வெல்கம் டு ப்ரோக்ராமிங் டுட்டோரியல் தமிழ் youtube சேனல் ரியாக்ட் ஜேஎஸ் டுட்டோரியல் வீடியோ பார்த்துட்டு வரோம் அதுல ஃபர்ஸ்ட் டுட்டோரியல் வீடியோ வந்து ரியாக்ட் ஜேஎஸ் ஓட இன்ட்ரோடக்ஷன் பார்த்தோம் இது செகண்ட் வீடியோ சோ இதுல வந்து ரியாக்ட் ஆப் எப்படி கிரியேட் பண்றது அதுக்கு தேவையான சாஃப்ட்வேர் வந்து இன்ஸ்டால் பண்றது அண்ட் டவுன்லோட் அண்ட் இன்ஸ்டால் எப்படி பண்றது அப்படின்றத ஸ்டெப் பை ஸ்டெப்பா உங்களுக்கு நான் சொல்லிக் கொடுத்திருக்கேன் சோ இதுல ஏதாவது டவுட் இருந்துச்சுன்னா கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருந்துச்சுன்னா தவறாம லைக் பண்ண மறந்துடாதீங்க அண்ட் சப்ஸ்கிரைப் பண்ண மறந்துடாதீங்க சோ ஃபர்ஸ்ட் நம்ம பிரவுசரை ஓபன் பண்ணிட்டு notejs அப்படின்னு சொல்லிட்டு google-ல டைப் பண்ணிக்கோங்க டைப் பண்ணிட்டு என்டர் பண்ணீங்கன்னா ஃபர்ஸ்ட் பார்த்தீங்கன்னா notejsorg சோ இதை நம்ம கிளிக் பண்ணிக்கலாம் சோ இங்க
ஓபன் பண்ண உடனே டவுன்லோட் lts-ன்னா லாங் டெர்ம் சப்போர்ட் சோ வந்து நீங்க லேட்டஸ்ட் வெர்ஷனே இதுல இருக்கும் நம்ம கிளிக் பண்ணோம் அப்படின்னா டைரக்டா டவுன்லோட் ஆயிரும் சோ டவுன்லோட் ஆனதை ஜஸ்ட் கிளிக் பண்ணுங்க ஓகே இப்ப நெக்ஸ்ட் பட்டனை கிளிக் பண்ணிட்டு ஐ அக்செப்ட் அப்படின்னு சொல்லிட்டு செக் செக் பாக்ஸ்ல டிக் டிக் போட்டுட்டு நெக்ஸ்ட் சோ பாருங்க எங்க சேவ் ஆயிருக்கும் சி கோலன் ப்ரோக்ராம் ஃபைல்ஸ் நோட் ஜேஎஸ் ஃபோல்டர்ல சேவ் ஆகுது நெக்ஸ்ட் நெக்ஸ்ட் இன்ஸ்டால் இது வந்து ஜஸ்ட் ஒரு ஃபியூஸ் செகண்ட்ஸ்லயே நம்மளுக்கு என்ன ஆயிரும்னா ஃபுல்லா இன்ஸ்டால் ஆகி முடிஞ்சிரும் ஓகே சக்சஸ்ஃபுல்லி இன்ஸ்டால்ட் இப்ப பினிஷ் கொடுத்துக்கோங்க இப்போ கரெக்டா நமக்கு இன்ஸ்டால் ஆயிருக்கான்றதை நம்ம நெக்ஸ்ட் செக் பண்ண போறோம் அதுக்கு முன்னாடி நோட் ஜேஎஸ் அப்படின்றதை நம்ம இன்ஸ்டால் பண்ணியாச்சு அகைன்
நெக்ஸ்ட் நமக்கு தேவைப்படுறது பாத்தீங்கன்னா டவுன்லோட் விஷுவல் ஸ்டுடியோ கோட் சோ நெக்ஸ்ட் நம்மளுக்கு தேவைப்படுறது விஷுவல் ஸ்டுடியோ கோடு அப்ளிகேஷன் சோ இது உங்களுக்கு ஆல்ரெடி இருந்துச்சு அப்படின்னா பிரச்சனை இல்லை உங்களுக்கு வேணும் அப்படின்னா சோ இங்க அபிஷியல் வெப்சைட்ல போயிட்டு விண்டோஸ் விண்டோஸ் os அதை டவுன்லோட் பண்ணி வச்சுக்கோங்க இல்ல எனக்கு டீடைலா எனக்கு வீடியோ வேணும்னா நான் வீடியோ டிஸ்கிரிப்ஷன்ல குடுக்குறேன் இந்த வீடியோ பார்த்து நீங்க டவுன்லோட் அண்ட் இன்ஸ்டால் வந்து பண்ணிக்கோங்க ஓகே இப்ப நோட் ஜேஎஸ் வந்து நம்மளுக்கு கரெக்டா இருக்கா அப்படின்றத நம்ம செக் பண்றதுக்கு கமெண்ட் ப்ராம்ட் ஓபன் பண்ணிட்டு சோ இதுல போயிட்டு நோட் ஸ்பேஸ் வெர்ஷன் சோ வெர்ஷன் கரெக்டா நம்மளுக்கு காமிச்சிருச்சு அதே மாதிரி npm வெர்ஷன் சோ நோட் ஜேஎஸ் இருக்கு இல்லையா அதுக்குள்ளேயே இந்த npm சேர்ந்துதான் நம்மளுக்கு இன்ஸ்டால்
ஆயிருக்கும் சோ ரெண்டுமே நம்மளுக்கு கரெக்டா ஆயிருக்கு சோ இதோட நம்ம என்ன பண்ணிட்டோம்னா என்விரான்மென்ட் வேரியபிள்ஸ் செட் பண்ணிக்கிறதும் ரொம்பவே நல்லது சோ என்விரான்மென்ட் வேரியபிள் ஓபன் பண்ணிக்கோங்க சோ இதுல என்விரான்மென்ட் வேரியபிள்ல பாத் அப்படின்ற ஒரு செக்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி எடிட் கொடுத்துக்கணும் சோ இங்க நமக்கு ஆல்ரெடி இது என்ன இருக்கு ப்ரோக்ராம் ஃபைல்ஸ் நோட் ஜேஎஸ்ன்றது ஆட் ஆயிருக்கு சோ ஓகே ஓகே ஓகே இப்ப க்ளோஸ் பண்ணிட்டு விஷுவல் ஸ்டுடியோ கோடு அப்ளிகேஷன் வந்து ஓபன் பண்ண போறோம் அண்ட் அதுக்கு முன்னாடி நம்மளுக்கு ஒரு ஃபோல்டர் வந்து தேவைப்படும் சோ அந்த ஃபோல்டர் குள்ள தான் நம்மளுடைய ரியாக்ட் ப்ராஜெக்ட்ஸ் எல்லாமே ஸ்டோர் பண்ணிக்க போறோம் சோ ரியாக்ட் ப்ராஜெக்ட் அப்படின்ற ஒரு ஃபோல்டர் நான் கிரியேட் பண்ணிருக்கேன் இப்போ விஷுவல் ஸ்டுடியோ கோடு அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கலாம்
இப்போ நம்ம டெஸ்க்டாப்ல இருக்கக்கூடிய அந்த பர்டிகுலர் ஃபோல்டரை வந்து ஓபன் பண்ணிக்கணும் சோ ஓபன் ஃபோல்டர்ல போயிட்டு ரியாக்ட் ப்ராஜெக்ட் செலக்ட் ஃபோல்டர் ஓகே இப்போ நம்மளுக்கு ஓபன் ஆயிருச்சு இப்ப நான் இதை கிளியர் பண்ணிக்கிறேன் இப்போ டெர்மினல் ஓபன் பண்ணிக்கணும் சோ நீங்க என்ன பண்ணிக்கோங்க அப்படின்னா கண்ட்ரோல் பிளஸ் டில்ட் சிம்பல் கொடுத்து டெர்மினல் ஓபன் பண்ணலாம் இல்லது அப்படின்னா இந்த த்ரீ டாட்டை கிளிக் பண்ணா டெர்மினல் நியூ டெர்மினல் கொடுத்தாலும் நமக்கு ஓபன் ஆகும் ஓகே இப்ப பாருங்க நம்மளுடைய ஃபோல்டர் இருக்கு இல்லையா கரெக்டா ஓபன் ஆயிருக்கு இப்ப இதுல என்ன பண்ண போறோம்னா ஃபர்ஸ்ட் npx அப்படின்னா நோட் ப்ராஜெக்ட் எக்ஸிகியூட் ஓகே npx கொடுத்தோம் அப்படின்னா நம்ம ரியாக்ட் ஆப்ப கிரியேட் பண்ண முடியும் வித்தவுட் டைரக்டா நம்ம எதையுமே இன்ஸ்டால் பண்ணாம இங்க டெம்பரரியா நமக்கு என்ன
பண்ணி கொடுக்கும்னா நம்மளுடைய ஆப்புக்கு தேவையான பேக்கேஜஸ் டிபென்டன்சிஸ் எல்லாமே இதுல டவுன்லோட் டவுன்லோட் இன்ஸ்டால் வந்து பண்ணி கொடுக்கும் சோ கிரியேட் ரியாக்ட் ஆப் அப்படின்னு சொல்லிட்டு இது வந்து டூல் இந்த டூல் நேம் வந்து கொடுக்கணும் பக்கத்துல நம்மளுடைய ஆப் ஆர் ப்ராஜெக்ட் உடைய நேம் வந்து நம்ம கொடுத்துக்கலாம் சோ ப்ராஜெக்ட் உடைய நேம் வந்து மை ரியாக்ட் ஆப் சோ இப்ப நான் என்டர் கொடுத்துக்கிறேன் ஓகே ஃபர்ஸ்ட் நம்மளுடைய ரியாக்ட் ப்ராஜெக்ட் குள்ள மை ரியாக்ட் ஆப்ன்ற ஒரு ஃபோல்டர் வந்து கிரியேட் பண்ணிக்குது அதுக்கப்புறம் என்ன பண்ணிக்கும்னா ரியாக்ட் ரியாக்ட் டிஓ எம் அதனுடைய அந்த பேக்கேஜஸ் தேவையான ஃபைல்ஸ் எல்லாத்தையுமே என்ன பண்ணும்னா டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ணும் இது எல்லாமே டெம்பரரி ப்ராசஸ் தான் சோ இது நம்ம அந்த ஆப் வந்து க்ளோஸ் பண்ணிட்டோம்னா எல்லாமே ரிமூவ்
ஆயிடும் சோ இது வந்து ஒரு 5 மினிட்ஸ் ஆர் 10 மினிட்ஸ் கூட ஆகலாம் இது நம்மளுடைய நெட்வொர்க்கை பேஸ் பண்ணி இருக்கும் சோ கொஞ்சம் நம்ம வெயிட் பண்ற மாதிரிதான் இருக்கும் சோ வெயிட் பண்ணலாம் பேக்கேஜஸ்ும் நம்ம இன்ஸ்டால் ஆயிடுச்சு நெக்ஸ்ட் ப்ராசஸ் வந்து ஹாப்பி ஹேக்கிங் அப்படின்னு வந்துருச்சு இல்லையா அடுத்த ஸ்டெப் நம்மளுடைய ப்ராஜெக்ட்ட ஓபன் பண்ணனும் அந்த டைரக்டரி ஓபன் பண்ணனும் சோ சிடி கொடுத்துட்டு மை ரியாக்ட் ஆப் ஓகே என்டர் கொடுத்துட்டீங்கன்னா சோ இப்ப பார்த்தீங்கன்னா இங்க ஜாயின் ஆயிடுச்சு இல்லையா சோ நெக்ஸ்ட் ஸ்டெப் npm கொடுத்துட்டு நம்மளுடைய ப்ராஜெக்ட்டை ரன் பண்றதுதான் இந்த கோடு சோ npm ஸ்டார்ட் ஓகே எனக்கு வந்து இந்த இடத்துல இந்த ஒரு பர்டிகுலர் மாடல் வந்து மிஸ் ஆயிருச்சுன்னு வருது சோ இந்த கோட காப்பி பண்ணிட்டு இந்த கமெண்ட்ட
வந்து இந்த இடத்துல கொடுக்கிறேன் சோ குடுத்துட்டு என்டர் கொடுத்துக்கலாம் npm இன்ஸ்டால் ஏஜேவி ஸ்பேஸ் ஏஜேவி கீவேர்ட்ஸ் அப்படின்னு சொல்லிட்டு அந்த பர்டிகுலர் மாடல்ல எனக்கு மிஸ் ஆயிருக்கு காட்டுறதுனால சோ நானே வந்து இன்டிவிஜுவலா அதை பண்றேன் ஓகே இப்ப என்ன பண்ணிக்கலாம் நம்மளுடைய ப்ராஜெக்ட்ட ஓபன் பண்ணனும் சோ சிடி ஆல்ரெடி ஓபன் ஆகிதான் இருக்கு சோ npm ஸ்டார்ட் சோ சர்வர் வந்து ஓபன் ஆகுது சோ பிரவுசர்ல வந்து லோக்கல் ஹோஸ்ட் 3 கோலன் 3000 சொல்லிட்டு சர்வர் வந்து ஓபன் ஆகும் சோ அதுல வந்து நம்மளுடைய ஆப்பு உடைய ஃபர்ஸ்ட் அவங்களே டீபால்ட்டா ஒரு லோகோ வச்சிருப்பாங்க ரியாக்ட் ஆப் உடைய லோகோ சோ அது வந்து நமக்கு எக்ஸிகியூட் ஆகும் ஓகே சக்சஸ்ஃபுல்லா நம்ம என்ன பண்ணியாச்சு கொண்டு வந்தாச்சு சோ நெக்ஸ்ட் வீடியோல கான்செப்ட் வைசா எப்படி ஒரு
கோட வந்து எடிட் பண்ணி பண்றது அண்ட் இத வந்து ரன் பண்றது எப்படின்றத பார்க்கலாம்