அந்த அழகு பையன் இப்போ போலீஸ் ஸ்டேஷன்ல ஒன் டூ த்ரீன்னு கம்மி பண்ணிட்டு இருப்பான் அது கூட அவனுக்கு சரியா என்ன தெரியாது அன் எஜுகேட்டட் பையன் கையெல்லாம் வெந்து போற அளவுக்கு உழைச்சிட்டு வந்தவன் அவன் மேல திருட்டு பழியை போட்டு இந்த மாதிரி போலீஸ்ல மாட்டிவிட்டு இருக்காங்களே அவங்களை சும்மா விட்ற கூடாது விடமாட்டேன் ஆனந்த ராகம் நாளை பிற்பகல் 3:00 மணிக்கு உங்கள் சன் டிவியில்