ஏதாவது எமர்ஜென்சினா கால் பண்ணுங்கன்னு சொல்றாரு ஆனா உடனே ஃபிட்ஸ் வரவும் அட்டெண்டர் யாராவது இருந்தே ஆகணும்னு சொல்லிடுறாங்க ஹாஸ்பிட்டல்ல இன்ஃபார்ம் பண்றதுக்காக விஜய் காவேரிக்கு கால் பண்ணா நம்ம ராகினி தான் பாக்குறாங்க கட் பண்ணிட்டு அதே நேரத்துல அதை ஹிஸ்டரிய வந்து டெலீட் பண்ணிடுறாங்க ஆனா காவேரிக்கு விஜய் கால் பண்ண விஷயமே தெரியாது யமுனாவுக்கு குமரன் அட்வைஸ் பண்றாரு நீ காவேரியையும் நிவினையும் தப்பா எடுத்துக்காத அவங்களால உன் வாழ்க்கையில நல்லது மட்டும்தான் நடக்கும் அப்படின்னு சொல்லி இந்த பக்கம் நம்ம ராகினி காவேரிக்கு பயங்கரமா ஏத்தி விட்டுக்கிட்டு இருக்காங்க எப்படியுமே வெண்ணிலா தானே விஜய் மனசுல ஃபர்ஸ்ட் இடம் பிடிச்சாங்க நீங்க நீ வந்து இரண்டாம் பட்சம்தான் நீயா விலகி போறது உனக்கு நல்லது இல்லாட்டினா ரொம்ப கஷ்டப்பட்டு வருத்தப்பட்டு இங்க இருந்து போக வேண்டி வரும் அப்படிங்கிற மாதிரி எல்லாம் ஏத்தி விட்டுக்கிட்டு இருக்காங்க
விஜய் வந்து விஜய் அதாவது விஜய்க்காக தாத்தா சப்போர்ட் பண்ணி பேசுறாங்க நீ புரிஞ்சுகிட்டா எனக்கு சந்தோஷம் தான்மா கால் பண்ணல அப்படின்னு ஏதாவது வருத்தப்பட்டுட்டு இருக்கியா விஜய்க்கு அந்த பொண்ணு மேல இருக்கிறது ஜஸ்ட் ஒரு சிம்பதி மட்டும்தான் அது கூடிய சீக்கிரம் சரியாயிடும் அந்த பொண்ணு குணமாச்சுன்னாவே எல்லாமே சரியாயிடும் அப்படின்னு சொல்றாங்க சோ இதுல இருந்து காவேரி ஒரு விஷயம் புரிஞ்சுக்கிறாங்க என்னன்னா அந்த பொண்ணு குணமாகுறதுதான் விஜயோட இன்டென்ஷன் அப்படின்னா அந்த பொண்ணை குணப்படுத்துறதுக்கு நம்மளால ஏதாவது பண்ண முடியுமான்னு பார்ப்போம் அந்த அவரால வந்து கூட இருந்து எல்லாத்தையும் பார்த்துக்க முடியாது பேசாம நம்ம போய் அந்த வீட்ல அந்த பொண்ணு அதாவது ஹாஸ்பிட்டல்ல அந்த பொண்ணுக்கு கூட மாட ஒத்தாசையா இருக்கலாம் அப்படின்னு காவேரி நினைக்கிறாங்களா அப்படி நினைச்சாங்கன்னா விஜய் எப்படி இதை எடுத்துக்க போறாரு அப்படிங்கறதெல்லாம் வெயிட் பண்ணி