மிக முக்கியமான ஒரு அப்டேட் யூஎஸ் எம்பஸஸ் அண்ட் கன்சலேட்ஸ்ல இருந்து வந்திருக்கு. இது இந்தியாக்கு மட்டும்தானா இல்லைங்க. உலகம் முழுவதும் உள்ள யுஎஸ் எம்பஸிஸ் அண்ட் கன்சலேட்ஸ் வந்து ஒருமனதாக ஒரு தீர்மானம் எடுத்திருக்காங்க.
நீங்க எல்லாருமே அந்த நியூஸ்ல பார்த்திருப்பீங்க. தற்காலிகமாக வீசா அப்பாயின்ட்மென்ட்ஸ்லாம் கேன்சல் பண்ணி வச்சிருக்காங்க. சோ, இது எவ்வளவு நாள் கேன்சல் பண்ணிருக்காங்க?
யார் யாருக்கெல்லாம் இது பெரிய இம்பாக்ட் இருக்க போகுது? எமர்ஜென்சி கொடுப்பாங்களா? பயோமெட்ரிக்ஸ் என்ன ஸ்டேஜ்ல இருக்கு?
இந்த மாதிரி விவாதிக்க போறோம். நியூட்டன் மூன்றாம் விதிப்படிஃர் எவ்ரி ஆக்சன் தர் இஸ் அன் ஈக்குவல் அண்ட் ஆப்போசிட் ரியாக்சன். எது ஆக்சன்?
இதுக்கான ரியாக்ஷன் எங்கெங்கல்லாம் இருக்க போகுது அப்படிங்கற ஒரு கேள்வி இருக்கு இல்லையா? மிக முக்கியமா பெரிய ஒரு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு இடமா இருக்கிறது. ஃபேமிலி பேஸ் கிரீன் கார்ட்.
அப்போ எம்ப்ளாய்மென்ட் பேஸ் கிரீன் கார்டுக்கு நிறைய வந்து அன்யூஸ் வரப்போகுதா இப்படி ஒரு கேள்வியும் இருக்கு. இதை தொட்டும் பேச போறோம். ரொம்ப யூஸ்ஃபுல்லான இன்பர்மேஷன் பல இன்பர்மேஷன் நம்ம வீடியோல இருக்க போகுது.
வாங்க வீடியோக்குள்ள போகலாம். இது ஒரு இம்பார்ட்டன்ட் அப்டேட் யusஎஸ் எம்பஸ்கஸ் கொடுத்துருக்காங்க. கண்டிப்பா இது நிறைய பேர் வந்து போய் சேரணும்.
ப்ளீஸ் ஹைப்ங்கிற ஒரு ஆப்ஷன் இருக்கு அத கிளிக் பண்ணும்போது இன்னும் நிறைய பேருக்கு இந்த அவேர்னஸ் போய் சேரும். வணக்கம் நண்பர்களே நான் உங்க பிரேம் பேசுறேன். இன்ட்ரோல சொன்ன மாதிரி நீங்க பல தலைப்பு செய்திகளை பார்த்த மாதிரிதான் தலைப்பு இருக்குது.
வீசா அப்பாயின்ட்மென்ட் கேன்சல் பண்ணிருக்காங்க. யுஎஸ் எம்பஸஸ் ஏன் எப்போது தொடங்கப்படும் அப்படிங்கற தலைப்புல தான் பேச போறோம். இப்போ இது இந்தியாக்கு மட்டும் இல்ல நான் முன்னாடியே சொல்லிட்டேன்.
இது உலகம் முழுவதும் உள்ள யுஎஸ் எம்பஸிஸ் அண்ட் கன்சல்டன்ட்ஸ் இந்த முடிவு எடுத்திருக்காங்க. ஏன் இந்த முடிவு எடுத்திருக்காங்க அப்படிங்கறது ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். டிபார்ட்மெண்ட் ஆஃப் ஸ்டேட்டே அதுக்கான விளக்கம் கொடுத்திருக்காங்க.
இப்ப வந்து செப்டம்பர் 18ல இருந்து பப்ளிக் சார்ஜ் ரூல்னு ஒரு விஷயம் அப்ளை ஆக போகுது. நம்ம தனி வீடியோ பார்த்துட்டோம் அட்டானி வச்சு வீடியோ பார்ப்போம். அதாவது வந்து நீங்க கிரீன் கார்டு கொடுக்கும்போது பப்ளிக் சார்ஜ் ரூல் அப்படிங்கிற ஒரு விதிப்படி படி வந்து கிரீன் கார்டு கொடுப்பாங்க.
அதாவது நீங்க கிரீன் கார்ட் கொடுக்கக்கூடிய அந்த அப்ளிகன்ட் இங்க அமெரிக்கா வந்த பிறகு, அமெரிக்கால பெர்மனன்ட் ரெசிடென்ட் ஆன பிறகு, அவர் சொந்த காசுல இருப்பாரா? இல்ல சொந்த உழைப்புல இருப்பாரா? இல்ல கவர்மெண்ட்ட நம்பி இருப்பாரா?
கவர்மெண்ட்டோட அன்ெம்ப்ளாய்மெண்ட் பெனிஃபிட்ஸ நம்பி இருப்பாரா? கவர்மெண்ட்டோட ஸ்னாப் ஆர்ஃுட் பெனிஃபிட்ஸ் நம்பி இருப்பாரா? கவர்மெண்ட்டோட மெடிகேர் மெடிகேர் நம்பி இருப்பாரா?
அதாவது இங்க வர்துக்கான காரணம் என் கையில காசு இல்ல. எல்லாமே கவர்மெண்ட் பாத்துக்குங்கற நம்பிக்கையில வர ஒரு நபரா இருந்தார்னா அவர கிரீன் கார்டு கொடுக்காம தவிர்க்கறதுக்கான அந்த ஒரு விதி பப்ளிக் சார்ஜ் ரூல்னு இருக்கு. அதுல நிறைய மாற்றம் கொண்டு வந்திருக்காங்க.
அது செப்டம்பர் 18ல இருந்து அமலாக்க போறாங்க. பெடரல் ரிஜிஸ்டர் இருக்கும் போதே நம்ம பார்த்து கண்டிப்பா அமலாக்க போறாங்க. சோ அப்போ வந்து அதற்கான ட்ரைனிங் வந்து எல்லாருக்கும் கொடுக்கணும்.
அந்த விதி வந்து மிக முக்கியமான ஒரு விஷயம் என்ன சொல்லுதுன்னா ஏற்கனவே நீங்க வந்து இதெல்லாம் கன்சிடர் பண்ணிட்டு இந்த பப்ளிக் சார்ஜ் ரூல் பண்ணுவீங்க. இப்ப இன்னும் நிறைய விஷயத்தை கன்சிடர் பண்ணி நீங்க வந்து டினை பண்றதுக்கு உள்ள எல்லா அதிகாரமும் அந்த ஆபீசர்ஸ் இருக்கு. அப்பனா இதன் பிறகு வந்து இந்த விதி வந்த பிறகு வந்து செப்டம்பர் 18க்கு பிறகு வந்து நிறைய டினை வந்து இருக்கும் அப்படின்னு எதிர்பார்க்கப்படுது.
மிக முக்கியமாஃபேமிலி பேஸ் கிரீன் கார்ட் ஏன்னா வந்துஃபேமிலி பேஸ் கிரீன் கார்டுல வரவங்களுக்கு அபிடவிட் ரொம்ப முக்கியம். யார் அவங்க பண்றாங்க? அவங்க எப்படி சப்போர்ட் பண்ணுவாங்க?
அவங்களுக்கான சொத்து மதிப்பு என்ன இருக்கு அவங்களோட ஏஜ் என்ன? அவங்களுக்கான மெடிக்கல் அண்டர்லைங் மெடிக்கல் கண்டிஷன் இருக்கா? அதை அவங்களே கவர் பண்ணிப்பாங்க.
இந்த மாதிரி நிறைய அடுக்கடுக்கான கேள்விகள் இருக்கு. இன்னும் நிறைய கேள்விகளை உள்ளே புகுத்தி இருக்காங்க. அப்படி பா்கும்போது நிறைய டினைல ஏற்பட வாய்ப்பு இருக்கு.
சோ இதற்காக நாங்க எல்லா ஆபீசர்ஸ்க்கும் ட்ரைனிங் கொடுக்கணும். என்ன சேஞ்ச் பண்ணி இருக்கோம் நீங்க எப்படி வந்து ஒவ்வொரு கேசஸும் அணுகணும் அப்படிங்கறதுக்கான ட்ரைனிங் கொடுக்கணும். அதற்கான எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுது.
சோ அதற்குதான் தற்காலிகமாக எல்லா யுஎஸ் எம்பசிஸ் அண்ட் கன்சிடரேட்டர் உள்ள வீசா அப்பாயின்ட்மென்ட்ஸ் நிறுத்தி வைக்கிறோம் அப்படின்னு சொல்லிருக்காங்க. இயல்பாகவே எழக்கூடிய கேள்வி ஒன்னு இருக்கு. இத வந்து பேட்ச் பை பேட்சா கொடுத்துட்டு அதாவது வந்து ஒரு பார்ஷயலா வந்து அப்பாயின்ட்மெண்ட்ஸ குறைச்சிட்டு கூட பண்ணிருக்கலாம்.
ஆணைய வந்து ஃபுல்லா கக்ளோஸ் பண்றாங்கன்னு. சில பேர் அதுக்கு இன்னொரு விஷயமும் சொல்றாங்க. சமீபத்துல 75 கண்ட்ரிஸ்கான டிராவல் பேனஃபெடரல் கோர்ட் ஆஃப் நியூயார்க் வந்து தள்ளுபடி செஞ்சாங்க.
இது செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட்டோட அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. அவர்கள் இதை செய்திருக்க கூடாது அப்படின்னு சொல்லிட்டு அதை பிளாக் பண்ணாங்க. என்ன சொன்னாங்கன்னா வந்து ஆஸ் பர்ஐ ஆக்ட் வந்து நீங்க ஒவ்வொரு கண்ட்ரிஸ்க்கு வந்து இந்த மாதிரி வந்து நீங்க பேன் கொடுக்க கூடாது.
அந்த டிஸ்கிரிஷன் நீங்க கொடுக்க கூடாது. வேர் அஸ் நீங்க கேஸ் பை கேஸ் வந்து பப்ளிக் சார்ஜ் ரூல வச்சிட்டு இவருக்கு வந்து இல்ல இவருக்கு இருக்கு அப்படின்னு சொல்லலாம். ஏன் இந்த ரெண்டு விஷயத்தை நான் வந்து கோரிலேட் பண்றேன்னா ஏற்கனவே அவங்க சொன்னது நாங்க வந்து தற்காலிகமா நிறுத்தி வைக்கறதுக்கு காரணம் பப்ளிக் சார்ஜ் ரூல்.
இப்படி வந்து கோர்ட்ல இருந்து வந்து இந்த தடையை நீக்குறதுக்காக வந்துருக்கு. சோ இதன் பிறகு வந்து கண்டிப்பா 75 கண்ட்ரிஸ்க்கு அவங்க வந்து அப்பாயின்ட்மென்ட் ஸ்டார்ட் பண்ணி ஆகணும். சோ அப்ப அந்த 75 கண்ட்ரில இருந்து வரும்போது அந்த மக்களுக்கு வந்து எப்படி வந்து ஆபீசஸ் அணுகணும் எப்படி அப்ரூவல் எப்படி நினைல் கொடுக்கணும் அப்படிங்கற ஒரு விஷயம் மிக முக்கியமா இருக்கு.
சோ அதற்காகவும் இருக்கலாம். சோ இந்த மாதிரி பல காரணங்களுக்காகதான் வந்து அவங்க தற்காலிகமாக வீசா அப்பாயின்ட்மென்ட்ஸ் எல்லாமே நிறுத்தி வச்சிருக்காங்க. நிறைய பேர் கேட்ட கேள்வி வந்து வீசா அப்பாயின்ட்மென்ட்ஸ் இப்ப இந்தியால வந்து எடுத்துப்போம்.
இந்தியால வந்து கம்ப்ளீட்டா வந்து கன்சல்ட்ஸ் அண்ட் எம்பஸல விசா அப்பாயின்ட்மென்ட்ஸ் நிறுத்திட்டாங்க. எப்பல இருந்து ஸ்டார்ட் பண்ணுவாங்கன்னு கேட்டுருக்காங்க. அந்த ஒரு டேட் இப்ப தெரியல.
பட் சொல்லிடுவாங்க. சோ, ஒரு ஒன் வீக் பிஃபோரா இல்ல டூ டூ த்ரீ டேஸ் பிஃபோரா சொல்லிடுவாங்க. பல பேர் வந்து ஒரு வாரத்துல இருந்து ரெண்டு வாரம் வரைக்கும் வந்து தற்காலிகமா நிறுத்தி வைக்கலாம் அப்படின்னு சொல்லி இருக்காங்க.
எதெல்லாம் நிறுத்தி வச்சிருக்காங்க அப்படின்னு கேட்டிருக்காங்க. அதாவது வந்து நார்மல் அப்பாயின்ட்மெண்ட்டா? எமர்ஜென்சியா, பயோமெட்ரிக்ஸா அப்படின்னு.
இந்த ஒரு கிளியரான ஒரு இண்டிகேஷன் வந்து அவங்க கொடுக்கல. கண்டிப்பா வந்து நார்மல் அப்பாயின்ட்மென்ட் ஃபுல்லா நிறுத்தி வச்சிருக்காங்க. சோ எமர்ஜென்சிங்கும் போது அது வந்து கிளியரா தெரியல.
இல்ல எமர்ஜென்சி வந்து ஸ்டில் வந்து அவங்க எடுத்துக்கறாங்களா இல்ல கொடுக்க மாட்டாங்களா அப்படின்னு பட் எமர்ஜென்சி வந்து இஸ் எமர்ஜென்சி ரைட் கொடுத்துதான் ஆகணும். சோ நீங்க ஏதாவது எமர்ஜென்சி வந்து அப்பாயின்ட்மெண்ட் வந்து ஷெட்யூல் பண்ணிருக்கீங்க அதாவது இவங்க கக்ளோஸ் பண்ண பிறகு ஷெட்யூல் பண்ணிருக்கீங்க உங்களுக்கு ரீஷெட்ூல் ஆகனா கமெண்ட்ஸ்ல சொல்லுங்க நிறைய பேருக்கு வந்து அது உபயோகமா இருக்கும். பட் நார்மல் அப்பாயின்ட்மெண்ட் ஃபுல்லாவே வந்து ரீஷெட்யூல் பண்ணிட்டாங்க.
அந்த கரஸ்பாண்டிங் பர்சன்ஸ்கு மெயில் போயிடுச்சு நாங்க உங்க அப்பாயின்ட்மெண்ட்ட ரீஷெட்ூல் பண்றோம்னு மெயில் போயிருக்கும். அந்த ரீஷெட்ூல் டேட் வந்து இப்ப தெரியாது பட் கூடிய விரைவுல வந்து அவங்க கொடுத்துருவாங்க. சோ அதுவரைக்கும் நீங்க வந்து வெயிட் பண்ணனும்.
சோ எமர்ஜென்சி அப்பாயின்ட்மென்ட் ஸ்டில் வந்து கொஸ்டின் தான். கண்டிப்பா அவங்க வந்து பண்ணி ஆகணும். ஆனா வந்து அவங்க நிறுத்தி இருக்காங்களா பண்றாங்களாங்கறது நமக்கு தெளிவான வந்து விளக்கம் இல்லை.
பயோமெட்ரிக்ஸ் பொறுத்தவரைக்கும் இரண்டு விதமான ஆன்சர்ஸ் வந்து இருக்கு. சில பேர் என்ன சொல்லிருக்காங்க இல்ல பயோமெட்ரிக்ஸ் எங்களுக்கு வந்து ரீசெட்ூல் பண்ணல. பயோமெட்ரிக்ஸ் அப்படியே போயிட்டுதான் இருக்குன்னு.
பட் அது வந்து சரியா கூட இருக்கலாம். பிகாஸ் பயோமெட்ரிக்ஸ்ல வந்து ஆபீசர்ஸ் யாரும் இருக்க மாட்டாங்க. வேரஸ் வந்து அவங்க ஃபுல்லாவே வந்து ஒரு கன்சல்டன்சி தான் கொடுத்திருப்பாங்க.
பயோமெட்ரிக்ஸ்ங்கறது உங்களோட பிங்கர் பிரிண்ட்ஸ் அண்ட் போட்டோ அண்ட் டாக்குமெண்ட்ஸ் வந்து கலெக்ட் பண்றதுதான். சோ அங்க வந்து ஆபீசர்ஸ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை அவங்களுக்கு ட்ரைனிங் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை சோ பயோமெட்ரிக்ஸ் அப்பாயின்ட்மெண்ட் ஐ திங்க் வந்து அப்படிதான் போய்கிட்டு இருக்கும் அப்படின்னு நான் நினைக்கிறேன். சப்போஸ் யாருக்காவது வந்து பயோமெட்ரிக்ஸ் கேன்சல் ஆகிருந்துன்னா கமெண்ட்ஸ் பண்ணுங்க.
இல்ல பயோமெட்ரிக்ஸ் வந்து ஷெட்யூல் தான் பண்ணிருக்காங்கனாலும் கமெண்ட்ஸ் பண்ணுங்க. அது பல பேருக்கு வந்து ஹெல்ப்புல்லா இருக்கும். பட் எனிவே நீங்க பயோமெட்ரிக்ஸ் முடிச்சா கூட நார்மல் அப்பாயின்ட்மென்ட் முடிச்சாதான் உங்களால ஸ்டாம்ப் பண்ணிட்டு உள்ள வர முடியும்.
சோ இப்ப புதுசா ஸ்டாம்பிங் எதிர்பார்க்கறவங்க வேற வழியே இல்ல. மக்களே நீங்க வந்து வெயிட் பண்ணிதான் ஆகணும். வேர்ஸ் நீங்க எக்ஸிஸ்டிங் ஸ்டாம்பிங் இருக்குன்னா நீங்க தாராளமா உள்ள வரலாம்.
அதுல எந்தவித பிரச்சனையுமே கிடையாது. சோ இந்த ஸ்டாம்பிங் வந்து எல்லா விசாக்கும் நிறுத்தி வச்சிருக்காங்க. சோ வந்து ப1 ப2 f1 வாட் எவர் H1 எல்லா விசாக்கும் வந்து நிறுத்தி வச்சிருக்காங்க.
சோ கண்டிப்பா வந்து இப்ப பால்ல வந்து F1 ஸ்டார்ட் பண்றவங்களுக்கு வந்து இப்ப ஸ்டாம்பிங்காக வெயிட் பண்ணுவீங்க. நீங்க எமர்ஜென்சி கூட கேட்டு பாக்கலாம். பட் எமர்ஜென்சி தருவாங்களாங்கிறது பில்லியன் டாலர் கொஸ்டின் தான்.
சோ நீங்க வந்து ஒன் வீக் ஆர் டூ வீக்ஸ் வந்து வெயிட் பண்ணிதான் வந்து அத பாக்கணும். பட்ஃபீல் ஃப்ரீ அவங்களோட கால் சென்டரோ இல்ல வந்து அவங்கிட்ட வந்து போர்ட்டல்ல வந்து கொரியோ ரைஸ் பண்ணி கேட்டு பாருங்க. இப்ப நியூட்டனின் மூன்றாம் விதிக்கு வருவோம்.
நான் முன்னாடியே சொன்ன மாதிரி இந்த ஆக்ஷன் இதுக்கான ரியாக்ஷன் எங்கெங்கல்லாம் இருக்க போகுது அப்படின்னு வந்து பார்ப்போம். இம்மிக்ிரண்ட் விசா அதாவதுஃபேமிலி பேஸ் கிரீன் கார்டுன்னு பார்க்கும்போது பெரும்பாலும் வந்து நாட்டுக்கு வெளியேதான் பண்றாங்க. அதா USAக்கு வெளியதான் பண்ணிட்டு இருக்காங்க.
அப்படி பார்க்கும்போது ஒரு மாசம் அவங்க நிறுத்தி வச்சாங்கன்னா இது வந்து எவ்வளவு நாள் நமக்கு தெரியாது. ஒரு எடுத்துக்காட்டுக்கு சொல்றேன். ஒரு மாசம் நிறுத்தி வச்சாங்கன்னா 16000ல இருந்து 17000ஃபேமிலி பேஸ் கிரீன் கார்டு அவங்க வழங்கப்படாம போயிடும்.
சோ இப்ப ஒரு டூ வீக்ஸ்னா அதுல பாதி ஒரு 8000ல இருந்து 9000 வந்து அப்படியே வந்து போயிடும். சோ இதுதான் வந்து நிதர்சன உண்மை. சோ இதோட ரியாக்ஷன் எங்கங்கல்லாம் இருக்க போகுதுன்னா மிகப்பெரிய ஒரு இம்பாக்ட்டாஃபேமிலி பேஸ் கிரீன் கார்டுல இருக்க போகுது.
ஏற்கனவே ஒரு இம்பாக்ட் இருக்கு. மிகப்பெரிய இம்பாக்ட் வரப்போகுது. பட் இது நிறுத்துறதுக்கான காரணமும்ஃபேமிலி பேஸ் கிரீன் கார்டு தான்.
அதுல வந்து பப்ளிக் சார்ஜ் ரூல். பப்ளிக் சார்ஜ் ரூல் அப்ளைஸ் டு ஆல் தான் பட் ஆனா பெரும் இம்பாக்ட் இருக்க போதுஃபேமிலி பேஸ் கிரீன் கார்ட் பிகாஸ் அவங்க சொல்ற எல்லா கிரைடீரியாவும் அங்கஃபேமிலி பேஸ்ல வர்வங்களுக்கு இல்லைன்னா அவங்க வந்து பெரும்பாலும் நிராகரிச்சிருவாங்க. வேர் அஸ் எம்ப்ளாய்மெண்ட் பேஸ் கிரீன் கார்டுல வரும்போது உங்களுக்கான நல்ல இன்சூரன்ஸ் இருக்கும்.
நல்ல பே ஸ்லிப்ஸ் இருக்கும். உங்களுக்கான Wயடஸ் ஆர் டாக்ஸ் எல்லாமே வந்து உங்களுக்கு வந்து பக்காவா உங்க டாக்குமெண்ட்ஸ் இருக்கும். சோ அங்க நீங்க வந்து கோ தரூ பண்றது ஈஸி.
சோ அதனாலஃபேமிலி பேஸ் கிரீன் கார்டுல ஒரு பெரிய இம்பாக்ட் இருக்க போகுது. அந்த இம்பாக்ட்னால அன்யூஸ்டுஃபேமிலி பேஸ் கிரீன் கார்ட் நிறைய வந்து எம்ப்ளாய்மெண்ட் பேஸ் கிரீன் கார்டுக்கு வரப்போகுது. நம்ம பார்த்தோம் போன வருஷம் 46000 வந்துச்சு.
நான் ஈஸியா அந்த நம்பர பீட் பண்ண போகுது. அதுல எல்ல அளவும் சந்தேகம் இல்லை. சோ எல்லாருமே கே்கற கேள்வி எவ்வளவு வரும்னு நீங்க கணிக்கிறீங்கன்னா அத தனி வீடியோல பார்ப்போம்.
ஏன்னா இந்த வீடியோவோட தலைப்பு என்னவா இருக்குன்னா இந்த வீசா அப்பாயின்ட்மென்ட் பத்திதான் இருக்கு. சோ அதனால வீசா அப்பாயின்ட்மென்ட் கேன்சல் ஆனவங்க நம்ம தேர்ட் கண்ட்ரி போனா கிடைச்சிரும் இல்ல நாட்டுக்கு வெளியில போய் எங்க ட்ரை பண்ணலாம் எதுவுமே ட்ரை பண்ணாதீங்க வேற வழியே இல்ல நீங்க வெயிட் பண்ணிதான் வேணும். ஃபர்தர் அப்டேட்ஸ் வந்து யusஎஸ் எம்பஸ அண்ட் கன்சிடர்ட் கொடுக்கற வரைக்கும் வேற வழி இல்ல வெயிட் பண்ணிதான் ஆகணும்.
அதன் பிறகு வந்து நீங்க அப்பாயின்ட்மெண்ட் எடுத்துக்கலாம். பட் இந்த ஒரு சேஞ்சனால உங்களோட நான் இமிகிரன்ட் விசால ஒரு பெரிய இம்பாக்ட் இருக்க போறதில்லை. அதாவது நீங்க H1B ஸ்டாம்பிங்கா வெயிட் பண்றீங்க.
L1 L2 H4 B1, B2 இப்படி F1 ஆர் நான் இமிக்ரன்ட் விசால வரும்போது அதுக்கான பெரிய இம்பாக்ட் இருக்க போறதுல்ல. பிகாஸ் இதோட கோர் விஷயமே என்னன்னா வந்து பப்ளிக் சார்ஜ் ரூல் வந்து டிபைன் பண்ணிட்டு ஆபீசர்ஸ்க்கு அதுக்கான ட்ரைனிங் கொடுக்கறதுதான் சொல்லிருக்காங்க. சோ அதனால நீங்க ரொம்ப ஒரி பண்ணாதீங்க.
நிறைய தலைப்புகள் வந்து பயமூத்துற மாதிரிதான் வந்துட்டு இருக்கு. சோ ஆனா இது நிதர்சன உண்மை வந்து இதுதான் ரீசன். இதற்கு பின்னால நிறைய பேர் என்ன சொல்றாங்கன்னா மிட்டர்ம் எலக்ஷன் வரதுனால இது அவர்களுக்கு கொஞ்சம் பூஸ்டா இருக்கும்.
சோ இப்படி வந்து நாங்க வெளிநாட்டில இருந்து எல்லா வீசாவையும் நாங்க தற்காலிகமா நிறுத்தி வச்சிருக்கோம். யாரும் உள்ள வர முடியாது. இது வந்து அவங்களோட ஓட் பேங்க பூஸ்ட் பண்ணனும்ங்கிற ஒரு கருத்துமே சொல்றாங்க.
சோ, எது எப்படியோ, இது தற்காலிகமான ஒரு விஷயம்தான். கூடிய விரைவுல இதை நிவர்த்தி பண்ணி, திரும்ப ஸ்டார்ட் பண்ணுவாங்க. சோ, டோன்ட் வரி.
ஐ ஹோப் உங்களுக்கு இந்த வீடியோ வந்து யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும். உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா, லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க. மறக்காம நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க.
நன்றி வணக்கம்.