நீங்க எல்லாருமே என்னை இத்தனை வருஷமா பார்த்துக்கிறதுக்கு நான் பண்ண ரொம்ப சின்ன நன்றி கடன் தான்மா இது இல்லடா தீக்குச்சி உறவுங்கிற பேர்ல எங்க கூடயே இருந்து நாங்க செஞ்சது எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு அண்ணி மாதிரி இல்ல எனக்கு அவங்க அம்மா மாதிரின்னு வாய் நிறைய சொல்லிட்டு சொல்லுவாங்கல எங்க சோத்தை தின்னுட்டு எங்களையும் முதுகுல குத்துனவங்களுக்கு மத்தியில எங்கிருந்து வந்தவன்டா நீ எங்களுக்காக எனக்காக இவ்வளவு பெரிய விஷயத்தை பண்ணவன்டா நீ எங்களுக்கு உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலடா ரொம்ப நன்றிடா இல்லடா நீ மட்டும் பழியை ஏத்துக்கலன்னு வைய இனி வாழ்க்கை முழுக்க நான் திருடங்கிற பேரோடதான்டா வாழ்ந்துட்டு இருந்திருப்பேன் டேய் தீக்குச்சி உன் மானத்தை கூட பெருசா நினைக்காம என்னைய காப்பாத்துனேன் இல்லடா உனக்கு எத்தனை தடவை நன்றி சொன்னாலும் பத்தாதுடா பாசே மானே மானம் நான் உனக்காக என் உயிரை கொடுப்பேன் பாசே
என்ன பாஸ் இதுக்கெல்லாம் போய் அழுதுட்டு [இசை] இருக்க என்னது ருக்ஸ் ஏன் என் ரூம செலவு பண்ணிட்டு இருக்க அதை ஏன் கேக்குற நீ என்ன சொல்லிட்டு போன உன் பொண்டாட்டிக்காரி அக்காவை பார்க்கக்கூடாதுன்னு தானே சொல்லிட்டு போன ஆமா சொன்னேன் அதுக்கு என்ன அவ என்ன பண்ணனு தெரியுமா என் பேச்சை கேட்காம நான் சொல்ல சொல்ல ஈஸ்வரியை பார்க்க போயிருக்கா ரூம்ல போட்டு பூட்டி வச்சிருக்கேன் அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி அழகு வைஜெயந்தின்னு எல்லாரும் வந்துட்டாங்க [இசை] ஐயயோ அதுக்கப்புறம் என்ன ஆச்சு என்ன நடக்கும் ரெண்டு பேரும் பயங்கரமா சண்டை போட்டாங்க சரின்னு வேற வழியே இல்லாம அபிய ரூம்ல இருந்து வெளிய திறந்துவிட்டோம் அபிகிட்ட என்ன நடந்துச்சு ஏது நடந்துச்சுன்னு விசாரிச்சாங்க அதுக்கு அவ என்ன சொன்னா நல்ல வேலையா இவ எங்களை காட்டிக் கொடுக்கல அதே மாதிரி அவ கையில இருக்கிற
சூடுபட்ட காயத்தை பார்த்துட்டு ஆச்சா போச்சான்னு கத்த ஆரம்பிச்சுட்டாங்க அதுக்கும் குக்கர் கையில பட்டுருச்சுன்னு அவ சொல்லிட்டா உன்னை காட்டியே கொடுக்கல அவங்க போனதுக்கு அப்புறம் இவ மறுபடியும் கலாட்டா பண்ண ஆரம்பிச்சுட்டா மறுபடியும் ரூம்குள்ள இழுத்து தள்ளி பூட்டி வச்சிருக்கேன் சரி நீ கவர் திறந்து விடு சரி நான் வரேன் சரி நீ போ நான் பாத்துறேன் [இசை] ಇರುವ ம் என்ன செல்லாக்குட்டி மாஜி போலீஸ்லாம் வந்தாங்களாமே என்ன சொன்னாங்க உன்கிட்ட தான் கேக்குறேன் அபி என்ன [இசை] சொன்னாங்க என்ன சொன்னா உங்க அக்கா ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பாசத்தை பொழிஞ்சுகிட்டீங்களாமே ம் அக்கா தங்கச்சின்னா அப்படித்தான் இருக்கணும் ம் வெரி குட் என்ன செல்லா குட்டி இப்ப எதுக்கு பயப்படுறீங்க நான் உன்னை பாராட்டி தானே புகழ்ந்து பேசிட்டு இருக்கேன் அதுக்கு போய் இப்படி பயந்தா என்ன அர்த்தம் பயப்படக்கூடாது சரியா பயப்படக்கூடாது
புருஷன் என்ன சொன்னாலும் கேட்கவே கூடாது சரியா ஏண்டி உனக்கு எவ்வளவு திமிர் [இசை] இருக்கணும் உங்க அக்காவை பார்க்க போனோம்னு அப்படியே பாசத்துல துடிச்சியாமே இப்ப வழியில துடி இது எப்படி இருக்கு நல்லா இருக்கா நல்லா இருக்கா ஏண்டி அவளை பார்க்க போகக்கூடாதுன்னு பிரச்சனை பண்ணா நீ அவளை பார்ப்பேன்னு பிரச்சனை பண்ற நானும் போனா போகட்டும் பாவம்னு விட்டா உனக்கு பயம் விட்டு போச்சு அப்படித்தான ஆமா மறுபடியும் உனக்கு பயம் வரணும்னா என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம் என்னது கேக்கல அப்படியா நைட் ஃபுல்லாவா நைட் ஃபுல்லா முட்டி போட [கரகோஷம்] போறியா ஓகே ஓகே ஓகே ஓகே உனக்கு ஓகேன்னா எனக்கு டபுள் [இசை] ஓகே அது கூட செமையாதான் இருக்கும் சரி முட்டி போடு முட்டி போடு அபி முட்டி போடு முட்டி [இசை] போடு இங்க பாரு நைட் ஃபுல்லா நீ
இப்படியே தான் இருக்கணும் தூங்கவே கூடாது அப்படி தூங்கிட்டேன்னு வைய வேற மாதிரி இருக்கும் பனிஷ்மெண்ட் இங்க பாரு பொழுது விடியற வரைக்கும் நீ இப்படியே தான் இருக்கணும் இல்லைன்னு வை சாவடிச்சிருவோம் [இசை] [இசை] ఆ [இசை]