அவ்வளவு சீக்கிரத்துல நீங்க என்கிட்ட இருந்து தப்பிச்சு போயிட முடியாது ஏய் இப்ப என்ன வேணும் உனக்கு எனக்கு உங்ககிட்ட இருந்து ஒன்னும் வேண்டாம் ஆனா உங்களுக்கு தான் எங்களோட நிம்மதி சந்தோஷம் வாழ்க்கைன்னு எல்லாம் வேணும் இல்ல ஆமா எங்க வீடு சொத்து கம்பெனின்னு எல்லாத்தையும் எங்க கிட்ட இருந்து தட்டி பறிச்சுக்கிட்டதுக்கு அப்புறமும் உங்களுக்கு பேய் பசி அடங்கல ஆமா நீயும் உன் கேவலமான குடும்பமும் மண்ணோட மண்ணாகுற வரைக்கும் நானும் அடங்க மாட்டேன் என் பசியும் அடங்காது அதுக்காக நீங்க என்ன வேணாலும் பண்ணுவீங்க இல்ல ஹவுஸ் ஓனர் எங்களை வீட்டை விட்டு காலி பண்ண சொல்லலைன்னா இந்த பொண்ணு ஆளுங்களை வச்சு காலி பண்ணிடுவீங்களா இப்ப நான் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க நான் இருக்கிற வரைக்கும் நீங்க இந்த பொண்ணோட நிழலை கூட தொட முடியாது இங்க வாமா உன் பேர் என்னமா பவித்ரா பவித்ரா
இவங்க மேல ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடு அது என்னன்னா வீடு புகுந்து என்னையும் என் அப்பாவையும் மிரட்டுறாங்க நான் காலேஜ் போயிட்டு வரும்போது ஆள வச்சு என்னை தூக்கிடுவேன்னு மிரட்டுறாங்க அப்படின்னு எழுதிக் கொடுங்க இவங்களை தூக்கி கொஞ்ச நாளைக்கு உள்ள வச்சிருங்க சரிங்க மேடம் ஏய் ஏய் ஏய் ஈஸ்வரி [இசை] ஐயா சாமி உங்க வீட்ல நீங்க யாரை வேணாலும் கூடி வைங்க நான் உங்களுக்கு நல்லது சொன்னா நீங்க கேட்டா கேளுங்க விட்டா விடுங்க அது உங்க [இசை] இஷ்டம் சார் ரொம்ப சாரி சார் எங்களால தான் உங்களுக்கு தேவையில்லாத பிரச்சனை நாங்க வேற வீடு பார்த்துக்கிறோம்