ஸ்மோக்கிங் காசஸ் கேன்சர் ஸ்மோக்கிங் கில்ஸ் புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொள்ளும். கன்சப்ஷன் ஆப் ஆல்கஹால் இஸ் இன்சூரியஸ் டுஹெல்த் மது அருந்துதல் உடல் நடத்திற்கு கேடு விளைவிக்கும். பீ சேப் டோன்ட் டிரிங்க அண்ட் டிரைவ் பாதுகாப்பாக இருப்பீர் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்.
[இசை] ஹாய் எவரிபடி நான் உங்கள் சிவா. வெல்கம் டு அவர் சேனல். இன்றைய காணொளியில தமிழ்நாட்டினுடைய தூத்துக்குடிக்கு அருகாமையில் நடந்த ஒரு அதிபயங்கிற அமானுஷய திகிழ் சம்பவத்தை தாங்க முழுமையாக பார்க்க போறோம்.
இந்த சம்பவத்தில மீன் வியாபாரி ஒருத்தருக்கு நடந்த திகில் மற்றும் அமானிஷிய நிகழ்வுதாங்க இன்றைய காணொளி. சோ இன்றைய காணொளியும் கொஞ்சம் கூட சுவாரசியம் மற்றும் திரில்லிங் குறையாம நீங்க அப்படியே எதிர்பார்க்கலாங்க. இதுபோன்று உங்களுடைய வாழ்க்கையிலும் ஏதாவது திகிழ் சம்பவம் நடந்துருந்துச்சுன்னா இந்த மின்னஞ்சல் மூலியமாக அதை ஷேர் பண்ணலாங்க ஒருவேளை மின்னஞ்சல்ல டைப் பண்றது கஷ்டமா இருந்துச்சு அப்படின்னா நம்ம சேனலோட இடாகரா லிங்க கீழ டிஸ்கிரிப்ஷன்ல கொடுத்துருக்கேங்க அதுல போய்ஃபாலோ பண்ணிட்டு வாய்ஸ் நோட்டா கூட ஷேர் பண்ணலாங்க இதுவரைக்கும் நம்ம சேனலை நீங்க சப்ஸ்கிரைப் பண்ணாம பார்த்துட்டு இருந்தாலும் சரி புதிய பார்வையாளராக இருந்தாலும் சரி வீடியோ கீழ இருக்கக்கூடிய சப்ஸ்கிரைப் பட்டன் மற்றும் பெல் ஐகான் இரண்டையுமே கிளிக் பண்ணிருங்க நம்ம ஷோக்குள்ள போலாம் இந்த அமானுஷய சம்பவம் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தமிழ்நாட்டினுடைய தூத்துக்குடியில இருந்து ஒரு 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கக்கூடிய ஒரு மீனவ கிராமத்தில 2022 ஆம் காலகட்டத்தில நடந்த திகழ் நிகழ்வுதாங்க இந்த நிகழ்வு.
இந்த சம்பவத்தை நம்மளுக்கு மின்னஞ்சல் மூலியமாக ஷேர் பண்ணது வில்லியம் அப்படிங்கிற நம்ம சேனலுடைய சப்ஸ்கிரைபர்ங்க. இது வில்லியம்னுடைய நெருங்கிய நண்பராக இருக்கக்கூடிய நெல்சன் அப்படிங்கிற நபருக்கு நடந்த திகழ் நிகழ்வுங்க அப்படி என்ன நடந்துச்சு அப்படின்னு சொல்லி பார்த்தா 2022 ஆம் காலகட்டத்துல இந்த அமானுஷய சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இந்த நெல்சன் இருக்கார் இல்லையா அவருக்கு தோராயமாக ஒரு 27 28 வயது இருந்துருக்குங்க அதுமட்டுமில்லாம இவருடைய குடும்பத்துல மனைவி மற்றும் ஐந்து வயதுல ஒரு ஆண் குழந்தைங்க நெல்சனுடைய மனைவியுடைய பேர் ஜான்சிங்க இவங்க இருவரும் காதலிச்சு திருமணம் பண்ண காரணத்தினால இருதரப்பு குடும்பத்தாரும் ஒதுக்கி வச்சிட்டாங்க அதற்கடுத்து வேற வழியில்லாம நெல்சன் மற்றும் ஜான்சி இவங்க ரெண்டு பேரும் தூத்துக்குடியில இருந்து 10 kிm தள்ளி இருக்கக்கூடிய கடலோரத்தில் அமைஞ்சிருக்கக்கூடிய ஒரு கருவேள பீச்சங்க அந்த பீச்சினுடைய நடுவுலதான் குடிசை வீடுகட்டி வாழ ஆரம்பிச்சாங்கங்க பொருளாதாரத்துல ரொம்ப கஷ்டமாக இருந்தாலும் கூட காதல் மற்றும் அன்பு இருந்த காரணத்தினால ரெண்டு பேரும் சந்தோஷமாதாங்க வாழ்ந்தாங்க இந்த மாதிரி நிறைய பேருத்துக்கு பினான்ஸ் பிரச்சனை வருங்க உங்களுக்கெல்லாம் தெரியுமா வீடியோ ஏதாவது ரெண்டரிங் ஆயிட்டு இருக்கும் போதோ அல்லது அப்லோட் செஞ்சிுட்டு இருந்த அப்படின்னா அந்த ஃப்ரீ டைம்ஸ்ல சும்மா இருக்கறது எனக்கு பிடிக்காது. அந்த டைம்ல எல்லாம் நான் பாக்கெட் பப்ரோக்கர ஓபன் பண்ணுவேன்.
நம்ம வீடியோஸ தொடர்ந்து வாட்ச் பண்ணிட்டு இருக்கவங்களுக்கு தெரியும். லாங் டைமா பாக்கெட் பிரக்கரோடு ஒர்க் பண்ணிட்டு இருக்கறத நோட்டீஸ் பண்ணிருப்பீங்க. இவங்க என்னுடைய ட்ரஸ்டடான ஒரு பார்ட்னர் அப்படின்னு சொல்லி சொல்லலாம்.
அண்ட் டுடே இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் மோர் எக்சைட்டிங் ஆக்கலாம். நீங்க ட்ரேடிங்கு நியூ அப்படின்னா டெமோ அக்கவுண்ட் ரொம்ப ஈஸியஸ்டா இருக்கும் இதுல ஸ்டார்ட் பண்ணேன். நீங்க எந்த ஒரு ரியல் மணிலயும் ரிஸ்க் எடுக்காம ரியல் மார்க்கெட் சேட்டன் ஃபுல்லி ட்ரேடிங் எக்ஸ்பீரியன்ஸ இதுல பெறலாம்.
ஈவன் உங்களுக்கு டெமோ அக்கவுண்ட்ல பேலன்ஸ் தீந்துருச்சு அப்படின்னா எனிடைம் நீங்க ரீலோட் பண்ணலாம். அண்ட் ஒன்ஸ் உங்களுக்கு கான்பிடன்ஸ் வந்துருச்சு அப்படின்னா ஜஸ்ட் ஒன் கிளிக்ல நீங்க ரியல் அக்கவுண்டக்கு அப்படியே சுவிட்ச் ஆகி மாறலாம். லெட்ஸ் டேக் பில்ட் செய்யப்பட்ட ட்ரேடிங் சிக்னல வச்சு ஒரு ட்ரேட் செய்வோம்.
ட்ரேட் பிளேஸ் ஆயிடுச்சு. அண்ட் எஸ் விவோன். உங்களுக்கு டெக்னிகல் அனாலிசிஸ் தெரியலனாலும் கூட இந்த ட்ரேடிங் சிக்னல்ஸ் ட்ரேட் டைரக்ஷன் டைமிங் ஸ்ட்ரென்த் அண்ட் எக்ஸ்பயரி எல்லாத்தையும் ப்ரோவைட் பண்ணுது.
அண்ட் நீங்க ஓனா அனலைசிஸ் பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டு பிரபர் பண்ணீங்க அப்படின்னா ஃபுல்லி கஸ்டமைஸ் செய்யப்பட்ட 30 பிளஸ் டெக்னிகல் இன்டிகேட்டர்ஸ் இதுல இருக்கு. பாக்கெட் ப்ரோக்கர் ஆல்சோ டோர்னமெண்ட்ஸ ஆபர் பண்றாங்க. இதுல நீங்க ரியல் ட்ரேடர்ஸ்ோட விளையாண்டு பிரைஸ வின் பண்ணலாம்.
ஈவன் ஃப்ரீ டூர்னமென்ட்ஸ்ல கூட ரியல் ரிவார்ட்ஸ ஆபர் பண்றாங்க. பிளஸ் இதுல இருக்கக்கூடிய ஜெம் சிஸ்டம் அண்ட் டெய்லி போனஸ் இதுல எந்த அளவுக்கு ஆக்டிவா இருக்கீங்களோ அந்த அளவுக்கு ட்ரேடிங் பேக்ஸ் அண்ட் ரிவார்ட்ஸ அன்லாக் பண்ண முடியும். இதுல டெபாசிட் அண்ட் வித்ட்ராவல்ஸ் ரொம்ப சிம்பிள் தான்.
பாக்கெட் பிரண்ட்ஸ் ரெபரல் ப்ரோக்ராம் மூலியமா உங்களுடைய பிரண்ட்ஸ இதுல ஜாயின் பண்ணி ட்ரேடிங்க ஸ்டார்ட் பண்ணீங்க அப்படின்னா இன்னும் போனசஸ் கிடைக்கும். இன்பேக்ட் இதுல ஆல்ரெடி 19 மில்லியன் ஸ்டேட்டஸ் இந்த பிளாட்பார்ம்ல இருக்காங்க. அண்ட் வெரிபைட் அக்கவுண்ட்ஸ் மற்றும் 256 பிட் எஸ்எல் பேங்க் லெவல் என்கிரிப்ஷன் இருக்கக்கூடிய காரணத்தினால உங்களுடையஃபண்ட்ஸ் செக்யூரா ப்ரொடெக்ட் பண்றாங்க.
நீங்க பாக்கெட் புரோக்கர ட்ரை பண்ணீங்க அப்படின்னா அவைலபிள் போனசஸ் பெற என்னுடைய ப்ரோமோ கோடான svவிkே ஜூலை அப்படிங்கறத சைன் இன் பண்ணும்போது கிளைம் பண்ணிக்கங்க இப்போ கிவ்அவே இதுல நீங்க பங்கேற்க பிண்டு கமெண்ட் இருக்கக்கூடிய பகுதியில உங்களுடைய கமெண்ட்ட பதிவு செய்யுங்க அதுல ரேண்டமா ஒரு வின்னர சூஸ் பண்ணி இன்றைய ட்ரேடிங் செஷன்ல வரக்கூடிய எவ்ரி ருபீஸையும் அவங்களுக்கு சென்ட் பண்ணுவேன் குட் லக். அதற்கடுத்து இவனுடைய காதல் பரிசாக ஒரு ஆண் குழந்தை ஒன்னும் பிறக்குதுங்க. அந்த ஆண் குழந்தை பிறந்த பிறகு இன்னும் கஷ்டம் இருந்தாலும் கூட வாழ்க்கையை எப்படியாவது மேல கொண்டு வரணும் அப்படின்னு சொல்லிட்டு முடிவெடுத்தாங்க.
அப்போது நெல்சன் வந்து என்ன வேலை செஞ்சிுட்டு இருந்தார் அப்படின்னு சொல்லி பார்த்தா வாரா வாரம்ங்க எல்லா நாட்களுமே கருவாடை வந்து பாத்தீங்கன்னா எங்கயாவது பக்கத்துல பீச்ல போய் விளக்கி வாங்கி எல்லா பக்கத்து கிராமங்களுக்கும் விப்பாருங்க சைக்கிள்லதான். அதற்கடுத்து வாரத்திற்கு இரண்டு முறைங்க. புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை இந்த இரண்டு நாட்கள்ல எங்கயாவது ஒரு மீனவ கிராமத்துக்கு போய் கூடையோடு சேர்ந்து மீன்களை வாங்குவாருங்க.
அதற்கடுத்து தன்னுடைய சைக்கிளுடைய பின்னாடி வச்சிட்டு பக்கத்து கிராமங்கள் எல்லாத்தையும் எடுத்துட்டு போய் சேல்ஸ் பண்ணிட்டு வருவாருங்க. இந்த கருவாடு மற்றும் மீன் விட்டு அதில் வரக்கூடிய வருமானத்தை வச்சுதான் குடும்பத்தை நடத்திட்டு இருந்தாருங்க. உங்களுக்கெல்லாம் ஒரு கேள்வி வரும்.
இப்போதும் கூட அதாவது 2022லும் கூட சைக்கிள்ல வச்சு மீன் கருவாடுல விக்கிறாங்களா அப்படின்னு சொல்லிட்டு உண்மைதாங்க நிறைய மக்கள் வந்து பொருளாதாரத்துல மேல வந்து இந்த சைக்கிள் எல்லாம் ஒழிஞ்சே போச்சுங்க. ஆனா இப்போதும் நிறைய மீனவ கிராமங்கள் அப்புறம் கஷ்டப்படக்கூடிய குடும்பங்கள்ல வந்து பாத்தீங்கன்னா சைக்கிள வச்சுதாங்க வியாபாரம் செஞ்சிுட்டு இருக்காங்க. அது மட்டுமில்லாம கடலோரத்துல வந்து பாத்தீங்கன்னா பெரும்பாலும் கருவேலை மரங்கள் தாங்க இருக்கும்.
அதனுடைய மத்திய பகுதியில சின்ன ஓலை குடிச்சை மாதிரி கட்டி குடும்பத்தை நிறைய பேர் நடத்திட்டு இருக்காங்க. YouTubeல பாத்தீங்க அப்படின்னா நிறைய குடும்பங்களை அத மாதிரி பார்க்கலாம். அதே மாதிரிதான் நெல்சன் மற்றும் ஜான்சி தூத்துக்குடிக்கு அருகாமல் இருக்கக்கூடிய கடலோரத்தினுடைய ஒரு சைடு பகுதியில தான் குடிசை போட்டு வாழ்ந்துட்டு இருந்தாங்க இதுல இன்னும் ஒரு கஷ்டமான விஷயம் என்ன அப்படின்னு சொல்லி பார்த்தா அந்த மாதிரி குடிசை போட்டு வாழக்கூடிய அந்த இடத்துல கவர்மெண்ட் வந்து மின்சார வசதி கொடுக்காதுங்க அதற்கு பதிலாக இரவு நேரம் முழுவதுமே தீபம் மற்றும் மண்ணெண்ணெய் விளக்குகளை தாங்க பயன்படுத்துவாங்க ஒரு சில பேர் என்ன பண்ணுவாங்க அப்படின்னா இந்த சோலார் லைட்ஸ் இருக்கு இல்லையா அதை பயன்படுத்துவாங்க சோ இப்படி கஷ்டமான நிலை இருந்தாலும் கூட நெல்சன் மற்றும் ஜான்சி எப்படியாவது மேல வந்தணும்ு சொல்லிட்டு முயற்சி செஞ்சிருந்தாங்க இந்த டைம்லதான் நெல்சன் ஜான்சியினுடைய வாழ்க்கை அப்படியே தலையீலாக புரட்டி போடும் வகையில ஒரு திகி நிகழ்வு நடந்துச்சுங்க.
என்ன ஆச்சு அப்படின்னு சொல்லி பார்த்தா நான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா இந்த நெல்சன் அப்படிங்கறவரு வாரத்துல புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை. இந்த இரண்டு நாட்கள்ல எங்கயாவது மீன்களை வந்து கூடையில வாங்கிட்டு போய் பக்கத்து கிராமங்கள்ல சேல்ஸ் பண்ணுவார் அப்படின்னு சொல்லிட்டு இந்த நெல்சன் அப்படிங்கறவங்களுக்கு தனியா ஒரு கஸ்டமர் கூட்டமே இருக்குங்க. ஒவ்வொரு கிராமத்திலயும் ஒரு அஞ்சு குடும்பம், ஆறு குடும்பம் அப்படின்னு சொல்லிட்டு, எப்போது நெல்சன் வந்தாலும் மீன்களை வாங்குவாங்க.
அதே மாதிரிதான் நெல்சனுக்கு நெருங்கிய கஸ்டமர் ஒருத்தர் சுடலை அப்படின்னு சொல்லி சொல்லலாங்க. இவர் தங்கி இருக்கக்கூடிய அந்த இடத்தில இருந்து கிட்டத்தட்ட 5 km தள்ளி போனோம் அப்படின்னா, அங்க இருக்கக்கூடிய மீனவ கிராமத்தை சேர்ந்தவர்தாங்க அந்த நபர். அந்த கிராமத்துல வந்து புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை மீன்களை விக்கெ நெல்சன் போனார் அப்படின்னா அங்க இருக்கக்கூடிய அந்த சுடலை அப்படிங்கறவர் எப்போதுமே மீன்களை சமைப்பதற்காக வாங்குவாருங்க அதுமட்டுமில்லாம அந்த சுடலை அப்படிங்கறவருக்கு வயது அப்போது 40 வயது இருந்துருக்குங்க 40 வயது ஆனாலும் கூட குடும்பம் கிடையாதுங்க தன்னுடைய 30 வயதிலேயே சம்சாரம் வந்து கோவிச்சிட்டு வீட்டை விட்டு போனவங்கதாங்க கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல அந்த கிராமத்துல தனியாகதாங்க வாழ்ந்துட்டு இருக்காரு.
சோ அப்படி இருக்கக்கூடிய சுடலை அப்படிங்கறவரு வாரத்தினுடைய புதன்கிழமை எப்போது நெல்சன் மீன் விக்க போனாலும் கரெக்டா 1ரு கிலோ 12 கிலோ மீன்களை வாங்குவாருங்க. வாங்கி சமைச்சு சாப்பிடுவது வழக்கங்க அந்த சுடலை அப்படிங்கிற நபர். வாராவாரம் மறக்காம அந்த சுடலை அப்படிங்கறவரு நெல்சன் கிட்ட மீன் வாங்கக்கூடிய காரணத்தினால ஒரு சில நேரங்கள்ல அந்த சுடலை கிட்ட பணம் இருக்காதுங்க.
அந்த டைம்ல நெல்சன் என்ன பண்ணுவாரு அப்படின்னா, 1ரு கிலோ 1/2 kg அப்படின்னு சொல்லிட்டு பணம் வாங்காமயே மீனை குடுத்துட்டு வந்துருவாருங்க. எப்போது சுடலை கெட்ட பணம் இருக்கோ அந்த டைம்ல பணத்தை ரிசீவ் பண்ணிக்குவாருங்க. இந்த மாதிரி வாழ்க்கை போயிட்டு இருக்கும் போது 2022 ஆம் காலகட்டம் ஒரு நாள் திடீர்னு நெல்சனுக்கு காய்ச்சல் வந்துருச்சுங்க.
அந்த காய்ச்சல் வைரல் காய்ச்சல் அப்படிங்கிற காரணத்தினால கிட்டத்தட்ட ரெண்டு வார காலகட்டங்கள் மீன் விப்பதற்கோ கருவாடு விப்பதற்கோ போகவே இல்லைங்க வீட்டில இருக்கக்கூடிய அந்த குடிசையிலயே ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தாருங்க ரெண்டு வார காலகட்டம் கழிச்சு வருமானம் ரொம்ப குறைஞ்சிருச்சே சரி இனி நம்ம மீன் வித்துட்டு வரலாம் அப்படின்னு சொல்லிட்டு இந்த நெல்சன் அப்படிங்கறவர் மீன் விக்க தயாராகறாருங்க அன்றைய நாள் புதன்கிழமை அப்படிங்கற காரணத்தினால பக்கத்து கிராமத்துல போய் மீனை வந்து கூடையோடு வாங்கி எல்லா கிராமங்களையும் சேல்ஸ் பண்ண ரெடி ஆகுறாருங்க எப்போதும் போல சுடலை இருக்கக்கூடிய அந்த ஊருக்கு போறாருங்க அங்க போயிட்டு அங்கேயும் ஒரு நாலு குடும்பம் அஞ்சு குடும்பம் இருக்கு. மீன்கள் எல்லாம் கொடுத்துட்டு அந்த சுடலனுடைய வீட்டுக்கு முன்னாடி போய் சைக்கிள் நிறுத்திட்டு சத்தம் போடுறாருங்க அண்ணே அண்ணே அப்படின்னு சொல்லிட்டு எவ்வளவு சத்தம் போட்டும் நெல்சனுக்கு எந்தவித பதிலும் அந்த வீட்டில இருந்து ரிப்ளை வரலைங்க அப்போதான் நெல்சன் ஒரு முக்கியமான விஷயத்தை நோட் பண்றாருங்க அது என்ன அப்படின்னு சொல்லி பார்த்தா நெல்சன் இருக்கக்கூடிய வீடு ஒரு ஓட்டு வீடு மாதிரிதாங்க அது மட்டுமில்லாம அவருடைய மெயின் டோர் இருக்கு இல்லையா அது வந்து பாத்தீங்கன்னா ஒரு 1அடி அளவுக்கு திறந்துருக்கற மாதிரி இருக்குங்க சோ அந்த காட்சியை பார்த்த உடனே நெல்சன் என்ன புரிஞ்சுட்டாரு அப்படின்னு சொல்லி பார்த்தா உள்ள எங்கயாவது குளிச்சிட்டு இருப்பாருக்கு அதனாலதான் நம்ம சத்தம் போடும் போது கேட்கலையா இருக்கு அப்படின்னு சொல்லி நினைச்சுக்கிட்டு 1ரு கிலோ மீனை எடுத்துட்டு போய் அந்த வாச பிடிக்கு முன்னாடி வச்சிட்டாருங்க வச்சுட்டு சரி அடுத்த டைம் சனிக்கிழமையோ அல்லது அடுத்த புதனையோ வரும்போது பணத்தை வாங்கிக்கலாம்ு சொல்லிட்டு கிளம்பிட்டாருங்க. இதுல இன்னும் ஒரு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்ன அப்படின்னு சொல்லி பார்த்தா அந்த சுடல இருக்கக்கூடிய கிராமத்தில இருக்கக்கூடிய வீடுகள் எல்லாமே ஒரு 30 m 40 m தள்ளி தள்ளிதாங்க வீடுகளே அமைஞ்சிருக்கு.
அந்த காரணத்தினால நெல்சன் போய் அந்த வீட்டுக்குள்ள மீனை வைக்கிறது பக்கத்து வீட்டுக்காரங்கல்லாம் சரியா கவனிக்கலைங்க. சோ கடைசியாக சுடலையினுடைய வீட்டு லைட்டா திறந்துருக்கு இல்லையா? அந்த வாசப்படியில மீனை வச்சிட்டு கிளம்பிட்டாருங்க.
அதற்கடுத்து மூன்று நாள் கழிச்சு சனிக்கிழமையை மறுபடியும் மீன் விக்க வருவார் இல்லையா? அதே மாதிரி அந்த கிராமத்துக்கு வந்துருக்காருங்க. அந்த ஊருக்குள்ள வந்த உடனே மீதம் இருக்கக்கூடிய கஸ்டமர்்க எல்லாம் மீனை குடுத்துட்டு சுடரினுடைய வீட்டுக்கு முன்னாடி போய் நிக்கிறாருங்க இப்போது பணத்தை வாங்கிணும் அப்படின்னு சொல்லி நினைச்சுட்டு அங்க இருந்து மறுபடியும் சத்தம் போடுறாருங்க சுடரை சுடலை அப்படின்னு சொல்லிட்டு எவ்வளவு சத்தம் போட்டும் சுடரை கிட்ட இருந்து எந்த வித ரிப்ளையும் வரலைங்க அப்போது நெல்சன் என்ன நினைச்ட்டாரு அப்படின்னு சொல்லி பார்த்தா வேணுமே இப்படி பண்ணுவாராட்டு இருக்கு.
அவர் குடிக்கக்கூடிய நபருங்க அதனால பணம் இல்லாத காரணத்தினால நான் பணத்தை கொடுக்காம ஏமாத்த பாப்பாட்டுக்கு அப்படின்னு சொல்லி நினைச்சுட்டு வீட்டுக்கு பக்கத்துல அதாவது டோருக்கு பக்கத்துல நெருங்கி போறாருங்க. முதல் முறை மீன் எடுத்து போய் 1ரு கிலோ வச்சார் இல்லையா? அப்போது எப்படி மெயின் டோர் திறந்துருந்தச்சோ 1அடி அளவுக்கு அதே மாதிரிதாங்க இப்போதும் திறந்துருக்கு.
உடனே மெயின் டோர் பக்கத்துல நெருங்கி போயி இந்த நெல்சன் அப்படிங்கறவரு அந்த வீட்டுக்கார இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தி திறந்து உள்ள தலைய விட்டு பார்கறாருங்க. பார்த்த உடனே நெல்சனுக்கு தூக்கி வாரி போட்டுருச்சுங்க. என்ன ஆச்சு அப்படின்னு சொல்லி பார்த்தா எப்போதும் இருக்கற மாதிரி சுடலையினுடைய வீடு இல்லைங்க.
என்ன நடந்துச்சு அப்படின்னு சொல்லி பார்த்தா சுடலைனுடைய வீடு முழுவதும் அப்படியே சிலந்தி விலைகள் பின்னி போய்ி ஏற்கனவே ஒரு உடம்பு சரியில்லாம இருந்து ரெண்டு வாரம் வராம இருந்தாரு. அதற்கடுத்து மீனை குடுத்துட்டு வந்து ஒரு வாரம் ஆச்சு. கிட்டத்தட்ட ஒரு மாத காலகட்டம் ஆச்சுங்க.
அந்த காரணத்தினாலயோ என்னவோன்னு தெரியலைங்க. வீட்டுக்குள்ள சுடலினுடைய நடமாட்டம் இல்லாம இருந்தா எப்படி வந்து பாலடைஞ்சு போய் கிடக்குமோ அந்த மாதிரி சிலந்தி விலைகள் பின்னி போய் நிறைய குப்பைகள் மாதிரி கிடக்குதுங்க இதை பார்த்த அடுத்த செகண்டே நெல்சனுக்கு ஏதோ தப்பா இருக்கு அப்படின்னு சொல்லிட்டு புரிஞ்சுக்கிட்டாருங்க இருந்தாலும் கூட வீட்டுக்கு பின்னாடி வந்து ஒரு போர்ஷன் மாதிரி இருக்குங்க அங்கதான இவர் உட்கார்ந்து இருப்பாரு அப்படின்னு சொல்லி நினைச்சுட்டு வீட்டுக்குள்ள என்ட்ரியான அடுத்த செகண்டேங்க நெல்சனுக்கு தன்னுடைய வாழ்நாள்ல பார்க்கவே முடியாத ஒரு பயங்கரமான காட்சிங்க என்ன ஆச்சு அப்படின்னு சொல்லி பார்த்தா அப்படி அந்த வீட்டுக்குள்ள என்ட்ரி ஆகக்கூடிய அந்த நேரம் மாலை ஒரு 3:00 மணி 3:30 மணி இருக்குங்க அதற்கடுத்து இரவு 6:30 மணி 7ு மணி வரைக்குங்க உள்ள போன நெல்சன் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லைங்க அதற்கடுத்து வேலைக்கு போன அதாவது மீனவ கிராமத்துல நிறைய கூலி வேலை அப்புறம் கடலுக்குல்லாம் போவாங்க இல்லையா அவங்க ஒவ்வொருத்தரா அந்த கிராமத்துக்குள்ள வர ஆரம்பிக்கிறாங்க வரும்போது கரெக்டா சுடரினுடைய வீட்டு வாசல் முன்னாடிதாங்க அந்த வீதியில போகணும். அது மட்டுமில்லாம சைக்கிள்னுடைய பின்னாடி சைடு இருக்கக்கூடிய அந்த கூடையில மீன்கள் இருக்கும் இல்லையா அந்த மீன்கள் அப்படியே சைக்கிள் சாஞ்சு கிடக்கூடிய காரணத்தினால அந்த இடத்துல இருந்து வீட்டுக்குள்ள வரைக்குங்க அங்கங்க மீன்கள் சிதறி போய் கிடக்குதுங்க.
இந்த காட்சியை பார்த்த உடனே ஊர் மக்களுக்கு ஒன்னும் புரியலைங்க. என்ன ஆச்சு மீன் விக்கக்கூடிய நெல்சனை காணுமே அப்படின்னு சொல்லிட்டு, நாலஞ்சு பேர் கூட்டமா சேர்ந்து வீட்டுக்குள்ள போய் பாக்குறாங்க. வீட்டுக்குள்ள போய் பார்க்கும்போது பெரிய ஷாக்ங்க அந்த கிராமத்தாருக்கு.
இந்த நெல்சன் அப்படிங்கறவரு மூணு மணிக்கு உள்ள போனவரு கரெக்டா அந்த கிச்சன் பகுதி இருக்கு இல்லையா அந்த கிச்சன் சைடு அப்படியே துள்ளிட்டு காக்கா விழிப்பு வந்த மாதிரி துள்ளிட்டு கிடக்குறாருங்க. அது மட்டுமில்லாம அந்த வீடு முழுவதும்ங்க நடுப்பகுதியில முன்னாடி வாரம் வந்து மீனை கொண்டு வந்து மெயின் டோர் பக்கத்துல வச்சாருல அந்த மீன்கள் எல்லாமே கருவாடு மாதிரி ஆகி முள்ளு மட்டும்தாங்க இருக்கு. இந்த டைம்ல நெல்சன் வந்து உயிருக்கு போராடி இருக்கறத பாத்துட்டு அவசரவசரமா ஆம்புலன்ஸ்கு போன் பண்ணி அங்க இருந்து காப்பாத்தி எடுத்து போய் மருத்துவமனை சேர்த்திட்டாங்க.
ஜான்சி அப்படிங்கிற அந்த பெண்ணுக்கும் நெல்சனுடைய போன் நம்பர் இருந்து காண்டாக்ட் பண்ணி வர சொல்லிட்டாங்க ஹாஸ்பிட்டலுக்கு. ஹாஸ்பிட்டலுக்கு வந்த ஜான்சி அப்படிங்கறவங்க கதரி எழுதிருக்காங்க. அஞ்சு வயது பையனை வச்சுட்டு தன்னுடைய கணவருக்கு என்னமோ ஆயிடுச்சு அப்படின்னு சொல்லிட்டு.
கிட்டத்தட்ட ரெண்டு நாள் மூணு நாள் கழிச்சுதான் நெல்சன் நார்மலான நிலைமைக்கே வந்தாருங்க. அந்த டைம்ல அந்த கிராமத்தார் காப்பாத்துனாங்க இல்லையே நெல்சன்ல அதுல ரெண்டு பேர் மூணு பேர் கண்ணு முழிச்சு பார்க்கும்போது பக்கத்துலதான் இருந்துருக்காங்க. அவங்க நெல்சன் கிட்ட எதுக்காக இந்த வீட்டுக்குள்ள போன ஆளே இல்லாத இடத்துல அப்படின்னு சொல்லி கேட்ட உடனே நெல்சனுக்கு தூக்கி வாரி போட்டுருச்சுங்க.
என்ன ஆச்சு அப்படின்னு சொல்லி பார்த்தா கிட்டத்தட்ட ரெண்டு வார காலகட்டம் காய்ச்சல்னால வைரல் பீவர்ல படுத்துருந்தார் இல்லையா அந்த டைம்லயே வந்து பாத்தீங்கன்னா அந்த சுடலி அப்படிங்கறவர் தூக்கு மாட்டி அந்த வீட்டுக்குள்ள இறந்து போயிட்டாருங்க இவர் தன்னுடைய மனைவியை விட்டு பிரிஞ்சு 10 வருடங்கள் ஆனாலும் கூட தண்ணி போட்டார் அப்படின்னா மனைவிக்கு கூப்பிட்டு செல்போன்ல கண்டபடி திட்டுவது வழக்குங்க இது ஊர்காரங்க எல்லாத்துக்கும் தெரியுங்க அப்பப்ப என்ன பண்ணுவாரு அப்படின்னா மனைவிகிட்ட பேசிட்டு நீ வரல அப்படின்னா நான் தூக்கு மாட்டி தொங்கிருவேன் அப்படின்னு சொல்லிட்டு சொல்வது வழக்கமாங்க பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் பாத்துருக்காங்க ஆனா அன்றைய நாள் என்ன பண்ணிருக்காரு அப்படின்னா மனைவிகிட்ட ஆர்கியுமென்ட் பண்ணி பெரிய சண்டையாகி அந்த வீட்டுக்குள்ளேயே தூக்குமாட்டி இறந்து போயிட்டாருங்க அடுத்த நாள் பக்கத்து வீட்டுக்காரங்க மற்றும் ஊர்காரங்க எல்லாம் பார்த்து சுடலைனுடைய சடலத்தை காவல் துறையினர் உதவியோடு எடுத்து போய் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க அங்கேயே இயம சடங்க எல்லாம் முடிச்சு வந்து எரிச்சிட்டாங்களா இருக்குங்க இதெல்லாம் தெரியாத நெல்சன் அப்படிங்கறவரு மறுபடியும் ஒரு 10 நாள் 15 நாள் அதற்கடுத்து ஒரு வாரம் கிட்டத்தட்ட 20 நாள் கழிச்சு அந்த வீட்டுக்கு வந்துருக்காருங்க மீன் விப்பதற்காக சுடலை இறந்து போனது பக்கத்து வீட்டுக்காரங்களோ யாருமே சொல்லலைங்க அதே நேரத்துல கிராமத்தார் வந்து நெல்சன் கிட்ட இப்ப எல்லாம் இறந்து போயிட்டாங்கன்னு சொல்ல வேண்டிய அவசியம் கிடையாதுங்க சோ அதெல்லாம் தெரியாத காரணத்தினால நெல்சன் எப்போதும் போல முதல் முறை வரும்போது சுடலை சுடலைன்னு சொல்லி சத்தம் போட்டு சத்தம் கேட்காத காரணத்தினால ஒரு கிலோ மீனை வச்சுட்டு போயிருந்துருக்காருங்க அதுக்கு அடுத்த வாரம் கொடுத்த மீனுக்கு பணம் வாங்கிற நினைச்சுட்டு வீட்டுக்குள்ள என்ட்ரியான சுடலைக்கு பெரிய அதிர்ச்சி காத்துட்டு இருந்துருக்குங்க கரெக்டா அந்த கிச்சன் சைடு போய் நின்னுட்டு சுத்தி முத்தியும் பாத்துருக்காருங்க என்னடா வீடெல்லாம் ஒரு மாதிரி பாலடைஞ்ச மாதிரி கிடக்குதே அப்படின்னு சொல்லிட்டு அடுத்த செகண்ட் அந்த விட்டத்தை வந்து எதார்த்தமா பாத்துருக்காருங்க இவரை எறியாம அப்போது அந்த விட்டத்துல தூக்கு போட்டு தொங்குனார்ல்ல சுடலை அதே மாதிரி அந்த இரடரத்துல நிக்கிற மாதிரி ஆக்ரோசமா சுடலையினுடைய ஆமா நின்னுருக்குங்க அதை பார்த்துதான் பயத்துல காக்கா வெளிலிப்பு வந்து அந்த இடத்துல துள்ளிட்டு கிடந்துருக்காருங்க மாலை மூு மணிக்கு அந்த வீட்டுக்குள்ள என்ட்ரியாகி 6ரை மணிஏழு மணி வரைக்கும் துடு துடிச்சிட்டு இருந்துருக்காருங்க அதற்கு பிறகுதான் கிராமத்தார் மீட்டெடுத்து ஆம்புலன்ஸ் மூலியமாக இந்த ஹாஸ்பிடல்ல கொண்டு வந்து சேர்த்திருக்கு அப்படின்னு சொல்லிட்டு எல்லா விஷயங்களையும் ஒன்னும் விடாம சொல்லிருக்காங்க. இதை கேட்டு அதிர்ந்து போனாருங்க இந்த நெல்சன் அப்படிங்கறவரு. தன்னுடைய சிறு வயதில இருந்து நிறைய பேய கதைகள் அமானிஷயங்கள் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு பார்த்துருக்காரு.
ஆனா நேருக்கு நேர் எதையுமே பார்த்தது இல்லைங்க. ஆனா அன்றைய நாள் இவங்க எல்லாம் சொன்னது இவர் நேர்ல பார்த்ததெல்லாம் பார்த்து அரண்டு போயிட்டாருங்க. அந்த டைம்ல இருந்து கிட்டத்தட்ட மறுபடியும் ஒரு 10 நாள் 15 நாள் அகைன் காய்ச்சல் வந்துருச்சுங்க.
இந்த நிகழ்வெல்லாம் நடந்த காரணத்தினால. நெல்சன் அப்படிங்கிற இந்த நபரை பொறுத்தளவு மீன் வித்ததை தவிர வேறு வியாபாரம் எதுவும் தெரியாதுங்க. அதுமட்டுமில்லாம அதுல ஓரளவுக்கு தன்னுடைய குடும்பத்தை நடத்துவதற்கு தேவையான பொருளாதாரம் இருந்துச்சுங்க அந்த காரணத்தினால 10 நாள் கழிச்சு மறுபடியும் வறுமை ஏற்பட்ட காரணத்தினால வேற வழி இல்லாம மீன் விக்க போலாம்ு சொல்லிட்டு ரெடி ஆகுறாருங்க இதுல இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்ன அப்படின்னு சொல்லி பார்த்தா அந்த கிராமத்துல சுடலை மட்டும் இல்லைங்க அங்க நாலு குடும்பம் அஞ்சு குடும்பம் சொல்லிட்டு எப்போதுமே வார வாரம் மீன் வாங்குவது வழக்குங்க அவங்களுக்கு கண்டிப்பா மீனை கொடுக்கணும் அதுல வருமானத்தை ஈட்டணும் அப்படின்னு சொல்லி நினைச்சுக்கிட்டு இனிமேல் வந்து சுடலைனுடைய வீட்டுக்கு முன்னாடி போக கூடாது அப்படின்னு சொல்லிட்டு மனசுல தைரியத்தை வர வச்சிட்டு அதே கிராமத்திற்கு மறுபடியும் போறாருங்க மீன் எடுத்துக்கிட்டு இவர் மனசுல நினைச்ச மாதிரியே பக்கத்துல இருக்கக்கூடிய வீட்டு வீட்ல எல்லாம் மீன்களை கொடுத்துட்டு சுடலைனுடைய வீட்டு வாசல் முன்னாடி போகவே இல்லைங்க பயந்துகிட்டு அதற்கடுத்து அந்த கிராமத்தை விட்டு கிளம்பலாம்ு சொல்லிட்டு கிளம்பும் போது ஒரு பெரிய ஷாக்ங்க மறுபடியும் இந்த நெல்சன் அப்படிங்கறவருக்கு.
என்ன நடச்சு அப்படின்னு சொல்லி பார்த்தா இந்த நெல்சன் அப்படிங்கறவர் எப்போதுமே மீன் விக்கும் போது இந்த சுடலை இருக்கக்கூடிய அந்த கிராமத்திற்கு மாலை ஒரு மூணு டூ நாலு மணிக்குள்ள வந்துட்டு போயிருவாருங்க. ஆனா அன்றைய நாள் இவருடைய நேரம் அப்படின்னே சொல்லலாங்க. எல்லா கிராமங்களுக்கும் முதல்ல வந்து மீனை வித்துட்டு கடைசியாகதாங்க சுடலையினுடைய கிராமத்துக்கு போயிருக்காரு.
இரவு நேரம் 7:00 மணிக்கு மீன் வாங்குவாங்களோ அப்படின்னு சொல்லி பார்த்தா வாங்குவாங்க. அங்க இருக்கக்கூடிய கிராமங்கள் எல்லாருமே கடலோரத்தை சார்ந்து வாழக்கூடிய மக்கள். இரவு நேரம் டின்னருக்கு கூட மீன் சமைப்பது வழக்கங்க.
அதெல்லாம் மனசுல வச்சுதான் அந்த சுழலினுடைய கிராமத்திற்கு இரவு 7ு மணிக்கு போயிட்டு பக்கத்து வீட்டுக்கெல்லாம் மீனை கொடுத்துட்டு சுழலினுடைய வீட்டுக்கு போகாமயே திரும்ப அவருடைய ஊருக்கு போலாம்ு சொல்லிட்டு கிளம்புறாருங்க. அந்த கிராமத்தினுடைய எல்லையை தாண்டி நெல்சன் போயிட்டு இருக்கும் போது, அவருக்கு ஒரு சின்ன அமானுசிய சம்பவம் ஒன்னு நடக்குதுங்க. என்ன ஆச்சு அப்படின்னு சொல்லி பார்த்தா, இந்த நெல்சன் அப்படிங்கறவரு ஏற்கனவே முதல் முறை நடந்த காரணத்தினாலயே என்னவோங்க அதை பத்தி பயத்துல திங்க் பண்ணிட்டே இருந்துருக்காரு.
தன்னுடைய சைக்கிளுக்கு பின்னாடி யாரோ ஃபாலோ பண்ணிட்டு வந்துட்டு இருக்கற மாதிரியே இவருக்கு ஒரு ஃபீல் தேன்படுதுங்க. இருந்தாலும் கூட திரும்பி பார்க்காம நெல்சன் வேக வேகமா பிடல அழுத்திட்டு நேரா அவருடைய குடிசையை நோக்கி வந்துட்டு இருக்காருங்க. கடலோரத்தில் வாழக்கூடிய மக்கள் மற்றும் கிராமத்தாருக்கு தெரியுங்க.
பெரும்பாலும் அங்க பனைமரங்கள் மற்றும் கருவேளை மரங்கள் தாங்க அடந்து போய் கிடக்கும். அதுமட்டுமில்லாம காட்டு வழி பாதையை விட அந்த வழி பாதைகள் வந்து ரொம்ப ஆபத்தாக இருக்குங்க. பயமுறுத்தும் தோட்டத்துல இருக்கும்.
அந்த மாதிரி ஒரு பாதையிலதான் இந்த நெல்சன் அப்படிங்கறவரு பின்னாடி வந்து பாத்தீங்கன்னா மிச்சமாகாத மீன்களை கொஞ்சம் வச்சுக்கிட்டு வந்துட்டு இருக்காருங்க. பெரும்பாலும் இந்த நெல்சன் அப்படிங்கறவர் என்ன பண்ணுவாரு அப்படின்னா கடைசி கிராமத்துல மீன்களை விப்பாங்க இல்லையா? நிறைய மீன்கள் இருந்துச்சு அப்படின்னா கடைசியா வாங்கக்கூடிய நபர்களுக்கு சேர்த்தி போட்டு கொடுத்துருவாருங்க.
ஏன்னா அடுத்த நாள் வந்து அவருடைய வீட்ுல பிரிட்ஜ் எல்லாம் கிடையாது. மின்சாரமே இல்லாத காரணத்தினால. ஏதாவது அர கிலோ 1 kg அப்படின்னா வீட்டுக்கு மிச்சம் கொண்டு வந்து நைட் வந்து டின்னருக்கு மனைவி மற்றும் இவங்க சமைச்சு சாப்பிட்டுவாங்கங்க.
அதே மாதிரிதான் அன்றைய நாள் நெல்சன் வந்து எல்லா மீன்களையும் வித்துட்டு ஒரு 1ரு கிலோ மட்டும் பின்னாடி சைக்கிள்ுடைய கேரியர்ல கூடையில வச்சுக்கிட்டு வந்துட்டு இருக்காருங்க. அந்த டைம்லதான் யாரோ ஃபாலோ பண்ற மாதிரி உணர்வு தென்படுதுங்க. கடைசியாக ஒரு வழியாக சுடரையினுடைய கிராமத்தை தாண்டி ஒரு 1ரு கிலோமீட்டர் 1/2 கிலோமீட்ட தூரம் வந்துட்டாருங்க.
ஃபுல்லாவே பணமரங்கள் அடந்து போய் ஒத்தையடி பாதை மாதிரி இருந்துருக்குங்க. அந்த பத்தி இடத்துக்கு வந்த உடனே நெல்சன் எவ்வளவுதான் மிதிவண்டிய வேகமா மிதிச்சாலும் கூட டக்குன்னு யாரோ கேரியர்ல பின்சை இருந்து இழுத்து நிப்பாட்டுன மாதிரி ஃபீல் ஆகுதுங்க அப்போது இவருடைய சைக்கிளுக்கும் கிட்டத்தட்ட ஒரு மூணஅடி நாலஅடி தள்ளி அந்த ஒத்தையடி பாதையில ஒரு ஓரமா வந்து ஒரு நபர் நிக்கறாருங்க ஃபர்ஸ்ட் பார்த்த உடனே நெல்சன் பயப்படலைங்க இவரு என்ன நினைச்சிட்டாரு அப்படின்னு சொல்லி பார்த்தா இவர் மீன் வியாபாரி அப்படின்னு சொல்லி நிறைய பேருக்கு தெரியும். யாரோ மீன் வாங்கதான் பின்னாடியே ஃபாலோவ் பண்ணிட்டு வந்துருப்பாங்க அப்படின்னு சொல்லி நினைச்சுகிட்டு அந்த உருவத்தை பார்த்த உடனே ஒரு மனுஷன் மாதிரியே தெரிஞ்சிருக்குங்க என்ன ஆச்சுங்க இங்க வந்து டக்குன்னு புடுங்குறீங்க மீன் வேணுமா அப்படின்னு சொல்லிட்டு கேட்டுருக்காருங்க அப்படி கேட்கும்போதும் கூட அந்த ஆண்மகன் கொஞ்ச தூரம் தள்ளி அப்படியே நின்னுட்டு எதுவுமே பதில் பேச மாட்டிட்டாருங்க அந்த டைம்லயே நெல்சனுக்கு டக்குன்னு ஏதோ உள்ளுணர்வுல பயம் ஏற்பட்டுருச்சுங்க உடனே ஒரு 2அடி மூணஅடி பக்கத்துல நெருங்கி போய்ி எதுக்காக சைக்கிள நிப்பாட்டுனீங்க அப்படின்னு சொல்லிட்டு எட்டு வச்சு பக்கத்துல போறாருங்க பக்கத்துல போன அடுத்த செகண்டே நெல்சனுக்கு தூக்கி வாரி போட்டுருச்சுங்க என்ன ஆச்சு அப்படின்னு சொல்லி பார்த்தா அந்த தூக்கு மாட்டி இறந்து போன சுடலை அப்படிங்கற நபரினுடைய ஆன்மாவையேதாங்க அங்கிருந்து அவருடைய கிராமத்தில இருந்து ஃபாலோவ் பண்ணிட்டே வந்துட்டு இருக்க மாதிரி இருந்துருக்குங்க அது மட்டுமில்லாம கரெக்டா அந்த பர்டிகுலர் இடத்துக்கு வந்த உடனே சைக்கிள் கேரியர் இழுத்து பிடிச்சு நெல்சன கீழ தள்ளி விட்டுருக்குங்க ஒரு ரெண்டு நிமிஷம் மூணு நிமிஷம் வரைக்கும் நெல்சனுக்கு என்ன நடக்குதுன்னே தெரியலைங்க அத இறந்து போன சுடலியனுடைய ஆன்மாதான் அப்படின்னு சொல்லி தெரிஞ்சா அடுத்த செகண்டே நகரவும் முடியலையும் கத்தவும் முடியல அப்படியே ஸ்டன் ஆகி சிலை மாதிரி நின்னுட்டாருங்க அந்த சரியான நேரத்துல ஒரு அடி ரெண்டு அடி டிஸ்டன்ஸ்ல நிக்கக்கூடிய அந்த சுடலியினுடைய ஆன்மா ஒரு வார்த்தையை கேக்குதுங்க எதுக்காகடா எனக்கு மீன் கொடுக்காம போனும் அப்படின்னு சொல்லிட்டு இந்த வார்த்தையை சொன்னா அடுத்து செக்கிட்டேங்க டக்குன்னு அப்படியே பயத்தினுடைய உச்சத்துக்கு போய் விழுந்துட்டாருங்க கீழ மயக்கம் போட்டு மட்டும் விழுந்தாலும் கூட அவரால எந்திரிக்க மட்டும்தான் முடியல கண்களை முழிக்க முடியல ஆனா எல்லாம் நடக்குது அப்படின்னு சொல்லிட்டு அவரால உணர முடியுதுங்க கிட்டத்தட்ட அஞ்சு நிமிடம் 10 நிமிடத்துக்கு மேல இவருடைய நல்ல நேரம் அப்படின்னு சொல்லலாங்க கடலோர கிராமம் அப்படிங்கற காரணத்தினால மழை வந்து லைட்டா தூறிருக்குங்க அந்த தூறல் மலை முகத்துல பட்ட அடுத்த செகண்ட் டக்குன்னு முழிச்சு எந்திரிக்கிறாருங்க எந்திரிச்சு பார்க்கும்போது மறுபடியும் அந்த இறந்து போன சுடலினுடைய ஆன்மா அந்த இடத்தை விட்டு நகராம பக்கத்துலயே ஒரு பனைமரம் இருக்குதுங்க அந்த பணமரத்தை ஒட்டி ஆக்ரோசமா நின்னுட்டு இருக்குங்க அது மட்டுமில்லாம அந்த சைக்கிள் இருக்கக்கூடிய மீதம் இருக்கக்கூடிய 1ரு கிலோ அரை கிலோ மீன் இருக்கு இல்லையா அந்த மீன்களையே உத்து பாத்துட்டு இருக்குங்க இந்த காட்சியை பார்த்த அடுத்த செகண்டே நெல்சன் வந்து கிறிஸ்துவ மதத்தை தழுவக்கூடிய நபராக இருந்தாலும் சரி பூர்வீகம் வந்து பாத்தீங்கன்னா இவரு இந்துதாங்க.
அதுமட்டுமில்லாம இந்துவா இருக்கும் போது இவருடைய குலதெய்வம் சுடலை மாடன் தாங்க. அதே நேரத்துல இறந்து போன அந்த நபருடைய பேரும் சுடலைதான். இவரை எறியாம இயேசப்பா அப்படின்னு சொல்லிட்டு நினைச்சாலும் கூட சுடலை மாடா நீதான் காப்பாத்தணும் அப்படின்னு சொல்லிட்டு வேண்டிட்டாருங்க.
அப்படி சுடலை மாடனுடைய பேரை சொன்னா அடுத்த செகண்டே அந்த பனைமே ஓரமா நின்னுட்டு இருந்த அந்த ஆன்மா வந்து சரட்டுன்னு ஆக்ரோசமா ஒரு சத்தத்தை எழுப்பிட்டு சல்லுன்னு போயிருச்சுங்க. இதுதான் சமயம்னு சொல்லிட்டு டக்குன்னு அங்க இருந்து எந்துருந்துச்சு சைக்கிள் இருக்கக்கூடிய மீன்களை வச்சுக்கிட்டு நேரா அவங்குடைய மனைவி இருக்கக்கூடிய குடிசைக்கு வந்து சேர்ந்துட்டாருங்க குடிசைக்கு வரும்போதே தன்னுடைய கணவரை பார்த்து ஜான்சி என்ன ஆச்சு ஏதோ பயன் கலந்த தோற்றத்தோடு இருக்கீங்களேன்னு சொல்லிட்டு கேட்டுருக்காங்கங்க அப்போது நெல்சன் வந்து இதெல்லாம் சொன்னா தன்னுடைய மனைவி பயந்து போயிருவாங்க அப்படின்னு நினைச்சட்டு எதையுமே சொல்லாம மீன் கொஞ்சம் இருக்கு எடுத்து போய் சமை அப்படின்னு சொல்லி சொல்லிட்டு அமைதியா வெளிய உக்காந்துட்டாருங்க அதற்கடுத்து சரின்னு சொல்லிட்டு ஜான்சி மீனை எடுத்து கழுவி நேரா உள்ள போய் சமைச்சிட்டு இருக்காங்க அவங்குடைய வீட்ுல வந்து ஸ்டப் இருந்தாலும் கூட பெரும்பாலும் விறகடுப்புல சமைப்பாதாங்க அந்த பெண்மணி வழக்கமா வச்சிருக்காங்க அதே மாதிரி விறக பத்த வச்சு அடுப்புலதான் மீனை வந்து சமைச்சிட்டு இருக்காங்க அந்த அஞ்சு வயது பையன் பீட்டர் அப்படின்னு சொல்லிட்டு நெல்சனுடைய மகன் இருக்கான்ல அவனும் வந்து மீன்னா ரொம்ப பிடிக்குங்க அந்த அடுப்படியை சுத்தி சுத்தியே வந்துட்டு இருக்காங்க இந்த டைம்ல அந்த மீன் குழந்தையினுடைய வாசம் அடிச்ச அடுத்த செகண்டே வெளியே உட்கார்ந்துருந்த நெல்சன் வேக வேகமா உள்ள வராருங்க வீட்டுக்குள்ள வந்த அடுத்த செகண்டே அந்த சமைக்கக்கூடிய மீன் குண்டாவை பார்த்து அப்படியே ஒரு மாதிரி முகத்தோட்டத்தை வச்சு நிக்கிறாருங்க இதை பார்த்த ஜான்சிக்கு எதுவுமே புரியலைங்க தன்னுடைய கணவர் அப்படி எல்லாம் செய்ய மாட்டாரு என்ன ஆச்சுங்க மீனையே ஒத்து பாக்குறீங்க அப்படின்னு சொல்லும்போது தன்னுடைய மனைவி சொன்னத காதுலயே வாங்கலைங்க இதுல இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்னஅப்படி சொல்லி பார்த்தா விறகடுப்புலதான் மீனை வந்து சமைச்சிட்டு இருக்காங்க அந்த காரணத்தினால அவரு 2அடி மூணஅடி தள்ளியே நின்னுட்டாருங்க நெருப்பை பார்த்து பயப்படுறாரா என்ன அப்படின்னு சொல்லி தெரியல சீக்கிரம் சீக்கிரம் சீக்கிரம் பிடிச்சு சொல்லிட்டே இருக்காருங்க அவருடைய முகத்தோட்டம் அப்புறம் அந்த பிஹேவியர் எல்லாமே தப்பா இருந்துருக்குங்க இருந்தாலும் கூட ஏதோ கிண்டல் பண்ணுவார இருக்கு அப்படின்னு நினைச்சுட்டு மீன எல்லாம் சமைச்சு வச்சு வெளிய பாத்திரத்தை எடுத்து வச்சு சாப்பாடு போட ரியாகறாங்க அந்த டைம்ல நெல்சன் அப்படிங்கறவர் அந்த நெருப்பு இருந்துருக்கக்கூடிய அடுப்பரங்கரை இருக்குல்லையா அதை தண்ணி ஊத்தி அன நெருப்ப அன அன அப்படின்னு சொல்லி சொல்றாருங்க எதற்காக இப்படி எல்லாம் சொல்றாரு அப்படின்னு சொல்லி யோசிச்சிட்டு மண் இருந்துருக்கு. மண்ண எடுத்து அடுப்ப கரையில போட்டு அனஸ்டாங்க கடைசியாக அந்த மீன் குழம்பு இருக்கக்கூடிய பாத்திரத்தை எடுத்து வச்சு சாப்பிடலாம்னு சொல்லிட்டு ரெடி ஆகும் போதுங்க அந்த அஞ்சு வயது பையன் பீட்டர் அப்படிங்கற பையன் இருக்கான் இல்லையா அவன் தட்டு எடுத்துட்டு சுத்தி சுத்தி வராங்க அம்மா எனக்கு போடு போடு அப்படின்னு சொல்லிட்டு அந்த டைம்ல நெல்சன்தான் பயத்தின் உச்சம் அப்படின்னு சொல்லலாங்க என்ன ஆச்சு அப்படின்னு சொல்லி பார்த்தா இறக்கி வச்ச மீன் குழம்பு கொதிக்க கொதிக்க இருந்துருக்குங்க அடுத்த செகண்டே இந்த நெல்சன் அப்படிங்கறவரு ஒரு தட்டை எடுத்துட்டு வந்து வெளிய வச்சு வேகமா மொத்த குழம்பையும்ங்க மொத்தத்தையும் அப்படியே அவருடைய தட்டுல போட்டுட்டாருங்க சுட சுட கொதிக்க கொதிக்க இருக்குங்க அதுக்குள்ள கைய விட்டு மீன் எடுத்து ஆக்ரோசமா சாப்பிட்டுட்டு இருக்காருங்க அது மட்டும் மட்டுமில்லாம அவர் விடக்கூடிய பெருமூச்ச பார்த்து மிரண்டு போயிட்டாங்க.
மொத்த மீனையும் நெல்சனையே போட்டு சாப்பிடுறத பார்த்து அந்த அஞ்சு வயது பையன் பீட்டர் இருக்கான் இல்லையா அழுகுறாங்க எனக்கு மீன் வேணும் மீன் வேணும் அப்படின்னு சொல்லிட்டு அந்த டைம்லயே ஜான்சிக்கு புரிஞ்சுச்சுங்க தன்னுடைய கணவர் நார்மலா இல்ல அப்படின்னு சொல்லிட்டு அவருடைய முகத்தோற்றம் பிஹேவியர் எல்லாம் பாத்துட்டு மிரண்டு போயி கொஞ்சம் விலகியே நின்ட்டாங்க தன்னுடைய மகனை கையில எடுத்து வச்சுக்கிட்டு கிட்டத்தட்ட ஒரு அஞ்சு நிமிடம் 10 நிமிடத்துல ஒட்டுமொத்த மீன்களையும் எடுத்து சாப்பாடு போடாமயே மொத்தத்தையும் சாப்பிட்டு கை கூட கழுவலைங்க அப்படியே சாஞ்சு படுக்குற மாதிரி படுத்துட்டாருங்க. படுத்து தூங்கும்போது குரட்டை அநியாயத்துக்கு இருக்குங்க இந்த நெல்சன் அப்படிங்கிறவரு. எப்போதுமே தூங்கும்போது அப்படிய எல்லாம் குரட்ட விட மாட்டாருங்க அதுமட்டுமில்லாம அவருடைய வயிறு இருக்கு இல்லையா அது பெருமை சொல்ற மாதிரி மேல பலூன் மாதிரி போயிட்டு போயிட்டு வந்துட்டு இருக்குங்க இந்த காட்சிய எல்லாம் பார்த்து இந்த ஜான்சிக்கு கொஞ்ச நேரம் கழிச்சு தன்னுடைய கணவருக்கு ஏதோ தப்பு நடந்துருக்கு அப்படின்னு சொல்லிட்டு புரிஞ்சுக்கிட்டாங்க உடனே ஏதாவது துஷ்ட ஆன்மாக்களுடைய வேலையா இருக்குமோ அப்படின்னு சொல்லிட்டு நினைச்சுக்கிட்டு பைபிள் இருந்துருக்குங்க அந்த பைபிள் எடுத்து வாசிக்க ஆரம்பிச்சாங்க இந்த ஜான்சி அப்படிங்கறவங்க வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் கிறிஸ்துவ மதத்தைஃபாலோ பண்ணக்கூடிய ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஏதாவது கஷ்டம் இருந்துச்சு சந்தோஷம் இருந்துச்சுன்னா கூட பைபிள் எடுத்து வாசிப்பாங்க அதே மாதிரி நினைச்சுதான் இந்த ஜான்சி அப்படிங்கறவங்க இந்த நெல்ச படுத்திருக்கக்கூடிய இடத்தில இருந்து ஒருரெண்அடி மூணஅடி தள்ளிங்க அழுதிருக்கூடிய பீட்டர் அப்படிங்கற தன்னுடைய மகனை சமாதானப்படுத்திட்டு அந்த பைபிள் வசனங்களை வாசிக்க ஆரம்பிக்கிறாங்க கர்த்தர் நினைச்சிட்டு பைபிள் வசனங்களை வாசிக்க ஆரம்பிச்சா ஒரு ரெண்டு நிமிஷம் மூணு நிமிஷத்திலயேங்க குரட்டை விட்டு படுத்துருந்த நெல்சன் சடனா வந்து எந்திரிக்கிறாருங்க எந்திரிக்கிறத பார்த்து மறண்டு போயிட்டாங்க ஜான்சி மற்றும் அந்த பீட்டர் அப்படிங்கற அஞ்சு வயது பையன் அந்த பையன் பயந்து போய் தன்னுடைய அப்பா பக்கத்துல நெருங்க மாட்டடிங்கறாங்க அம்மா காப்பாத்து காப்பாத்து அப்படிங்கறான் இருந்தாலும் கூட இந்த ஜான்சி அப்படிங்கறவங்க அந்த பைபிள் வசனங்களை விடாம வாசிச்சிிட்டே இருக்காங்க இந்த மாதிரி ஆன்மாக்கள் பொசஸ் பண்ணி அப்படின்னா வசன வசனங்களை விட்டோம் அப்படின்னா நம்மள தாக்கிரும்.
அதெல்லாம் மனசுல நினைச்சா ஜான்சி விடாம வசனங்களை வாசிக்க ஆரம்பிக்க ஆரம்பிக்குங்க. அடுத்து ஒரு செகண்ட் ரெண்டு செகண்ட்லயே அந்த அஞ்சு வயது பீட்டர் அப்படிங்கற பையன் இருக்கான் இல்லையா அந்த பையனை அப்படியே புடிச்சு தூக்கி இவனை கொன்ருவேன் கொன்ருவேன் அப்படிங்கதுங்க. அடுத்த செகண்டே அந்த அடுப்ப கரையில கொஞ்சம் தீங்கு இருந்துருக்கு.
அதுல பைபிள் போட சொல்றாருங்க இந்த நெல்சன் அப்படிங்கறவரு. ஆனா அப்படி செய்வது பெரிய பாவங்க கர்த்தரை வந்து எதிர்ப்பதற்கு சமம். சோ செய்யமாட்ட செய்ய மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு பயந்துட்டு ஜான்சி ஒரு ரெண்டு அடி மூணஅடி தள்ளி நிக்கறாங்க.
என் குழந்தைய விட்டு விட்டு அப்படின்னு சொல்லிட்டு கடைசியாக நீ செய்யற அப்படின்னா பீட்டர் அப்படிங்கற இந்த குழந்தையை கொன்ற அப்படின்னு சொன்ன காரணத்தினால வேற வழி இல்லாம அந்த தீயல வந்து பைபிள் போட்டுட்டாங்க. போட்ட அடுத்த செகண்டேங்க அந்த பையனை விடுவிச்சு விட்டாருங்க இந்த நெல்சர் அப்படிங்கறவரு. கொஞ்சம் கூட யோசிக்காம பீட்டர் அப்படிங்கற பையனை எடுத்து இடுப்புல வச்சுட்டு அங்க இருந்து ஓட்டம் பிடிக்கிறாங்க.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி கருவேலம் மத்தியில தனியா இருக்கக்கூடிய குடிசைதான் இவங்க வாழக்கூடிய குடிசை. அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி போனோம் அப்படின்னா பக்கத்துல ஒரு கிராமம் இருக்குங்க மீனவ கிராமம். அந்த கிராமத்துல நிறைய பேர் தெரியுங்க.
அங்க பையனை கூப்பிட்டு ஓடிட்டாங்க. கடைசியாக அந்த கிராமத்துக்கு ஓடி போய் அழுத உடனே அங்க கிராமத்தார் எல்லாருமே ஓடி வந்து ஜான்சி என்ன ஆச்சு அப்படின்னு சொல்லி கேக்குறாங்க. எல்லா மக்கள் கிட்டையும் நடந்த விஷயங்கள ஒன்னும் விடாம ஜான்சி சொல்லிட்டாங்க.
என் கணவர் நார்மலாகவே இல்ல. வீட்டுக்கு வரும்போதே வித்தியாசமான ஒரு முக பாவனை வச்சிட்டு வந்தாரு. என்ன ஆச்சு அப்படின்னு சொல்லி கேட்டேன்.
எந்த வித பதிலும் சொல்லாம வெளிய போய் உக்க்காந்துட்டாரு. மீனை சமைச்சதுக்கு பின்னாடி குழந்தைக்கு கூட கொடுக்காம ஒட்டுமொத்த மீன்களையும் அள்ளி போட்டு எல்லாத்தையும் சாப்பிட்டாரு. அது மட்டுமில்லாம பைபிளை தூக்கி நெருப்புல போடு அப்படின்னு சொன்னாரு அப்படின்னு சொன்ன உடனே அந்த கிராம மக்களுக்கு புரிஞ்சிருச்சுங்க.
பைபிளை தூக்கி நெருப்புல போடு அப்படின்னு சொன்னாவே கண்டிப்பா சாத்தானுடைய வேலைதான் இது அப்படின்னு சொல்லி தெரிஞ்சுக்கிட்டு, எல்லாருமே கிட்டத்தட்ட ஒரு 10 பேர் 20 பேர் சேர்ந்து இவங்களுடைய குடிசைக்கு வராங்க. குடிசைக்கு பக்கத்துல ஜான்சி மற்றும் ஊர் மக்கள் வந்து நின்னு பார்க்கும்போது நெல்சன் வந்து எப்போதும் இருக்கற மாதிரி இல்லைங்க. நார்மலா இருக்காரு.
வெளியே தன்னுடைய குழந்தை மற்றும் மனைவியை தேடிட்டு சத்தம் போட்டுட்டு இருக்காருங்க. ஜான்சி ஜான்சி அப்படின்னு சொல்லிட்டு. இதை பார்த்த ஊர் மக்களுக்கு இந்த பெண் சொல்வது உண்மையா?
பொய்யா அப்படின்னு யோசிக்கிற அளவுக்கு அப்படி பண்றாருங்க. ஒட்டுமொத்த ஊர் மக்களும் அங்க வந்த காரணத்தினால நெல்சன் அப்படிங்கறவருக்கு என்ன நடக்குன்னு தெரியாம எங்க போன இவங்கல்லாம் எதுக்கு வந்துருக்காங்க அப்படின்னு சொல்லி கேக்குறாருங்க. உண்மையிலேயே அந்த சம்பவங்கள் நடக்கும்போது நெல்சன் வந்து சுய நினைவில் இருங்க.
இவர் என்ன பண்ணாருன்னு இவருக்கே தெரியலையா இருக்கு. கடைசியாக ஊர் மக்கள் மற்றும் ஜான்சி என்ன பண்றாங்க அப்படின்னா, நடந்த விஷயங்களை நெல்சன் கிட்ட சொல்ல வேணாம். சொன்னோம் அப்படின்னா அந்த ஆன்மா அலர்ட் ஆயிரும்.
விடிய விடிய காத்துன்னு கடைசியாக காலையில எடுத்து போய் சர்ச்ல விட்டோம் அப்படின்னா பாதர் பாத்துக்குவாரு அப்படின்னு சொல்லிட்டு சொல்றாங்க. அப்போது நெல்சன் வந்து இந்த ஊர்காரங்க எதுக்கு வந்து அப்படின்னு சொல்லிட்டு திருப்பி திருப்பி கேள்வி கேட்ட காரணத்தினால அந்த ஊர்ல இருக்கக்கூடிய ரெண்டு மூணு ஆண் நண்பர்கள்ங்க நெல்சனுக்கு ரொம்ப கக்ளோஸ் அப்படின்னு சொல்லலாம். அவங்க நெல்சன் கிட்ட என்ன சொல்லிட்டாங்க அப்படின்னா உன் மனைவிக்கு ஏதோ கருப்பண்டி இருக்கு.
அதனால உன் மனைவியை பாதுகாப்பதற்காகதான் வந்துருக்கான். அப்படின்னு சொல்லிட்டு இப்ப ஆப்போசிட்ல சொல்லிட்டாங்க. உண்மையிலேயே பேய் பிடிச்சிருக்கறது நெல்சன் தான்.
ஆனா நெல்சன் கிட்ட சமாளிப்பதற்காக ஜான்சிக்கு வந்து பேய் பிடிச்சிருக்கு அப்படின்னு சொல்லிட்டு சொல்லிட்டாங்க. இவங்க கிறிஸ்துவ மத்திய தீவிரமா நம்பக்கூடிய காரணத்தினால இந்த சாத்தான்கள் எல்லாம் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு நம்புவாங்க இவரும் சரி அப்படின்னு சொல்லிட்டு விடிய விடிய அந்த ஊர் மக்கள் அங்கேயே இருப்பத அனுமதிச்சட்டு காத்துட்டு இருந்தாங்க காலைல ஒரு 6ு மணிஏழு மணி ஆன பிறகு ஊர் மக்கள் எல்லாம் கிளம்புங்க சர்ச்சுக்கு போலாம் அப்படின்னு சொன்ன உடனே வேக வேகமா முதல் ஆளா இந்த நெல்சன் கிளம்புறாருங்க அப்போது அவர் நார்மலாதான் இருப்பாரங்க ஜான்சியம் கிளம்பி அந்த சர்ச்சுக்கு பக்கத்துல நெருங்கி சர்ச்ல இருந்து ஒரு அரை கிலோமீட்டர் தூரம் போன வரைக்கும் நார்மலா போனாருங்க இந்த நெல்சன் அப்படிங்கறவரு. அதுக்கடுத்து பல்ல நினைச்சிட்டு சர்ச்சுக்கு போற வழியை விட்டு வேற இடத்தை நோக்கி ஓட ஆரம்பிச்சாருங்க இந்த நபர்.
உடனே சுதாரிச்சிட்ட ஊர் மக்கள்ல நிறைய பேர் ஓடி போய் கண்ட்ரோல் பண்ணி சர்ச்சுக்கு இழுத்துட்டு வராங்க. சர்ச்சினுடைய காம்பவுண்ட் பக்கத்துல ஆக்ரோசமா தாக்கிட்டு வந்த நெல்சன் அப்படிங்கறவர் அதற்கடுத்து அப்படியே காம்பவுண்டுக்குள்ள கூட தாண்டலைங்க. மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டாரு.
இருந்தாலும் கூட தாமதிக்காம அப்படியே நெல்சன வந்து சர்ச்சுக்குள்ள கூட்டிட்டு போய் படுக்க வச்சு பாதர் கிட்ட எல்லாத்தையும் சொல்றாங்க. உடனே பாதரும் கர்த்தருக்கு முன்னாடி நெல்சன படுக்க வச்சிட்டு அந்த பைபிள் வசனங்களை வாசிக்க ஆரம்பிக்கிறாருங்க. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல வாசிச்சும் கூட எந்தவித ரியாக்ஷனும் நெல்சன் பண்ணலைங்க.
என்ன நடந்துச்சு அப்படின்னு சொல்லி பார்த்தா அந்த காம்பவுண்ட் பக்கத்துல உள்ளே என்ட்ரி ஆகும்போதே மயக்கம் போட்டு விழுந்துட்டார் இல்லையா அப்போதே அந்த ஆன்மா அவருடைய உடம்பை விட்டு நீங்கி போயிருச்சா இருக்குங்க இத எப்படியோ பாதர் தெரிஞ்சுக்கிட்டாருங்க இருந்தாலும் கூட ஜான்சி பயந்துருவாங்க அப்படின்னு சொல்லி நினைச்சுட்டு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல அந்த பைபிள் வசனங்களை வாசிச்சு அந்த ஆராதனையில செஞ்சுட்டு ஒன்னும் இல்ல இனிமேல் உன் கணவரை எதுவும் பண்ணாத நீ கிளம்பி போ அப்படின்னு சொல்லி சொல்லிட்டாருங்க பாதர் சொல்லிட்டாரு அப்படின்னு சொல்லிட்டு ஜான்சியும் தன்னுடைய கணவரான நெல்சன கூப்பிட்டு நேரா குடிசைக்கு வராங்க குடிசைக்கு வர வரைக்கும் பயங்கர டயர்டாதாங்க இருந்துருக்காரு. அதற்கடுத்ததான் அன்றை இரவு சாப்பிட கூட இல்லைங்க அப்படியே படுத்துட்டாரு. சரி அடுத்த நாள் காலையில எந்துருச்சா நார்மல் ஆயிடும்.
ஃபாதர் தான் சொல்லிட்டாரு இருக்கு அப்படின்னு சொல்லி நினைச்சுக்கிட்டு ஜான்சியும் முன்னாடி நாள் இரவுதான் தூங்கவே இல்லையே இவங்கள எரியாம ஆழ்ந்த தூக்கத்துக்கு போயிட்டாங்க. கரெக்டா நடுநிசை நேரங்க ஒரு ஒரு மணி ஒன்ரை மணி இருக்கும். அப்போது குடிசைக்கு வெளிய யாரோ கூப்பிடுற மாதிரி குரல் கேட்டு ஜான்சி அப்படிங்கிற இந்த பெண்மணி டக்குன்னு முழிச்சு பார்கறாங்க.
முழிச்சு பார்க்கும்போது இந்த ஜான்சி அப்படிங்கிற பெண்ணுக்கு நாடி நரம்பெல்லாம் நடுங்கி போச்சுங்க. என்ன ஆச்சு அப்படின்னு சொல்லி பார்த்தா பக்கத்துலயேதான் தன்னுடைய கணவரான நெல்சன் படுத்துருக்காரு. ஆனா குடிச்சிக்கு வெளிய யாரோ நெல்சன் நெல்சன் அப்படின்னு சொல்லிட்டு கூப்பிடுறாங்க.
இந்த குரலை கேட்ட உடனே ரெண்டு மூணு நிமிஷம் பயந்தாலும் கூட யாராவது பக்கத்து கிராமத்தை சேர்ந்தவங்களா இருக்குமோ நேத்து நைட் பிரச்சனை நடந்துச்சல்ல அதுல யாராவது இருக்க கூடுமா அப்படின்னு சொல்லிட்டு தைரியத்தை வரவளச்சிட்டு அந்த குடிசையினுடைய கதவுகள் கீர்த்துல கொட்டைகான போட்டுருப்பாங்க அதை திறந்து எட்டி பார்கறாங்க அப்படி எட்டி பார்க்கும்போது குடிசையில இருந்து ஒரு 10 அடி தள்ளி அங்க ஒரு சோலார் லைட் போட்டுருக்காங்க வெளிய வந்து பாத்தீங்கன்னா இருட்டா இருக்கும் இல்லையா அந்த காரணத்தினால அந்த லைட்ல இருந்து ஒரு மூணஅடி நாலஅடி தள்ளி ஒரு நபர் நிக்கிறாருங்க அப்போதும் இந்த ஜான்சி அப்படிங்கிற பெண் அந்த பக்கத்து கிராமத்தை சேர்ந்தா நம்மளுக்கு ஏதாவது உதவி பண்ணதான் வந்துருப்பாங்களா அப்படின்னு நினைச்சுட்டு நெருங்கி ஒரு மூணஅடி நாலஅடி எட்டு வச்சிட்டாங்க எட்டு வச்சு பக்கத்துல போய் பார்க்கும்போது இந்த ஜான்சி அப்படிங்கறவங்க பயம் இருந்த காரணத்தினால இன்னொரு விஷயத்தையும் செஞ்சிருக்காங்க முதல்ல இருந்த பைபிள் தான் அடுப்புல போட்டு எரிச்சிட்டாங்க மறுபடியும் சர்ச்சுக்கு போனும்போது பாதர்ட்ட எல்லாத்தையும் சொன்ன காரணத்தால அவரு ஒரு பைபிள் வந்து பாத்தீங்கன்னா ஜான்சிக்கு கொடுத்துருக்காங்க அந்த பைபிள கையில வச்சிட்டாங்க அந்த உருவத்துக்கு பதிலா நெருங்கி போறாங்க பக்கத்துல நெருங்கி போய் ரெண்டு அடி டிஸ்டன்ஸ்கு போன அடுத்த செகண்டேங்க அங்க நின்றுருந்த உருவம் அப்படியே மிருகம் மாதிரி ஒரு தோட்டத்துல மாறி டக்குன்னு அந்த குடிசை இருக்கு இல்லையா நெல்சன் படத்தக்கூடிய குடிச்சி சைடு சர சர சரன்னு ஓடுதுங்க பன்றி மாதிரி அப்போதே புரிஞ்சுச்சுங்க ஜான்சிக்கு அந்த உருவம் மறுபடியும் வந்துருச்சா அப்படின்னு சொல்லிட்டு வேக வேகமா அங்க இருந்து வீட்டுக்குள்ள என்ட்ரி ஆகி போய் பார்க்கும்போது பெரிய பெரிய ஷாக்ங்க மறுபடியும் ஒரு ரெண்டு செகண்ட் மூணு செகண்டுக்குள்ளயேங்க இந்த வெங்காயம் கத்திரிக்கால்லாம் அழுப்புறதுக்கு கத்தி வச்சிருப்பாங்கள அந்த கத்திய எடுத்து கழுத்துல வச்சிட்டு அப்படியே உக்காந்துருக்காருங்க அங்க சோலார் லைட் பக்கத்துல இருந்த அந்த உருவம் பைபிள் எடுத்துட்டு பக்கத்துல போன அழுகி அங்க இருந்து வேகமா குடிசைக்குள்ள வந்து அவர பப்ரசஸ் பண்ணிருச்சு மறுபடியும் சோ இதை புரிஞ்சுகிட்ட ஜான்சி கணவரை விட்டு விட்டு அப்படின்னு சொல்லிட்டு அழுகுறாங்க அந்த குழந்தையும் எடுத்துட்டு பக்கத்துல அணைச்சு வச்சிட்டாங்க பைபிள் பக்கத்துல இருக்கக்கூடிய காரணத்தால எதுவும் செய்ய முடியல ஜான்சி பக்கத்துல நெருங்கி வர முடியல அந்த ஆன்மால அதற்கடுத்து சுதாரிச்சிகிட்ட ஜான்சி என்ன பண்றாங்க அப்படின்னா அந்த பாதர் கிட்ட முதல் முறை போகும்போது கோலி வாட்டர்ன்னு சொல்லுவாங்க கர்த்தருடைய புனிதமான தீர்த்தம் சொல்லுவாங்க அந்த தீர்த்தத்தினுடைய பாட்டில் கையழுத்த காரணத்தினால எடுத்து சரட்டுன்னு மேல தெளிச்சுட்டாங்க தெளிச்சு அடிச்சுக்கண்ே மிருகம் மாதிரி சத்தம் போட்டு அப்படியே மறுபடியும் மயக்கம் போட்டு விழுந்துட்டாருங்க உடனே அந்த டைம்லயே கொஞ்சம் கூட யோசிக்காம பாதருக்கு போன் பண்ணி ஜான்சி அழுதுட்டு சொல்லிருக்காங்க அகைன் அந்த ஆன்மா வந்துருச்சு அப்படின்னு சொன்ன காரணத்தினால பாதர் வந்து பக்கத்து கிராமத்தை சேர்ந்த நாலஞ்சு ஆண்களை கூப்பிட்டு நேரா குடிசைக்கு வந்துட்டாருங்க வந்த பிறகு அவரு ஆட்டோவ புடிச்சு நேரா லென்ஸ்ல தூக்கி ஆட்டோல போட்டு சர்ச்ச கொண்டு போயிட்டாங்க சர்ச்ச கூட்ட்டு போய் கிட்டத்தட்ட மூணு நாள் நாலு நாள் வரைக்குங்க அந்த ரிச்சுவல்ு சொல்றதவிட எக்ஸாரிசம்னு சொல்லலாம் அவர அந்த சர்ச்ல இருக்கூடிய பென்ச்ல எழுத்த கட்டி போட்டு பயங்கரமான ரிச்சுவல் பண்ணிருக்காங்க. கடைசியாக நெல்சனுடைய உடம்புல இருக்கக்கூடிய சுடலுடைய ஆவி வாய் விட்டு பேச ஆரம்பிச்சச்சீங்க. என்னை விட்டுருங்க அப்படின்னு சொல்லிட்டு.
அப்போது பாதர் வந்து அந்த ஆன்மா கிட்ட எப்படி இவனை ஆக்குபை பண்ணு அப்படின்னு சொல்லி கேக்கும்போது இரண்டாவது முறை இந்த கிராமத்துக்கு போய் மீன் குடுக்காமயே திரும்பி வரும்போது பனைமரத்து பக்கத்துல ஃபாலோ பண்ணிட்டே வந்து சைக்கிள் கார நிழிச்சல. அந்த நேரத்தில இருந்தே இவர பசஸ் பண்ணி ஃபாலோ பண்ணிட்டுதான் வந்துட்டு இருக்க மாட்டீங்க. இத எல்லாத்தையும் ஒன்னு கூடாம சொல்லுதுங்க.
கடைசியாக பைபிளுடைய வசனங்களை வாசிச்சு கர்த்தருடைய ஆசி பெற்று அந்த நெல்சனுடைய உடம்பில இருந்து சுடலைனுடைய ஆவியை பிரித்து விட்டாங்க. மறுபடியும் சுடலினுடைய ஆன்மா வந்து யாரையும் ஆக்குபை பண்ண கூடாது அப்படின்னு சொல்லி தெரிஞ்சுட்டு அந்த ஃபாதர் என்ன பண்ணாரு அப்படின்னா ஒரு கண்ணாடி குடுவியில அந்த சுடலினுடைய ஆன்மாவை கட்டுப்படுத்தி உள்ள வச்சு கடல் சமுத்திரத்துல வந்து பாத்தீங்கன்னா ஒரு மீன போட்ல எடுத்து போய் நடு கடல்ல போட்டு வந்துட்டாங்க பெரும்பாலும் இந்த மாதிரி குடுவையில அடைச்சு நடுக்கடல்ல ஒரு ஆன்மாவை போட்டு வந்துட்டோம் அப்படின்னா அதுல இருந்து மீண்டு வருவது ரொம்ப கஷ்டம்ங்க அப்படியும் வந்து அந்த கடலினுடைய தண்ணில இருந்து மீண்டு வெளிய வந்துச்சு அப்படின்னா மோட்சம் பெற்று அப்படியே மேல போயிருங்க எந்த மனுஷனையும் பொசஸ் பண்ண முடியாது அப்படின்னு சொல்லிட்டு ஒரு நம்பிக்கை அவங்களுக்கு. சோ அந்த வழிமுறையை இந்த சுடலினுடைய ஆன்மா கிட்ட பின்பற்றுனாங்க.