரேடர் செட்னா எப்படி ட்ராப் ஆவாங்கன்னா இது கூட போட்ருப்பாங்க ஈக்குவல் ஐஸ்சை இது பிரேக் பண்ண உடனே என்னன்னா இங்க கேண்டில் க்ளோஸ் ஆயிக்கும் உடனே என்ட்ரி போட்டுருவாங்க என்ட்ரி இது கீழ எசல் இங்க மேல போகுது இங்க எல் அடிச்ச உடனே அதோட ஆர்டர்ஸ் எலாம் கொஞ்சம் கலெக்ட் ஆகும்.
சோ அதுதான் வந்து ட்ராப் ஆகும். ஆனா வந்து மோஸ்ட்லி வந்து என்ன சொல்லுவாங்கன்னா ரீடல் ட்ராப் ட்ராப்னு சொல்லுவாங்க. அது வந்து பாத்தீங்கன்னா ஒரு 5% 10% தான்.
அது கூட கிடையாது. சோ அது வந்து லாஜிக் கிடையாது ஓகேவா ஆனா அப்படி நடக்குதுன்னு தெரிஞ்சுக்கோங்க. ஓகே ஃபைன்.
சோ ஓகே ஃபைன் இப்ப நெக்ஸ்ட் நம்ம வந்து நான் சொல்ல வேண்டிய விஷயத்துக்கு போயிடறேன். ஓகே. நான் என்ன சொன்னேன் நான் வந்து லிக்டி அந்த கான்செப்ட்லாம் எல்லாம் முடிஞ்சிருச்சு ஓகேவா.
சோ, அது வந்து ஆர்டர் பாக்ஸ்லயே உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நிறைய. சோ, இதான் வேற ஒன்னும் கிடையாது. இப்ப வந்து ஐஸ் அண்ட் லோஸும் சொல்லிட்டேன் உங்களுக்கு ஏன் அங்க வந்து லிக்விடிட்டி இருக்குன்னு.
அது மட்டும் இல்லாம இன்டெர்னல் ரேஞ்ச் லிக்யிடிட்டி இந்த ஆர்டர் பிளாக் இது எல்லாமே லிக்குடிட்டி தான். இன்டர்னல் ரேஞ்ச் லிக்யூட்டினு சொல்லுவாங்க. சோ, அதெல்லாம் போக போக எம்எம் படிப்பா பார்க்கலாம்.
இப்ப சிம்பிளா உங்களுக்கு ஒரு எக்ஸாம்பிள் சொல்றேன். ஓகேவா? சின்னதா ஒரு எக்ஸாம்பிள் காட்டுறேன் வெயிட்.
[தொண்டையைச் சரிசெய்தல்] சோ, இதுதான் அந்த சீக்ரெட் அதெல்லாம் சொன்னேன். எப்படி என்ட்ரி மாடல் எல்லாம் ஒர்க் ஆகுது? சோ, அதெல்லாம் நீங்களே எப்படி பண்ணலாம்ன்னு சொல்லிட்டு சொல்றேன்.
இப்ப நம்மளுக்கு என்ன தெரியும்னா இந்த ஐ ல லிக்விட்டி இருக்குன்னு தெரியும். கரெக்டா? நல்லா கவனிங்க இந்த ஐ புஷ் பண்ணி இருக்கானா இவ்வளோ புஷ் பண்ணி இருக்கானா அன்னைக்கு பையாஸ் வந்து பாத்தீங்கன்னா டவுன் ட்ரெண்ட் அதனால நம்ம செல் மட்டும்தான் பார்க்க போறோம் ஒன்னு முடிஞ்சிருச்சு ஓகேவா அப்புறம் இங்க வந்து பாத்தீங்கன்னா இந்த ஐஸ் வந்து பாத்தீங்கன்னா எவ்ளோ செல்லா இருக்கு பாருங்க அப்ப இதுல லிக்விட்டி பெண்டிங் ஆர்டர்ஸ் நிறையவே இருக்கு ஓகேவா அது மட்டும் இல்லாம அது சைடுல பாத்தீங்கன்னா இங்க ஒரு ஆர்டர் பிளாக் இருக்கு கரெக்டா இப்போ மார்க்கெட் என்ன பண்றான்னா சிம்பிளான லாஜிக்தான் ஓகேவா ரொம்பலாம் யோசிக்க தேவையில்லை இப்ப இந்த ஐய எடுக்குறான் இந்த ஐ எடுத்துட்டான் இங்க இருக்கிற ஆர்டர்ஸ் எல்லாம் அவன் எடுத்துட்டான் ஓகேவா ஸ்வீட் பண்ணிட்டான்.
அதுமட்டும் இல்லாம இங்க வந்து ஒரு ஆர்டர் பிளாக் இருக்கு கரெக்டா இந்த ஆர்டர் பிளாக் தான் இந்த அளவுக்கு புஷ் பண்ணி இருக்கு இன்னும் புஷ் பண்ணி இருக்கு. ஓகேவா சோ இங்கயும் பெண்டிங் ஆர்டர்ஸ் இருக்கு. சோ இங்கயும் ஆர்டர்ஸ் இருக்கு இங்கயும் ஆர்டர்ஸ் இருக்கு.
சோ இப்ப தொட்டா என்ன கன்பார்ம் ஒரு டவுன் இருக்கு. ஓகேவா அது மட்டும் எனக்கு நல்லாவே தெரியும். சிம்பிள் சிம்பிளா யோசிங்க லாஜிக் இதான்.
நான் இதுல வந்து தொட்டா பறக்குறான் அப்பலாம் பேச போறது இல்ல. மத்தவன் மாதிரில்லாம். தொட்டா தெரிக்கிறான் ப்ரோ அப்படில்லாம் இல்ல.
ஓகேவா சிம்பிள் லாஜிக் இங்க ஆர்டர்ஸ் இருக்கு இங்க ஆர்டர்ஸ் இருக்கு. செல் ஆகுது. அவ்வளோுதான்.
புரியுதா இங்க இங்க வந்து செல் ஆகப்போகுது இங்க நிறைய ஆர்டர்ஸ் இருக்கு இங்க எவ்வளோ பையர்ஸ் வந்தாலும் இங்க செல் ஆகப்போகுது அதுமட்டும் இல்லாம ரெண்டு இங்கேயும் ஆர்டர் பிளாக்லயும் ஆர்டர்ஸ் இருக்கும் இங்கயும் ஆர்டர்ஸ் இருக்கும் எஜி டாப் பண்ணாலும் அங்கயும் ஆர்டர்ஸ் இருக்கும் சோ இவ்ளோ ஆர்டர் இருக்கு ஓகேவா இங்க எப்படி இருந்தாலும் எவ்ளோ பையர்ஸ் வந்தாலும் செல் நடக்கதான் போகுது பையர்ஸ் வேணும் இங்க செல் ஆகுறதுக்கு ஓகேவா இங்க பை ஆகுது மார்க்கெட் என்ன பண்றான் இங்க ஸ்வீப் கொடுத்துட்டு இங்க செல் ஆகுறான் இப்ப நாம என்ன பண்ணலாம் இப்ப இங்க நம்மளுக்கு எம்எஸ்எஸ் இங்க வந்து எம்எஸ்எஸ் கிடைக்குதுன்னு வச்சுக்கலாம். எம்எஸ்எஸ் இது சிஸ்ட் அது மாதிரி சிஸ்ட் குடுத்து வச்சுக்கலாம் ஓகேவா எனக்கு வந்து கன்பார்ம் பண்ணிட்டேன். சோ இங்க வந்து செல் ஆக போகுதுன்னு கன்பார்ம் பண்ணிட்டேன்.
இப்ப நான் என்ன பண்றேன்னா இங்க இருக்கற ஆர்டர் பிளாக்க மார்க் பண்றேன். மார்க் பண்ணிட்டு வெயிட் பண்றேன். சிம்பிள் லாஜிக்தான் இது வந்து என்ட்ரி மாடல்ல்லாம் இல்ல.
இது வந்து லாஜிக் இது. அடுத்தடுத்து நீங்களே உருவாக்கிக்கலாம். நான் இப்ப எக்ஸாம்பிள் தரேன்.
இப்ப இது வந்து சிஸ்டர் கொடுத்துட்டான். நான் வந்து கன்ஃபர்மேஷன் எனக்கு பயாஸ் என்னன்னு தெரியும். இங்க லிக்விடி எடுத்துட்டான்.
அது பின்னாடி ஆர்டர் பிளாக்கும் இருக்கு பெண்டிங் ஆஸ் எவ்ளோ பையாஸ் வந்தாலும் செல் ஆகதான் போறான். சோ செல் ஆகுது கன்ஃபர்மேஷன்னா இங்க சிஸ்டர் கொடுத்துட்டான். கொடுத்துட்டானா டவுன் ட்ரெண்ட் இதுக்கு அப்புறம் டவுன் தான் ஆக போறான் எனக்கு தெரிஞ்சிருச்சு.
ஓகேவா சோ நான் என்ன பண்றேன்னா இங்க இருக்கிற ஆர்டர் பிளாக்ல த்ரீமி போடுறேன். ஏன்னா லோயர் டைம் பிரேம்ல தான் மெயின்டைன். ஒன் ஹவர்ல எடுத்தாலாம் எஸ் அடிக்க நிறைய வாய்ப்பு இருக்கு.
5 மினிட்ஸ். சைக்காலஜி அஃபைட் ஆகும். இப்ப நான் 5 மினிட்ஸ் வச்சிருக்கேன்னா 1 ஹவர்னா நான் எப்பவுமே 5 மினிட்ஸ் தான் யூஸ் பண்ணுவேன் நான் யூஸ் பண்ணுவேன்.
ஐict பொறுத்தவரைக்கும் அப்படிதான் யூஸ் பண்ணுவோம்னு நினைக்கிறேன் எல்லாருமே. ஓகேவா இங்க வந்துருச்சு. வந்த உடனே என்ன பண்ணனும் இங்க எம்எஸ்எஸ் கொடுத்துட்டான்.
பேசிக்கான ஒரு எம்எஸ்எஸ் கொடுத்துட்டான் ஓகேவா. சோ இங்க வந்து என்ன இருக்கு? ஆர்டர் பிளாக்ல என்ட்ரி எக்ஸ்டர்னல் ஆர்டர் பிளாக்ல என்ட்ரி.
ஓகேவா இல்லனா வந்து நீங்க 50% சில பேர் போடுவீங்க போட்டு இங்க இருக்கற ஆர்டர் பிளாக்க சூஸ் பண்ணா கூட தெரிதா இங்க இருக்கற ஆர்டர் பிளாக் கூட ரெஸ்பெக்ட் பண்ணி கீழ போலாம் 5 மினிட்ஸ் நீங்க 1 மினிட் பாத்து என்ட்ரி எடுத்துரலாம் சோ இப்ப நம இங்க பாருங்க இப்ப நம்ம டைரக்ட் என்ட்ரி போலாம் இப்ப பாருங்க இந்த 13யதான் சிம்பிள் இது வந்து பாத்தீங்கன்னா நீங்க யூஸ் பண்ணுங்க எனக்கு தெரிஞ்சு ஆமா ஐசிட இது பஸ்ட் மாடல் நினைக்கிறேன் இத நீங்க யூஸ் பண்ணுங்க சிம்பிளா டவுன் ட்ரெண்ட் என்னன்னு கண்டுபிடிச்சேன். அப்புறம் அங்க இருக்கற ஆர்டர்ஸ் எல்லாம் வருது. அதுக்கப்புறம் நான் வந்து திரும்பியும் வந்து டவுன் ட்ரெண்ட் கன்பார்ம் பண்றேன்.
அதுக்கப்புறம் அங்க இருக்கற ஓபில டாப் ஆன உடனே 5 மினிட்ஸ்ல பா்கறேன். 5 மினிட்ஸ்ல திருமயம் எம்எஸ்எஸ் பாக்குறேன். அதுல இருந்து ஒரு ஓபி எடுத்து என்ட்ரி எடுக்கறேன்.
இவ்ளோ கன்ஃபர்மேஷன் பாத்தீங்களா இப்ப நீங்க இதுல கூட எடுக்கலாம். எடுத்துட்டு ஒன் மினிட்ல பாக்கலாம் இதுல. இங்க டேப் ஆயிருக்குல அங்க 1 மினிட்ல பார்த்து என்ட்ரி எடுக்கலாம்.
நான் திரும்பியும் இன்னொரு கன்ஃபர்மேஷன் பாத்துட்டு இங்க என்ட்ரி எடுக்கறேன். புரியுதா? இப்ப அடுத்தே பாருங்களேன்.
அடுத்து திரும்பி பாருங்களேன் திரும்பி ஸ்வீப் நடந்துதா ஸ்வீப் பண்ணிட்டு இங்க இருக்குற fஜே டேக் பண்ணிட்டான். திரும்பி திரும்பி பாருங்க திரும்பி என்ட்ரி கிடைச்சது பாருங்க. நம்ம அங்க வந்து 1:3 எடுத்துறோம் 1:2 எடுத்துறோம் வச்சுக்கோங்களேன்.
இப்ப அடுத்து பாரு திரும்பி என்ன கொன்னா சேர்ந்து இங்க லிக்விட் கிராப் பண்ணுது. இங்க இருக்குற ஆர்டர்ஸ் எடுக்குது. இங்க ஆல்ரெடி ஐஸ் ஈக்குவல் ஐஸ்.
சோ, இங்க நிறைய ஆர்டர்ஸ் இருக்கு எடுக்குது. அது மட்டும் இல்லாம இங்க FGில இருக்குற ஆர்டர்ஸும் எடுக்குது. சோ, திரும்பி என்னது பையர்ஸ் வந்து இங்க செல்தான் ஆக போறான்.
புரியுதா சோ இப்ப இங்க வந்து எம்எஸ்எஸ் கொடுத்துட்டான். எம்எஸ்எஸ் கொடுத்துட்டான். இப்ப வந்து பாத்தீங்கன்னா நீங்க 5 மினிட்ஸ் போயிட்டு நீங்க அது என்ட்ரி பார்க்கலாம்.
இப்ப வந்து என்ட்ரி என்னது இத போட்டீங்கன்னா சில பேர் இங்க வெயிட் பண்ணுவாங்க. திரும்பி லிக்விட்டி ஸ்பீப் ஆயிட்டு இங்க என்ட்ரி எடுக்கற மாதிரி என்ட்ரி மிஸ் ஆயிருக்கும் இல்லா சில பேர் இத இத கணக்கா வச்சு இப்படி எடுப்பாங்க சில பேரு போட்டு எம்எஸ்எஸ் பாப்பாங்க ஒன் மினிட்ல மினிட்ஸ்ல எம்எஸ் பார்த்துட்டு சோ இங்க MS பார்த்துட்டு இங்க இருக்கற ஆர்டர் பிளாக்ல 1 மீட்ல என்ட்ரி எடுத்தா கீழ புரியுதா? சிம்பிளா இவ்வளவுதாங்க டேய் இவ்வளவுதான்டா டேய் ஒண்ணுமே இல்லடா புரியுதா இப்ப நீங்க என்ட்ரி எடுக்கறீங்கன்னு வச்சுக்கங்களேன் இப்ப என்ட்ரி இப்ப நான் 5 மினிட்ஸ்ல இங்க என்ட்ரி எடுக்கறேன்னா இப்ப 5 மினிட்ஸ்ல நான் என்ட்ரி இப்ப எடுக்கறேன்னு வச்சுக்க இப்ப வந்து என்ட்ரி வந்து இங்க இருக்குடா இருங்க நான் உங்களுக்கு எக்ஸாம்பிள் நல்லாவே காட்டுறேன்.
இப்ப நான் ஒரு ஆர்ல் பிளாக் இங்க ஒரு சப்போஸ் வச்சுக்கங்க ஓகே ஒரு ஆர்ல் பிளாக் இருக்கு. இங்க ஒரு ஆர்ல் பிளாக். அதாவது நான் வந்து கன்பர்மேஷன்லாம் பார்த்துட்டு லாஸ்ட் 5 மினிட்ஸ்ல என்ட்ரி எடுக்கலாம்னு வரேன்.
ஒன் ஹவர் அனலைஸ் பண்ணிட்டு டே அனலைஸ் பண்ணிட்டு ஒன் ஹவர் 4 ஹவர் அனலைஸ் பண்ணிட்டு ஒன் ஹவர் அனலைஸ் பண்ணிட்டு எம்எஸ் பாத்துட்டு திரும்பியும் 5 மினிட்ஸ்ல எம்எஸ்எஸ் பாத்துட்டு வரேன். சோ மார்க்கெட் திரும்பி நீ என்ட்ரி எடுக்கல. சோ, இதெல்லாம் பாரு.
இதோ இப்படி இருக்கும். இதெல்லாம் வந்து லிக்டிட்டி கரெக்டா? ஐஸ் எல்லாமே லிக்குடிட்டியா?
அதுக்கு மேலயே உனக்கு ஓபி வருது பாரு. இது ஒரு டபுள் கன்ஃபர்மேஷன். திரும்பியும் உனக்கு கீழதான் வரும் மார்க்கெட்.
இது எக்ஸாம்பிள் சொல்றேன் மேல போயிருக்கான் பட் எக்ஸாம்பிள் சொல்றேன் இங்க ஒரு ஓ பி இருந்து திரும்பியும் இங்க டபுள் கன்ஃபர்மேஷன் அதாவது லோயர் டைம் ஃபிரேம்லயே திரும்பியும் லிக்யிடி இருக்கு திரும்பி கீழ தான் வருவான் புரியுதா மார்க்கெட் எப்படி இயங்குதுன்னு தெரியுதா நான் இது வந்து ஒரு எமோஷன் இல்ல டக்குனு டக்குன்னு சொல்றேன் எனக்கு உங்களுக்கு புரிஞ்சதா கூட தெரியல எனக்கு கமெண்ட் பண்ணுங்க இவ்ளோதான்டா பசங்களா புரியுதா ட்ரெண்ட் என்னன்னு கண்டுபிடிச்சேன் அங்க இருந்து லிக்யூடி ஸ்வீப் சோ இது வந்து பாத்தீங்கன்னா நீங்க உங்க ஸ்டேட்டஜில இருப்பீங்கல்ல ஸ்ட்ராட்டஜி நீங்க வந்து சில பேரு வந்து இங்க ப்ரோ பிஎஸ் பஓஎஸ் கொடுத்துட்டு இங்க என்ட்ரி எடுப்பீங்க இல்லன்னா ஐசிடி யூஸ் பண்றவங்க வந்து மந்த் ஐஎஸ் வீ பண்ணும் லைக் பயாஸ் வச்ச முட்ட ட்ரேட் பண்றவங்க இருப்பாங்க பயாஸ் வச்சு ட்ரேட் பண்ணா எனக்கு தெரிஞ்சு இது வீக்கோட ஐு நினைக்கிறேன் புரியுதா சொன்னேனா வீக் ஐயா 15 மினிட்ஸ் வச்சிடலாமா அதே மாதிரி டே ஐ வீக் ஐ மந்தோட ஐயலும் லிக்டி இருக்கும் கரெக்டா பண்ற மாதிரி லிக்டிட்டி எடுத்துட்டு என்ட்ரி கொடுக்கறேன். நம்ம பயாஸ் வீடியோ இருக்குல்ல பயாஸ்ல என்ன சொல்லிருந்தோம் டபுள் கன்பர்மேஷன் தெரியுதா டவுன் ட்ரெண்ட் தான் நமக்கு தெரிஞ்சுச்சு இங்க என்ட்ரி போட்டுருந்தா அதுக்கப்புறம் நீங்க இங்க கூட என்ட்ரி போட்டுரலாம். 4 ஹர்ஸ் வச்சிட்டு இப்ப தெரியுதா இங்க பிஓஎஸ் சோ எஸ்எம்சி ஐசிட் யூஸ் பண்றவங்கல்லாம் தெரியும்.
சோ இது பண்ணிட்டு இங்க என்ட்ரி எடுத்துடலாம். சோ இங்கயே தெரியுதா இங்க ஒரு ஸ்வீப் நடந்துருக்கு தெரியுதா? தெரியுமே அததான்.
இங்க ஸ்வீப் சாரி. இங்க ஸ்வீப்னு வந்துருக்கு இங்க இருக்க feஜ டேப் பண்ணிட்டு போறான். இது 4 ஹர்ல இருக்கு 5 மினிட்ஸ் 15 மினிட்ஸ் வச்சீங்கன்னா உனக்கு ஸ்வீப் பண்ண மாதிரிதான் இருக்கும்.
இங்க ஐய ஸ்வீப் பண்ணிட்டு இங்க திரும்பி புஷ் பண்றானா புரியுதா சோ இப்ப இங்க ரிவர்ஸ்லா வரானா இங்க கீழ இருக்கற லிக்விடி ஏதாவது எடுத்துருப்பான். இங்க எடுத்துட்டு இங்க ஏதாவது ஆர்டர் பிளாக் இருந்திருக்கும். ரெஸ்பெக்ட் பண்ணிட்டு மேல போறான்.
சோ இது தெரியுதா இங்க இருக்கற லோவ எடுத்துட்டான். இங்க ஆர்டர்ஸ் இருக்கு. இங்க இருக்க எஜி ஆர் ஆர்டர் பிளாக் ரியாக்ட் பண்ணிட்டு மேல புல்லிஷ் ஆக கூட சான்சஸ் இருக்கு.
சோ அது மாதிரிதான் போயிட்டு இருக்கான். புரியுதா சிம்பிள் ராணி நான் இல்ல எனக்கு நான் ஃபுல்லா சொன்னே தெரியல நான் பிளான் பண்ண மாதிரி சொல்ல ஏதோ எமோஷன் பேசிட்டேன் ஏன்னா நான் பிகினரா இருக்குல எனக்கு இதெல்லாம் சொல்லவே இல்ல டாப் பண்ணா தெரியுது நான் என்னடா பண்றது தெரிச்சா நான் என்னடா பண்ணனும். வாய் என்னடா இது தொட்ட உடனே வருதா எதுக்குடா தெரிக்குது தாங்க ச்ச ஐ மீன் எதுக்குடா அங்க போது எல்லாம் அத சொல்லுங்கடா எல்லாம் மெண்டார்ஸா இருக்கணும் யாராவது சொல்லுங்கடா தயவு செஞ்சு புரியுதா ப்ளீஸ் எனக்கு இதெல்லாம் சொல்லவே இல்லடா யாருமே நான் ஒரு பத்து மெண்டார் போயி ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி நானே கத்துக்கின சார்ஜ் பில்ல போட்டு இங்கிலீஷ் வீடியோஸ் எல்லாம் பார்த்து எனக்கு இங்கிலீஷ் நாலேட்ஜே ரொம்ப இல்லடா அதை பார்த்து நானே கத்துக்க வேண்டியதா இருக்கு இதெல்லாம் சொல்லுங்க தயவு செஞ்சு ப்ளீஸ் யாரு எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க உங்க ட்ரேடிங் பிரண்ட்ஸ்க்கு நான் வந்து என்ட்ரி மாடல் சொல்லல லாஜிக் சொல்றேன் புரியுதா?
இப்ப நீங்க வந்து இப்ப ஃபார் எக்ஸாம்பிள் நீங்க ஒரு என்ட்ரி பாக்குறீங்க சோ நீங்க வந்து ஒரு ஆர்டர் பிளாக்க மார்க் பண்ணிட்டு நீங்க என்ட்ரி பாக்குறீங்க ஓகேவா சோ என்ட்ரி நீங்க டாப் ஆன என்ட்ரி எடுக்குறதுதான் உங்க பிளான். ஓகேவா சோ இப்ப நம்ம வந்து நீங்க இப்ப இப்ப வந்து நீங்க என்டர் கத்துக்குங்க ஐ மீன் இத லேர்ன் பண்ணிக்கறீங்க. சோ அடுத்த வாட்டி என்ன பண்ணுவீங்க இப்படி மார்க்கெட் போயிட்டு திரும்பி இப்படி போயிட்டு திரும்பி போயிட்டு இப்ப திரும்பி வந்து டேப் பண்ணக்குள்ள உங்களுக்கு கான்ஃபிடன்ஸ் இருக்கும் ஆனா லிக்யூடிட்டி இருக்கா இங்க ஈக்குவல் ஐஸ் லிக்யூடிட்டி இருக்கு அப்புறம் ஆர்டர் பிளாக் பெண்டிங் ஆர்டர்ஸ் எல்லாமே இருக்கு சோ கன்ஃபார்ம் கீழ பாத்து உங்களுக்கு கான்ஃபிடன்ஸ் இருக்கும்.
புரியுதா இப்போ எஸ்எல் அடிச்சதுனா இங்க வந்து இது லிக்குடிட்டியிட்டியே இருந்திருக்காது ஸ்ட்ரைட்டா போயிருக்கும் உனக்கு எஸ்எல் அடிச்சிருக்கும். சோ அடுத்த வாட்டி நீங்க எஸ்எல் அடிக்கணும் என்ன பண்ணனும்னா எதுக்கு எஸ்எல் அடிச்சதுன்னு பாக்கணும். டிபி ஏன் சீக்கிரமா அடிச்சதுன்னு பாக்கணும்.