50 வயசுக்குள்ள இருக்கறவங்க மட்டும்தான் இந்த விஜய்க்கு போனா போதுன்னு ஓட்டு போடுவாங்களாம். இந்த 40 வயசுக்குள்ள இருக்கறாங்கள அந்த ஓட்டர்ஸ் அவங்கல்லாம் ரொம்ப கம்மியா ஆனா இந்த 50லிருந்து 80 வயசு வரைக்கும் இருக்கறாங்கள அந்த ஓட்டர்ஸ் ரொம்ப ஜாஸ்தியா ஆனா அவங்க யாரும் விஜய்க்கு ஓட்டு போட மாட்டாங்களாம். இப்படி பில்டப் மேல பில்டப் ஓங்கி மண்டையில நறுக்குன்னு குத்துற மாதிரி நம்ம எலக்ஷன் கமிஷன் ஒரு டீடைல்டு ரிப்போர்ட் ஒன்னு வெளியிட்டுருக்காங்க அதுல 40 வயசுக்குள்ள இருக்கிற அந்த ஓட்டர்ஸ் 2 கோடிய 37 லட்சம் சொச்சமா அதுல 50 வயசுக்குள்ள இருக்கறவங்களை உள்ள சேர்த்துக்கிட்டீங்கன்னா 3 கோடிய 65 லட்சம் சொச்சமா அந்த 3 கோடி 65 லட்சம் சொச்சத்துல 50 வயசு ள்ள இருக்கற நம்மளோட அக்கா தங்கச்சிங்க மட்டும் எவ்வளவு தெரியுமா ஒரு கோடிய 77 லட்சம் சொச்சமா எங்கடா போனீங்க கடுப்புல விட்ட கணிப்பாளர்களே எங்க போனீங்க சும்மா டர்ஹனா டர்தான் இந்த கடுப்புல விட்ட கணிப்பாளர்களுக்கு ஒரே ஒரு கேள்வி இந்த 60 வயசு மேல இருக்கறவங்க இந்த 70 80 வயசு வயசுல இருக்கிற என்னுடைய அம்மா பாட்டி அப்பா தாத்தா இவங்க எல்லாரும் நம்ம வீட்டு புள்ள விஜய் நம்ம வீட்டு புள்ள விஜி அப்படின்னு சொல்றதெல்லாம் உங்க காதுல விழலையோ இந்த உண்மை எல்லாம் வெளியில சொல்லிராதன்ு ரெண்டு பேரும் நல்லா கவனிச்சு அனுசாங்களோ அதனால இந்த கருத்து கணிப்பு கடுப்புல விட்ட கணிப்பு என்ன கடிப்பு என்ன விட்டாலும் திமுகாவும் இந்த மற்று பலரும் மண்ண மண்ண கவ்வ போறது உறுதி அவங்களோட இந்த ஆட்சி கனவு லஞ்ச கனவு ஊழல் கனவு கொள்ளை அடிக்கிற கனவு எல்லாம் கதம் கதம்தான் ரீசன்டா பாண்டிச்சேரி எலக்ஷன்ல அந்த எலக்ஷன் டேல கிட்டத்தட்ட 90%க்கு மேல போலிங் ஆகிருக்குது விட்டா 100% ஆயிருக்கும் போல இருக்கு.
அதே மாதிரி போலிங் நம்ம தமிழ்நாட்டில நடக்குதா இல்லையான்னு பாருங்க. அதனால மக்களே உங்க எல்லாரையும் கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன். பூத்துக்கு போய் ஸ்டாலின் சார் கிட்ட இருந்து நம்ம தமிழ்நாட்டை காப்பாத்தி ஆகணும்.
நம்ம ஜனநாயகத்தை காப்பாத்தி ஆகணும். என்ன பிசியா இருந்தாலும் என்ன வேலையா இருந்தாலும் என்ன வெளியூர்ல இருந்தாலும் எந்த பூத்துல உங்களுடைய ஓட்டு இருக்குதோ அங்க வந்து தயவு செஞ்சு நம்முடைய விசில் சின்னத்துக்கு உங்க ஓட்டு போடுங்க தயவு செஞ்சு உங்க விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்க இந்த நேரத்துல வெளிநாட்டில இருந்து பணம் செலவு பண்ணி பிளைட் டிக்கெட் புக் பண்ணி இங்க வந்து ஓட்டு போட வந்த நம்மளுடைய நண்பா நண்பகள் உங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில என்னுடைய நன்றியை தெரிவிச்சுக்கிறேன் அடுத்து அடுத்து ஏதாவது ஒரு பிரச்சனைனா விஜய் வெளியவே வரமாட்டாராம். இது யார் சொல்றா இந்த மற்றும் பலர் கட்சியில ஒருத்தர் இருக்கிறார்ல்ல 10 தடவை தோத்து போனாரே இன்னமும் திருந்தாத ஒருத்தர் அவர் சொல்றாரு ஐயா அனுபவசாலி அவர்களே உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி ஒன்னு கேட்கிறேன் இந்த சேலத்துக்கு பக்கத்துல இருக்கிற அந்த தொகுதியில மட்டுமே போய் பதுங்கிக்காம தமிழ்நாட்டுல வேற ஏதாவது ஒரு தொகுதியில் நின்னு உங்களால ஜெயிச்சு காட்ட முடியுமா சாரி சாரி முதல்ல நிக்க முடியுமா முதல்ல அதை செஞ்சுட்டு அப்புறமா இந்த விஜய பத்தி பேசுங்க பாஸ் சும்மா நச நசன்னு சொந்த தொகுதியிலே தோத்துருவோம்னு பயந்துதான் நம்மளுடைய சின்னத்தையே திருடினவர் தானே அதனாலதான் நம்மளுடைய மன்றத்தில பல வருஷமா பயணிச்ச நம் ஒரு சுயேட்ச வேட்பாளரட சின்னத்தை நம்மளோடதான் அரவணர்ச்சி ஆதரிக்கிறோம் அதனால எடப்பாடி தொகுதி மக்களே அந்த சுயேட்சிய வேட்பாளரோட சின்னத்தில அந்த டிவி சின்னம் அந்த டிவி சின்னத்தில நீங்க ஓட்டு போடுறது நம்ம விசில் சின்னத்துக்கு நீங்க ஓட்டு போடுற மாதிரி அதனால எடப்பாடி தொகுதி மக்களே தயவு செஞ்சு அதை மறந்துடாதீங்க இந்த திமுகாவுக்கும் மற்றும் பலருக்கும் ஒரு காமன் ஓனர் ஒருத்தர் இருக்கிறார்ல யாரு பாஜாக்கா அதுல ஒரு பாஜாக்கா மந்திரி ஒருத்தர் சொல்றாரு விஜய் என்னப்பா விஜய் நடிகன் விஜய் நடிகன் விஜய் நடிகன் விஜய் நடிகன் ஆமா நான் நடிகன்தான் இப்ப யாரும் இல்லா என்னமோ இவரு என்னமோ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி ஆனா நான் அரசியலுக்கு வந்துட்டு நடிக்கல அரசியல்ல நான் நடிக்கல ஆனா நீங்க என்ன பண்றீங்க?
அரசியல்ல இருந்துகிட்டே நாடகம் மேல நாடகம் போடுறீங்களே அப்ப உங்க எல்லாரையும் நாடக நடிகர்கள்னு சொல்லலாமா? ஒன்றிய அரசோட பவரை கையில வச்சுக்கிட்டு திமுகாவோட ஒரு நாடகம் மற்றும் பலரோட ஒரு நாடகம் அப்ப உங்க எல்லாரையும் ஒரு டேஞ்சரான நாடக கம்பெனின்னு சொல்லலாமாந்த பாஜாக்காவோட சரண்டராகி இருக்கிறதோட மட்டுமி இல்லாம இந்த ஊழல்லயே ஊறி போய் ஊற ஊறி போய் ஊறி போய் இருக்கிற இந்த ரெண்டு பேரும் நமக்கு வேணாமங்க புதுசா பிரஷா ஒரு நல்லாட்சி கொடுக்கக்கூடிய ஒரு மாற்றத்தை கொடுக்கக்கூடிய நம்மளுடைய டிவி கேவ நா எல்லாருமா சேர்ந்து கொண்டு வருவோம் நாம் எல்லாருமா சேர்ந்து கொண்டாடுவோம் இது ஒரு மாற்றத்திற்கான ஒரு தேர்தல் சும்மா மாத்தி மாத்தி ஓட்டு போட்டு போட்டுக்கறதுக்கு பேர் மாற்றம் கிடையாது புதுசா பிரெஷ்ஷா ஒருத்தவங்களை கொண்டு வர்துக்கு பேர்தான் அந்த மாற்றம் இந்த போகி பண்டிகை அன்னைக்கு வீட்டில இருக்கிற வீணா போனதை எல்லாம் தூக்கி வீசி எறிவோம் தெரியுமா? அந்த மாதிரி இந்த தேர்தல்ல 75 வருஷ பவளவிழா பாப்பாவையும் 55 வருஷ பல்லாங்குழி பாப்பாவையும் தூக்கி வீசி எறிவோமா ஒரு நியூ கவர்னன்ஸ் ஒரு குட் கவர்னன்ஸ் ஒன்னு கொண்டு வரலாமா நீங்க இந்த திமுகாக்கு ஓட்டு போடுறது மற்றும் பலருக்கு ஓட்டு போடுறது பாஜாக்காக்கு ஓட்டு போடுறது யாருக்கு ஓட்டு போட்டாலும் சுத்தி சுத்தி நீங்க பாஜாக்காவுக்கு ஓட்டு போடுற மாதிரிதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரான ஓட்டு நீங்க ஒன்னு கவனிச்சீங்களா ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒருத்தனை எதிர்க்கிறாங்க அதுக்கு என்ன காரணம் ஏன் இப்படி எதிர்க்கணும்?
இப்ப அவங்க அவங்க ஒரு தனித்தனி கூட்டணியில இருந்தாங்கன்னா அவங்களுக்கு ஆப்போசிட்ல இருக்கறவங்கள எதிர்ப்பாங்க ஆனா ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒருத்தனை எதிர்க்கிறாங்க அதுக்கு என்ன காரணம் ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒரே கூட்டணியில இருக்கறாங்க என்ன தப்பு பண்ணிட்டான் இந்த விஜய் மக்களுக்காக அரசியலுக்கு வந்தது ஒரு தப்பா நல்லாட்சி கொடுக்கணும்னு நினைச்சது தப்பா ஊழலை செய்யக்கூடாதுு நினைச்சது தப்பா லஞ்சமே வாங்க கூடாதுன்னு நினைச்சது தப்பா பெண்களுக்கு பாதுகாப்பு ஒழுங்கா இருக்கணும்னு நினைச்சது தப்பா போதை பொருள் கலாச்சாரத்தை ஒழிக்கணும்னு நினைச்சது தப்பா சட்டம் ஒழுங்க சரி செய்யணும்னு நினைச்சது தப்பா விவசாயிகள் நல்லா இருக்கணும் மீனவர்கள் நல்லா இருக்கணும் உழைக்கிற மக்கள் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைச்சது தப்பா ஆனா மக்களே நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லாரும் நல்லா இருப்போம் எப்படி நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லாரும் நல்லா இருப்போம் இந்த நேரத்துல ஒவ்வொரு வீட்டில இருக்கிற என்னுடைய குட்டி நண்பா நண்பீஸுக்கு ஒரு ரிக்வஸ்ட் உங்களுக்கு ஏதாவது ஒரு சாக்லேட்டோ இல்ல ஏதாவது ஒரு கிண்டர் ஜாய் வேணும் அப்படின்னா அழுது அடம் பிடிச்சு சக்சஸ் பண்ணிறீங்கள அந்த மாதிரி உங்களுக்கு ஏதாவது ஒரு டிரஸ் வேணும்னா அழுது அடம் பிடிச்சு சக்சஸ் பண்ணிறீங்கள அந்த மாதிரி உங்களுக்கு பிடிச்ச இந்த விஜய் மாமாவுக்காக இந்த விஜய் மாமா ஜெயிக்கணும்ன்றதுக்காக நம்ம தமிழ்நாடு ஜெயிக்கணும்ன்றதுக்காக உங்க வீட்டில இருக்கிற உங்களுடைய அம்மா அப்பா சித்தி சித்தப்பா பெரியப்பா பெரியம்மா ஒவ்வொரு வீட்டில இருக்கிற ஓட்டு போடுற வயசுல இருக்கிற அண்ணா அக்கா எல்லாரு கிட்டயும் விசில் சின்னத்துக்கு ஓட்டு போட சொல்லுங்க சப்போஸ் யாராவது ஓட்டு போடாம வீட்ல உட்காந்துட்டு இருந்தாங்கன்னா அவங்க காதிலேயே போய் அன்பா விசில ஊதி ஓட்டு போட ஓட வைங்க விசிலுக்கு ஓட்டு போடுற வரைக்கும் விடாதீங்க இப்படித்தான் இருக்கப்போகுது இந்த தேர்தல் இந்த கூட்டணி கணக்கு எல்லாம் தூள் தூள் ஆயிடுச்சு இந்த அரித்மெட்டிக்ஸ் மேத்தமேட்டிக்ஸ் எல்லாம் தூள் தூள் ஆயிடுச்சு அடுத்து இந்த ஓட்டுக்கு காசு கொடுத்து இந்த சத்தியம் வாங்குறது எல்லாம் பொய் சத்தியம் பொய்யர்கள் வாங்குற சத்தியம் அதெல்லாம் நம்பாதீங்க அடுத்து இந்த பாஜாக்கா வந்துரும் பாஜாக்கா வந்துரும் இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் சுத்தமா எடுபடாது இந்த பாசிஸ் சக்திகள் எல்லாம் சுத்தமா எடுபடாது மக்கள் ஆல்ரெடி டிசைட் பண்ணிட்டாங்க இந்த திமுகாவும் வேணாம் மற்றும் பலரும் வேணாம் முக்கியமா இந்த பாஜாக்கா வேணாவே வேணாம் ஆல்ரெடி டிசைடட் அதனால இந்த சர்வே கிர்வே எதையும் நம்பாதீங்க மலையாய் உயர்ந்து நிக்கிற நம்ம மக்கள் மிகப்பெரிய விசில் அலையாய் இருக்கப்போற இந்த எலக்ஷன் வாகை சூடும் வரலாறு திரும்ப போற இந்த எலக்சன் அதனால சார் ஸ்டாலின் சார் இந்த தேர்தல்ல இந்த தேர்தலுக்கு அப்புறம் நீங்க தோத்ததுக்கு அப்புறம் எப்படி எல்லாம் பீல் பண்ண போறீங்கன்னு கொஞ்சம் சொல்லவா ஏன்டா இந்த விஜய பாடா படுத்தணும் ஏன்டா இந்த விஜய வேதனை படுத்தனும் ஏன்டா இந்த விஜய்க்கு எதிரா சதி செஞ்சோம் ஏன்டா இந்த விஜய்க்கு எதிரா சூழ்ச்சி செஞ்சோம் நினைச்சு நினைச்சு நினைச்சுஃீல் பண்ண போறீங்க மக்களே உங்களை பீல் பண்ண வைக்க போறாங்க நான் என்ன கேடுதல் செஞ்சுட்டேன் உங்களுக்கு நீங்க சாப்பிடுற சாப்பாட்டல தாவது மண்ணி கிட்ட அள்ளி போட்டேனா உங்களுடைய ஆட்சியினுடைய லட்சணத்தை உங்களுடைய ஊழலை நீங்களும் மந்திரிகளும் அடிக்கிற கொள்ளையை மக்களுக்கு எடுத்து சொன்னேன் இதை சொல்லாம வேற என்னத்தை சொல்லுவாங்க இப்ப கரூர் விஷயத்துக்கு வரேன். கரூர்ல என்ன நடந்ததுன்னு அந்த கரூர் மக்களை கேட்டாலே புட்டு புட்டு புட்டு வைப்பாங்க. என் மேல பலியை தூக்கி போடுறீங்க.
என்னமோ நாங்க அரசியலே பண்ண மாட்டோம். இந்த விஷயத்துலல்லாம் நாங்க அரசியலே பண்ண மாட்டோம்னு வீடியோ போட்டுட்டு போய் சட்டசபையில உட்காந்துகிட்டு என் மேல பலிய தூக்கி போடுறீங்க. லேட்டா வந்துட்டாருன்னு போலீஸ் கொடுத்த டைம்ல நான் இங்க இருந்தேன்.