[இசை] [கரகோஷம்] [இசை] கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகனே வார்த்தை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது നേരിടാതെ [கரகோஷம்] മകളെ உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய் உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய் அடைக்கலமா ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டார் அடைக்கலமான ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் பாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகனே [இசை] ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்துவிட்டோம் ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்துவிட்டோம் ஆவியுண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றியுண்டு ஆவியுண்டு வசனம் உண்டு அன்றாடம் [இசை] வெற்றியுண்டு வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது നേരിടാതെ മകനേ [கரகோஷம்] [கரகோஷம்] யெகோவா ராஃபா எந்தன் சுகமானவர் யெகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர் யெகோவா ராஃபா எந்தன் சுகமானவர் யெகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர் வழுவாமல் என்னை என்றும் காப்பவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர்
வழுவாமல் என்னை என்றும் காப்பவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் விலகி போனாலும் பர்வதங்கள் பெயர்ந்து போனாலும் மலைகள் விலகிப் போனாலும் பர்வதங்கள் பெயர்ந்து போனாலும் அவர் கிருபை அவர் இரக்கம் மாறாது எந்தன் வாழ்விலே அவர் கிருபை அவர் இரக்கம் மாறாது எந்தன் வாழ்விலே [இசை]