[கரகோஷம்] வணக்கம் நேயர்களே இன்றைய உலக தமிழின் சிந்தனைகள் பகுதியில காந்தியர்களோட வாழ்க்கையில நடந்த முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் பார்க்கிறோம் காந்தியடிகள் ஆயிரத்தி 948 வரைக்கும் நம்ம கூட இருந்தார் அவரோட அந்த இறுதி கட்டம் ஜனவரி 30 1948ல முடிஞ்சது 1869 கிட்டத்தட்ட 79 ஆண்டுகள் நம்ம மக்களுக்காக பணி செஞ்சார் 78 ஆண்டுகள் அப்படின்னு நான் ஏன் குறிப்பா சொல்றேன் அப்படின்னா அதுல கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அவருக்குன்னு எந்த வீடுமே இல்லை காந்தியர்களோட வாழ்க்கையில நம்ம பல கருத்துக்களை கேட்கிறோம் படிக்கிறோம் இந்திய சுதந்திர போராட்டத்துல கடமை தாங்கி நடத்தின ஒரு மிகப்பெரிய தலைவர் அவரு கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அவருக்கு எந்த வீடுமே இல்லை அவர் இறக்கும்போது அவருக்கு கிடையாது நம்ம எல்லாம் இப்ப நம்மளோட கற்பனையில வர்றது அவர் அழகான வீடு கட்டி அவர் எப்படி குடி போறதுன்றதுதான் ஆனா அந்த சுதந்திர போராட்டமே
தலைமை தாங்கி நடத்துற அந்த தலைவருக்கு இல்ல 1900-ல அங்க தென்னாப்பிரிக்காவில் காந்தியர்கள் இருக்கக்கூடிய இந்தியர்களுக்காக போராடிக்கிட்டு இருந்தப்பவே அந்த குடும்பம் அப்படின்றதுக்குள்ள அவரோட எல்லா அங்கத்தினர்களையும் சேர்க்கணும்னு நினைக்கிறார் அதனால அவரோட வீடே என்ன ஆகுது அப்படின்னா அந்த வீட்ல அவரை சுத்தி இருக்கக்கூடிய பணியாட்கள் எல்லாருமே வீட்ல வந்து தங்கிடுறாங்க அப்ப அவரோட குடும்பம் அப்படின்றது அந்த பணியாட்களோட சேர்ந்து விரும்பு பறந்து போயிருது அதுக்கப்புறம் அவரோட அந்த புத்தகத்தை படிக்கிறாரு ஜான் ரஸ்கினோட திஸ் லாஸ்ட் அப்படின்ற அந்த புத்தகத்தை படிச்ச உடனே ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு அன்னைக்கு தென்னாப்பிரிக்காவில் இந்த வீடு தன்னோட வீடு சொந்த வீடு அதுக்குள்ள நம்ம இருக்கணும் அப்படின்ற எல்லா விஷயங்களையும் கடந்து இந்த சமூகமே ஒற்றுமையா இருக்கணும் அப்படின்ற ஒரு இடத்துக்குள்ள கொண்டு போறார் அதான் போனிக்ஸ் குடியிருப்பு அப்படின்னு ஒன்னு அமைச்சு அதுல எல்லா குடும்பத்துக்காரங்களையும் உள்ள
கொண்டு வந்து வச்சிறார் அதுவரைக்கும் தனக்கு இருந்த தனிக்குறித்தனத்தை விட்டுட்டு கூட்டுக்குறித்தனத்துக்கு போயிட்டார் எல்லாரும் கூட்டுக்குறித்தனத்துல இருந்து தனிக்குறித்தனத்துக்கு வருவான் ஆனால் காந்தியர்கள் தன்னோட தனிக்குறித்தனத்தை விட்டுட்டு கூட்டுக்குறித்தனத்துக்குள்ள வந்தார் எல்லா மக்களையும் ஒருங்கிணைத்து வாழ வைக்கிறதுக்கு இந்திய சமூகத்தையே தயார் பண்ணும்போது அதை பறைச்சா முறையில ஒரு இடத்துல நம்ம செஞ்சு காமிக்கணும் அப்படின்ற ஒரு எண்ணத்துல அவர் அன்னைக்கு போனிக்ஸ் பண்ணையை உருவாக்கினார் அந்த போனிக்ஸ் பண்ணை தென்னாப்பிரிக்காவில் உருவாக்கினார் அந்த தென்னாப்பிரிக்காவிலேயே டால்ஸ்டாய் பண்ணை போனிக்ஸ் குடியுறுப்பு டால்ஸ்டாய் பண்ணை அதுக்கு அடுத்து வெற்றிகரமான ஒரு போராட்டத்துக்கு பின்னாடி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரார் இந்தியாவில் வந்ததுக்கு பின்னாடி அவருக்கு வீடு கிடையாது அந்த ஆசிரம வாழ்க்கை அந்த போனிக்ஸ் குடியிருப்பா இருந்தாலும் சரி அல்லது டால்சாய் குடியிருப்பு அது மாதிரி இடத்தை இங்கேயும் தயார் பண்ணனும்ன்றதுக்காக சபர்மதி நதிக்கரையில ஒரு ஆசிரமத்தை ஆரம்பிக்கிறார் சபர்மதி ஆசிரமம் சபர்மதியில
ஒரு சத்தியாகிரக ஆசிரமம் அங்க அந்த பயிற்சியாளர்களை உருவாக்கக்கூடிய பயிற்சி பண்ற அந்த ஆசிரமம் இருக்கணும் அப்படின்னு நினைக்கிறார் அதனால அந்த இடத்துல ஒரு ஆசிரமத்தை அமைக்கிறார் அந்த ஆசிரமம் 1915 லிருந்து அடுத்து 1930 வரைக்கும் அந்த ஆசிரமத்தில் தான் இருக்கிறார் அப்ப ஒரு மிகப்பெரிய போராட்டம் ஒப்புச் செத்தாக அந்த உப்பு சத்தியாகிரகத்தோட அந்த ஆசிரமத்தை விட்டுட்டு வெளிய வந்துறாரு அது குஜராத்துல இருக்கக்கூடிய அந்த அகமதாபாத் நகரில் இருக்கக்கூடிய ஒரு ஆசிரமம் அந்த இந்திய வரைபடத்துல பார்த்தீங்க அப்படின்னு சொன்னோம்னா நம்மளோட ஒரு ஓரத்துல அது ஒதுங்கி இருக்கு குஜராத் அதுல இருக்கக்கூடிய ஒரு ஆசிரமம் அதனால காந்தியடிகள் என்ன செய்றாரு அவரோட பணிகள் இந்தியா முழுமைக்கும் போயிட்டு வரவேண்டி இருக்கிறதுனால ஒரு மையப்பகுதியில இருக்கணும் அப்படின்னு நினைக்கிறார் அதனால அவர் தேர்ந்தெடுத்தார் ஒரு இடம் வார்தா மகாராஷ்டிரா மாநிலம் அதுதான் நம்மளோட மையப்பகுதி அநேகமா அந்த
மையப்பகுதியிலே ஒரு மையப்புள்ளியா வார்தா மாவட்டம் இருக்கு அந்த வார்தாவுல ஒரு ஆசிரமத்தை ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறார் ஏன் அப்படின்னு சொன்னா அப்ப தொண்டர்களுக்கு பூரா ஒரு அழைப்பு கொடுத்தார் காந்திய தொண்டர்கள் இந்த காங்கிரஸ் பேரியக்கத்தில் இருக்கக்கூடிய தொண்டர்கள் எல்லாருமே தலைவர்கள் தொண்டர்கள் எல்லாருமே போய் கிராமங்கள்ல போய் நீங்க வேலை செய்யுங்க அப்படின்னு சொன்னார் அதனால எல்லாரும் கிராமத்தை நோக்கி போயிட்டு இருக்கும்போது காந்தியர்களும் ஒரு கிராமத்துல போய் தன்னோட அந்த ஆசிரமத்தை ஏற்படுத்தனும்னு நினைக்கிறார் அதோட வெளிப்பாடா அங்க சேவாகிராம் அந்த பாரதால ஒரு ஆசிரமத்தை ஆரம்பிக்கிறார் அதுக்கு பேரு சேவாகிராம்னு வைக்கிறார் சேவாகிராம் ஆசிரமம் இன்றைக்கும் அன்னைக்கு அந்த சேவாகிராம் ஆசிரம் அப்படியே அந்த காந்தியடிகள் பயன்படுத்தினது மாதிரியே அந்த பகுதியை பூரா இன்னும் பாதுகாப்போட வச்சிட்டு இருக்காங்க அது அந்த ரயில் நிலையத்திலிருந்து ஒரு 10 km தள்ளி இருக்கு இன்றைக்கும் ஒரு நாளைக்கு ஏறத்தாழ
ஒரு ஆயிரம் விசிடர்ஸ் வந்து பார்த்துட்டு இருக்கக்கூடிய ஒரு இடமா அந்த சிவாகிராம் ஆசிரம் இருக்கு ஆனா இப்ப அதை வந்து நம்ம ஒரு பார்க்கிறோம் எப்படி காந்தி எல்லாம் இருந்தாரு அப்படின்றதை பார்க்கிற ஒரு இடமாதான் அதை வச்சிட்டு இருக்கோம் ஆனா அவரோட காலகட்டத்துல 1930 லிருந்து 1948 வரைக்கும் கடைசில கடைசி கட்டத்துல அந்த ஆசிரமத்தையும் ஒட்டிட்டு டெல்லிக்கு போயிட்டார் அந்த ஆசிரமத்துக்கு திரும்பி வரல ஆனா அந்த நேரத்துல அந்த சேவாகிராம் ஆசிரமத்துல சேவாகிராம் ஆசிரமத்துல இருந்த பணியாட்கள் எல்லாத்தையும் அவரோட வீடு அந்த இடத்துல கட்டணும் அப்படின்னு சொல்லி முடிவு பண்றாங்க அப்ப காந்தியர்கள் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போறார் அந்த சேவாகிராம் ஆசிரமத்துல காந்தியர்களோட வீடை கட்டணும் அப்படின்னும்போது நம்ம தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான விஷயம் அவர் கண்டிஷன் ஒரே ஒரு கண்டிஷன் தான் சொல்றாரு அந்த வீட்டுக்கு ₹100 ரூபாய்க்கு மேல
செலவழிக்க கூடாதுன்னு சொல்றாங்க அன்னைக்கு இந்தியாவே தன்னோட சிந்தூர ஆட்டி படைச்சுக்கிட்டு இருந்த மகாத்மா காந்தி தன்னோட வீட்டுக்கு செலவழிச்ச தொகை ₹100 இந்த ₹100 ரூபாய்க்கு மேல கிடையாது அதுக்கு மேல அந்த இடத்துல கட்டக்கூடாதுன்னு சொல்றாரு அவ்வளவுதான் அதுக்குள்ள என்ன வசதி வேணும் அவர் இருக்கிற இடம் ஒரு இடம் அவ்வளவுதான் மக்கள் எல்லாம் வந்து பாக்குறதுக்கு ஒரு இடம் அவ்வளவுதான் அது போதும் அப்படின்னு சொல்லிட்டாரு அது மாதிரி அந்த ஆசிரமத்தையே ஒரு உதாரண களமா நமக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டான ஒரு இடமா அந்த ஆசிரமத்தை அமைச்சு வாழ்ந்தார் அந்த அந்த இடமே முழு புதரா இருக்கு அதை பூராத்தையும் சரி பண்ணி அந்த இடத்துல ஆசிரமத்தை வச்சுட்டாங்க அதனால இயற்கை அதோட வேலையை செய்யத்தானே செய்யும் அதனால அந்த பாம்பு தொல்லை ரொம்ப அதிகமா இருக்கு அதனால திடீர் திடீர்னு பாம்பு வந்துரும் அதனால எல்லாரும்
பயந்துட்டு பாம்புன்னா எல்லாருமே பயப்படுவோமே அதனால பாம்பு உடனே அடிச்சு போட்டுறணும் அப்படின்னு நினைக்கிறாங்க அப்ப அவர் சொல்றாரு அடிக்காதீங்க அதை பிடிச்சு விட்டுருங்க அப்படின்னு சொல்றாரு என்ன பாம்பை போய் புடிச்சு விடுறதா அப்படின்றாரு அதுக்கு காந்தி சொல்றாரு அது வந்து புதரா இருந்தப்ப இது எல்லாமே அதோட வீடு அந்த வீட்டுக்குள்ள நம்ம வீட கட்டிட்டோம் அப்புறம் அதை போய் அடிச்சு கொள்றது எப்படி நியாயம் அப்படின்னு சொல்றாரு அதனால பாம்புகள் எல்லாத்தையுமே பிடிச்சு அதை கொண்டு போய் வெளிய விட்டுருங்க அது போயிரும் வேற இடத்துக்கு போயிரும் உங்களை தொந்தரவு பண்ணாது அப்படின்னு சொல்றாரு அதே மாதிரிதான் நடந்தது அங்க இருக்கக்கூடிய அத்தனை பிடிக்கிறதுக்கு இன்னமும் அந்த பாம்பு பிரிக்கிறதுக்கு பயன்படுத்தின அந்த கட்டை இருக்கு அதை இன்னும் அந்த ஆசிரமத்துல வச்சிருக்காங்க நீங்க போனா கூட பார்க்கலாம் அந்த கட்டையில பாம்பை பிடிக்க வேண்டியது வெளிய
கொண்டு போய் அந்த ஆசிரமத்துக்கு ரொம்ப தூரத்துல கொண்டு போய் விட்டுட்டோம்னா பாம்பு இன்னொரு நோக்கி போயிற போகுது அது தேடி வந்து ஏன்டா என் புதரை வந்து இப்படி வீடு கட்டிட்டியே வந்து கொட்ட போறது கிடையாது நம்ம ஒரு பயம் அதனால அதை சொல்றோம் அப்படி எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அப்படின்னு சொல்றாரு அது மாதிரி இயற்கைக்கு விரோதமாகவும் நம்ம வாழக்கூடாது அப்படி வாழக்கூடிய ஒரு நிர்பந்தம் வரும்போது நம்ம இயற்கையை சீரழிக்க கூடாது அப்படின்ற பாடத்தையும் நமக்கு சொல்லிக் கொடுத்தார் எளிமையான ஒரு வாழ்க்கை அவர் தேர்ந்தெடுத்ததுக்கு காரணம் இந்திய மக்கள் எல்லாருமே எந்த மாதிரி வாழ முடியும் அப்படின்னு நினைக்கிறார் அந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்றதுதான் என்னோட நிலைப்பாடு அப்படின்னு எடுத்தார் ஒரு மேல ஒரு துண்டு கீழ ஒரு அரை வேட்டி இங்கிலாந்து வரைக்கும் பயணம் பண்ணி அவர் சொன்ன செய்தி
என்னோட மக்களை நீ எப்படி வச்சிருக்கன்னு பாரு அவங்களோட பிரதிநிதியா வந்திருக்கக்கூடிய உன் மூலமா இந்த மக்களை நீ எப்படி நடத்துறத நீ பாரு அப்படின்ற செய்தியை உரை மூலமே அவங்களுக்கு சொல்லிக் கொடுத்துட்டு வந்தார் இந்த மாதிரி வாழ்க்கையில வாழ்ந்து காட்டி அவர் பேசி எழுதி செஞ்சதெல்லாம் விட மை லைஃப் இஸ் மை மெசேஜ் என்னுடைய வாழ்வே செய்தி அப்படின்னு சொல்லி நமக்கெல்லாம் வாழ்க்கையே செய்தியா சென்ற அந்த உத்தம அவரோட வாழ்க்கையில நடந்த நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் நம்ம படிச்சு தெரிஞ்சு அதிலிருந்து நம்ம பாடம் கத்துகிறது தான் நம்மளோட பணியா இருக்கணும் மீண்டும் உலக உத்தமரின் உயரிய சிந்தனைகளில் சந்திக்கலாம் நன்றி [இசை]