[கரகோஷம்] நேயர்களே இன்றைய சிந்தனைகள் பகுதியிலே காந்தியர்களோட வாழ்க்கையில நடந்த முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் பார்க்கிறோம் காந்தியர்களோட பழகுன தலைவர்கள் மிகப்பெரிய தலைவர்கள் அவர்கள் தனிப்பட்ட முறையில பார்த்தோம் அப்படின்னு சொன்னோம்னா அவங்க பெரிய தலைவர்கள் ஆனால் காந்தியடி அவர்களோடு இணைந்து பணியாற்றும் போது அவரோட இணைந்து அவரோட பணிகளிலேயே தங்களோட வாழ்க்கையே தியாகம் பண்ண தலைவர்கள் பல தலைவர்கள் தக்கர் பாபா அவரோட உண்மையான பெயர் அமர்லால் வி தக்கார் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் அந்த தக்கர் பாபா ஆதிவாசிகளுக்கும் அந்த தீண்டகாவர் என்று சொல்லக்கூடிய அந்த அறிஞ மக்களுக்கும் அவரோட பணி மிகப்பெரிய பணி அவர் சர்வன்ட்ஸ் ஆப் இந்தியா சொசைட்டின்னு சொல்லக்கூடிய அந்த இந்திய ஊழியர் சங்கம் அந்த இந்திய ஊழியர் சங்கத்துல அவர் பணி செய்யும்போதே அங்க இருக்கக்கூடிய ஆதிவாசிகளுக்காகத்தான் பணி செஞ்சிட்டு இருந்தார் அது மாதிரி தன்னோட வாழ்க்கையில அந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அந்த
கீழ்த்தில் இருக்கக்கூடிய மக்கள் அவங்களோட உயர்வுக்காக தன்னோட வாழ்க்கையை முழுமையாகவே அர்ப்பணிச்சிட்டார் அந்த மாதிரியான ஒரு உன்னதமான ஒரு மனிதர் அவர் ஒரு தடவை இங்க சென்னைக்கு வரார் சென்னையில் இருக்கக்கூடிய பாபா வித்யா ஒரு கூட்டம் அந்த கூட்டம் அந்த நிர்வாக குழு கூட்டத்துக்கு சக்கர் பாபாவும் வராரு அது மழைக்காலம் அதனால மழையில நனைஞ்சுறாரு கொஞ்சம் மழையும் இருந்ததுனால கொஞ்சம் தாமதமாகவும் வராரு கூட்டம் நடந்துட்டு இருக்கு அதனால வந்த உடனே அந்த ஈரோடு உடைய உடனேயே அவர் அந்த கூட்டத்துல உட்கார்ந்துறாரு அப்ப இருந்த செயலாளர் எல் என் கோபால்சாமி முன்னாள் செயலாளர் எல் என் கோபால்சாமின்னு சொல்லுவாங்க எல்எம்ஜின்னு சொல்லுவாங்க அவர்தான் அந்த கூட்டத்துல இருக்கிறார் அப்ப எல்லாரும் சொல்றாங்க சரி நீங்க வேணா உடையை மாத்திட்டு வாங்க அப்படின்னு சொல்றாரு அப்ப அவர் சொல்றாரு இல்ல இல்ல தேவையில்லை நீங்க கூட்டத்தை நடத்துங்க அப்படின்னு
சொல்றாரு அப்ப திரும்ப எல்லாரும் சொல்றாங்க ஏன்னா அவர் ஈர உறவோட உட்கார்ந்து இருக்காரு பாப்பா அதனால நீங்க வந்து உறவை மாத்திட்டு வந்துருங்க அப்புறம் நம்ம கூட கூட வச்சுக்கலாம் அப்படின்னு சொல்றாங்க அப்ப அவர் சொல்றாரு தேவையில்லைன்னு சொன்னது வந்து அது இல்ல நான் தேவையில்லை அப்படின்னு சொல்லிட்டு நான் ஒரு வச்சிருக்கேன் அப்படின்னாரு அதுல இங்க தலைவர் பாண்டியர் மிகப்பெரிய தலைவர் அவர் சொல்றாரு எனக்கு மாற்று குறை இல்லை அப்படின்றாரு அப்ப எந்த மாதிரியான ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்காங்க அவங்க வீரமா இருக்கு அந்த கருப்பு கோட்டு மாதிரி ஒன்னு போடுவாரு அந்த கருப்பு கோட்டை மட்டும் கரெக்ட்டா எழுதி வச்சிட்டாரு அவ்வளவுதான் மீட்டிங் முடிஞ்சிட்டு அப்புறம் சொல்றாரு ராத்திரி தூங்கும்போது எல்லாத்தையும் நான் வந்து நான் வந்து காய போட்டுக்கிறேன் ஒன்னும் பிரச்சனை இல்லை அப்படின்றாரு அதனால ராத்திரி ஒவ்வொரு நாளும் இரவு அந்த
பூராத்தையும் துவைச்சு காய வச்சு அடுத்த நாள் போட்டுட்டு போறதுதான் அவரோட வேலை அவ்வளவு எளிமையா யாரால வாழ முடியும் அப்ப இந்த மக்களுக்காக நான் வாழனும் போது எவ்வளவு ஒரு எளிமையான ஒரு வாழ்க்கையை தக்கர் பாபா கடைபிடிச்சிருக்கார் அதை அவர் பெரியவர் சொல்றார் அந்த தக்கர் பாபா வித்யாலயா அப்படின்னும்போது சொல்லுவாரு எந்த மாதிரியான மக்களால் உருவாக்கப்பட்டது தெரியுமா இது இந்த மாதிரியான தலைவர்கள் எல்லாம் உருவாக்கின ஒரு நிறுவனம் இது அப்படின்னு சொல்லுவாரு எங்களுக்கு அந்த மாதிரி வாழ்க்கையில எளிமை எந்த அளவுக்கு எளிமையா இருக்க முடியுமோ அந்த அளவுக்கு எளிமையா வாழ்ந்து காட்டின தலைவர்கள் ஏராளம் கர்த்தர் பாபா கடன் காலத்துல அவரு நாங்க இதுல தங்கி இருக்கிறார் உறவு சரியில்லாம அவர் தங்கி இருக்கிறார் ஆக 12 ஆசிரமத்துல ஒரு கிணறு தோண்டனும் அந்த கிணறு தோண்டுறதுக்காக அந்த ஹரிஜா ஹாஸ்டல்ல இருந்து மாணவர்கள்
எல்லாத்தையும் வர சொல்லி இருக்காங்க ஒரு 50 மாணவர்கள் அவங்க வந்து பரந்தாம ஆசிரமத்துல கிணறு தோண்டனும் அந்த ஒரு பணி அவங்களுக்கு இருக்கு அன்னைக்கு அவங்க எல்லாரும் வந்துறாங்க ஆனா அங்க தக்கர் பாபா இறந்து போயிடுறார் ஆனா பாருங்க தக்கர் பாபாவோட உணர்வு அப்படியே உருவானது அந்த மாணவர்களோட பண்பாடு அவங்க தக்கர் பாபாவுக்கு அங்க இருந்து செலிப்ரேட் ஆக போகல தக்கர் பாபா இறந்து போயிட்டாரு அப்படின்னு செய்தி கேட்டதுக்கு பின்னாலயும் ஆனா பரந்தாமன் ஹாஸ்டல்ல அந்த கிணறுக்கூடிய பணியை முக்கியமான பணி அப்படின்னு நினைச்சு அந்த பணியை செஞ்சிட்டு இருந்தாங்க அதுதான் பாபார் பாபா நமக்கு சொல்லிக் கொடுக்கிற மிகப்பெரிய பாடம் நான் இருக்கலாம் நான் இல்லாம இருக்கலாம் ஆனா நம்ம செய்யக்கூடிய பணிகள் தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கணும் எனக்கு அஞ்சலி செலுத்துறதை விட பெரிய அஞ்சலி எது அப்படின்னு சொன்னா யாருக்கு அந்த சேவை
தேவைப்படுதோ அந்த தேவைப்படக்கூடியவங்களுக்கு சேவை செய்றதுதான் உன்னோட பணி அதை செய் அப்படின்றதை வாழ்ந்து காட்டுனவர்தான் டக்கர் பாபா அவ்வளவு ஒரு எளிமையான ஒரு வாழ்க்கை இந்தியா முழுவதும் அவர் சுற்றி வந்திருக்காரு காந்தியர்களோட முழுக்க முழுக்க கூட இருந்து இப்ப நவகா யாத்திரை எல்லாம் ரொம்ப ஒரு கடுமையான ஒரு கட்டம் எந்த முஸ்லிம் அவர்கள் கலவரம் கடும கடுமையா நடந்துகிட்டு இருந்தப்ப காந்தியடிகளோட தோலோட தோல் நின்று அந்த இடத்துல வந்து இந்து முஸ்லிம்களுக்குள்ள ஒரு அமைதியை ஏற்படுத்தி ஒரு சமூகத்துல அமைதி மாத்திரம் அல்ல மதங்களுக்குள்ளேயே ஒரு அமைதியை ஏற்படுத்தி ஒரு உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்த தலைவர்கள் இவங்க எல்லாருமே தக்கர் பாபா அல்லது வினோபா பாபா எல்லாருமே காந்தியடிகள் அப்படின்ற அந்த கொடைக்கு கீழ தங்களோட வாழ்க்கையை ஐக்கியப்படுத்திக்கிட்டாங்க அதனால ஒவ்வொரு வேளையிலும் ஒவ்வொரு காலகட்டத்திலயும் தனக்கு இட்ட பணி என்ன அந்த பணியை எவ்வளவு
சீராகவும் சிறப்பாகவும் செய்வது அப்படின்றதுல கவனத்தோடு இருக்கிறாங்க தாழ்த்தப்பட்ட மக்களுக்காக டக்கர் பாபாவா இருக்கலாம் அல்லது கல்வி பணியில மிகச்சிறிய பணியை செய்த காவேல்கர் அவருக்கு பின்னாடி வந்த அரியநாயகம் ஆசாதேவி அரியநாயகன் அல்லது அவரோட பொருளாதார சிந்தனைகளை பூராத்தையும் உள்ளடக்கி இந்த காந்தியர்களோட சிந்தனையை பூராத்தையும் நடைமுறைப்படுத்தி கிராம மக்களோட முன்னேற்றத்துக்காக தன்னோட வாழ்க்கையை அர்ப்பணிச்ச அது ஜேசி குமரப்பாவா இருக்கலாம் பின்னால பெரிய பூமிகான இயக்கத்தை நடத்த மனோபாபாவே ஜெயபிரகாஷ் நாராயணன் மக்கள் சக்திதான் மிகப்பெரிய சக்தி அப்படின்னு நிரூபிச்சு காட்டின ஜெயபிரகாஷ் நாராயணன் இந்த மாதிரி பல தலைவர்கள் காந்தி கூட இருந்து அவரோட பணிகளை செய்றதை தங்களோட வாழ்க்கையோட லட்சியமா எடுத்து செஞ்சதுனாலதான் இன்னைக்கு அன்னைக்கு அந்த சுதந்திர இயக்கம் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக வந்தது மீண்டும் உலக உத்தமரின் உதய சிந்தனைகளில் சந்திக்கலாம் நன்றி